சமயம் தமிழ் செய்திகள்

விளம்பரங்கள் உள்ளன
4.5
7.7ஆ கருத்துகள்
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் நிறுவனமான டைம்ஸ் இன்டர்நெட்டின் மற்றொரு அங்கம்தான் 'சமயம் தமிழ் நியூஸ் ஏப்'. டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் சகோதர நிறுவனம்தான் 'டைம்ஸ் இன்டர்நெட்'. 18 வெவ்வேறு பிரிவுகளில் இருந்து தலைப்புச் செய்திகள், முக்கியச் செய்திகள் மற்றும் உங்களை ஆச்சரியப்படுத்தும் செய்திகளை உடனுக்குடன் சமயம் தமிழ் ஏப் உங்களுக்கு வழங்கும்.

உலக கோப்பை கிரிக்கெட் ஹைலைட்ஸ் & மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பான புதிய செய்திகளை பெறுங்கள்

தமிழகம், இந்தியா, சினிமா, சமூக வலைதளங்கள், லைஃப்ஸ்டைல் மற்றும் உலக சம்பவங்களை உடனுக்குடன் பெற சமயம் தமிழ் ஏப்-பை உடனே பதிவிறக்கம் செய்யும்.

பொழுதுபோக்கு மற்றும் அனைத்துவிதமான செய்திகளையும் சமயம் ஏப் உங்களுக்கு வழங்கும். இந்திய இணையதளங்களில் புகழ்பெற்ற எங்களது இணையதளங்களில் இருந்து உங்களுக்குப் பிடித்த லட்சக்கணக்கான புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கலாம்.

இந்திய செய்தியில் இருந்து உலகச் செய்தி, அரசியலில் இருந்து கிரிக்கெட், ஆன்மிகத்தில் இருந்து ஜோதிடம், தொழில்நுட்பத்தில் இருந்து தமிழ் சினிமா, திரைப்பட விமர்சனம் என உலகச் சம்வங்கள் அனைத்தையும் சமயம் தமிழ் ஏப்பில் பார்க்கலாம்.

இது மட்டுமா டைம்ஸ் நவ் நேரலை டிவி மற்றும் டைம்ஸ் நவ் லைவ் ஆடியோவையும் இந்த ஏப்பில் பாக்கலாம்.

நீங்கள் உங்களுக்குப் பிடித்த செய்திகளை பேஸ்புக், வாட்ஸ் ஏப், இ-மெயில், எஸ்எம்எஸ் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். மேலும், உங்களது ஆரோக்கியமான கருத்துக்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

சமயம் தமிழ் ஏப்பின் மற்ற முக்கிய சிறப்புகள்:

* இந்த ஏப்பை புதியவர்களும் ஏளிதில் பயன்படுத்தலாம்.

* முக்கியச் செய்திகள் அவ்வப்போது புஷ் நோடிபிகேஷன் மூலம் உங்களுக்கு கிடைக்கும்.

* உங்களுக்குத் தேவையானபோது, செய்திகள் கிடைக்கும்படி எச்சரிக்கைகளை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

* வாட்ஸ் ஏப், பேஃஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் ப்ளஸ் மூலம் உங்களது கருத்துக்களை பகிரலாம்.

* தினமும் உங்களுக்கு கிடைக்கும் செய்திகளை 2ஜி அலைவரிசையிலும் தங்கு தடையின்றி பதிவிறக்கம் செய்ய மிகவும் உகந்த ஏப் தான் சமயம் தமிழ் ஏப்.

* நீங்கள் விரும்பும் பகுதியின் அனைத்து உள்ளூர் செய்திகளை பெற்றிடுங்கள்!. உங்களுக்கு விருப்பமான நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

* இப்போது சிறந்த மற்றும் எளிய வடிவிலான UI வசதியில் புஷ் நோட்டிஃபிகேசன்களை பெறுங்கள்
புதுப்பிக்கப்பட்டது:
2 ஜூலை, 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 2 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.5
7.53ஆ கருத்துகள்
Mani Kumar
27 டிசம்பர், 2023
Super
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 12 பேர் குறித்துள்ளார்கள்
Times Internet Limited
9 ஜனவரி, 2024
Hi Mani, thank you for such an overwhelming review. We're so glad that you're enjoying our app. Thanks Again!
raja.M munusamyraja
17 ஜூலை, 2023
சூப்பர்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 25 பேர் குறித்துள்ளார்கள்
Times Internet Limited
24 ஜூலை, 2023
Dear Raja, Thanks for your support and valuable feedback. Kindly re-rate us with 5 stars as we work really hard to make the user experience better. Thanks!
Vijayr Ashvinram
5 ஜூலை, 2023
R.vijay
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 34 பேர் குறித்துள்ளார்கள்
Times Internet Limited
24 ஜூலை, 2023
Hi Vijay, we appreciate your perfect rating. Hope you continue to enjoy reading Samayam Tamil. Cheers!

புதியது என்ன

# Hassle-Free News Reading, Bug-Free and Ready for You!
# Browse Through All News Categories, Faster than Ever!
# Bug Fixes & Improvement