Spotify Lite மூலம் லட்சக்கணக்கான பாடல்களை இலவசமாகப் பிளே செய்யலாம். Spotify Lite செயலி சிறியது, உங்கள் ஃபோனில் குறைவான இடத்தையே எடுத்துக் கொள்ளும், நீங்கள் பயணத்தின்போது இதைப் பயன்படுத்தினால் டேட்டாவைச் சேமிக்கும்.
• உங்களுக்குப் பிடித்தமான பாடல்களையும் கலைஞர்களின் இசையையும் பிளே செய்யலாம்
• புதிய இசையைக் கண்டறியலாம்
• உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட பிளேலிஸ்ட்டுகளைக் கேட்டு மகிழலாம்
• சிறிய செயலி, விரைவாக நிறுவலாம்
• சேமிப்பகத்தையும் டேட்டாவையும் கண்காணிக்கலாம்
• அனைத்து Android மொபைல்களிலும் இயங்கும்
• அனைத்து நெட்வொர்க் நிலைகளிலும் இயங்கும்
புதுப்பிக்கப்பட்டது:
5 பிப்., 2024