அவுட்குரோ:விவசாய தீர்வுக்கானAp

100ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

அவுட்குரோ என்பது ஒரு உள்ளுணர்வு மற்றும் பன்மொழிக்கப்பட்ட செயலியாகும் .இது விவசாய சம்பந்தமான அனைத்து தீர்வுகளையும் வழங்குகிறது. இந்த செயலி, ஆங்கிலம், தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி மற்றும் இந்தி ஆகிய 6 மொழிகளில் கிடைக்கிறது. அவுட்குரோ என்பது விவசாயிகளுக்கு ஒவ்வொரு பயிர் நிலையிலும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது . இது விவசாயிகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், பயிர் வாழ்க்கைச் சுழற்சியில் ஏற்படும் இழப்புகளைக் குறைக்கவும் உதவுகிறது. எங்கள் குழு முழு சாகுபடி சுழற்சியிலும் விவசாயிகளுடன் ஈடுபடுகிறது. மண்ணின் ஆரோக்கியம், ஈரப்பதம், தட்பவெப்ப நிலைகள், உள்ளீடுகளின் தரம் மற்றும் மகசூல் ஆகியவற்றை அளவிடுவதற்காக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம், இதன் மூலம் விவசாயிகளின் இழப்பை குறைக்கிறோம்.
1. சந்தை விலைகள்: அவுட்குரோ செயலில் பட்டியலிடப்பட்டுள்ள 2500+ சந்தைகளுக்கு மேல் விலைகள் இருப்பதால், இப்போது விவசாயிகள் தங்கள் அருகிலுள்ள சந்தையிலிருந்து பயிர்களுக்கான சரியான விலையை பெறலாம்.
2. பயிரின் & கண்டறிதல்: பயிரின் நோய் கண்டறிதலை எளிதாக்க முடியவில்லையா ! அறிகுறிகள் மற்றும் பரிந்துரைகளுடன் பூச்சிகள் மற்றும் நோய்களைக் கண்டறிவதற்கு எங்களின் AI- பயிர் ஆரோக்கிய அம்சம் உங்களுக்கு உதவுகிறது.
3. பயிரின் தகவல்கள்: நிலம் தயாரிப்பது முதல் அறுவடை வரை 140க்கும் மேற்பட்ட பயிர்களுக்கான தகவல்களை எங்கள் வேளாண் வல்லுநர்கள் சேகரித்துள்ளனர். பயிர் ஆலோசனையை மிகச் சிறந்த முறையில் பெறுங்கள் !
4. நீர்ப்பாசன திட்டமிடல்: எங்கள் சிறந்த வானிலை நிலையம் GWX -100 துல்லியமான விவசாய தகவல்களை கொண்டுள்ளது . பயிர் சார்ந்த நீர்ப்பாசனப் பரிந்துரைகள்,மற்றும் நிகழ்நேர பண்ணை வானிலை அடிப்படையில் எதிர்கால நீர்ப்பாசனத் திட்டமிடல் ஆகிய குறிப்புகளுடன் பயிர் ஆலோசனைகளை பெறுங்கள் .
5. மண் பரிசோதனை: எங்கள் மண் பரிசோதனை அம்சமானது , அவுட்குரோ செயலி மூலம் மண் பரிசோதனை கோரிக்கை விடுத்து, தானியங்கு மண் பரிசோதனை நிலையங்களைக் கொண்ட அருகிலுள்ள அவுட் குரோவ் பிணைய பங்குதாரர் க்கு மண் மாதிரியை சமர்ப்பிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு மண்ணின் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ள உதவுகிறது .
6. உரையாடல் மற்றும் அழைப்பு ஆதரவு: விவசாயிகள் வேளாண் பயிர் ஆலோசகர்களுடன் எழுத்து மூலம் உரையாடலாம் அல்லது தொலைபேசி மூலம் உரையாடலில் தொடர்பு கொள்ள நியமிக்கப்பட்ட 10 இலக்க எண்ணை அழைக்கலாம். எங்கள் ஆலோசகர்கள் விஞ்ஞான அடிப்படையிலான மற்றும் செயல்முறை சார்ந்த ஆலோசனைகளுடன் , விவசாயிகளுக்கு உதவுவார்கள்.
7. வீடியோக்கள், தகவல்கள் &செய்திகள்: பயிர் சாகுபடி குறிப்புகள் முதல் விவசாயம் மற்றும் வேளாண் செய்திகள் வரை, உங்களின் அனைத்து விவசாயத் தேவைகள் மற்றும் தீர்வுகளுக்கான ஒரே இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.
8. தெளிப்பு மேலாண்மை: ஐ.ஓ.டி பயனர்களுக்கு, காற்றின் வேகம், காற்றின் திசை, வெப்பநிலை போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளின் அடிப்படையில் , பூச்சிமருந்து தெளிப்பதற்கு ஏற்ற நேரத்தை விவசாயிகள் அறிந்து கொள்ள அவுட்குரோ செயலி உதவுகிறது .இது விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லிகளின் செலவைக் குறைப்பதோடு, உகந்த அளவில் தெளிப்பதற்கும் உதவுகிறது.
9.பயிரின் வளத்தை மேற்பார்வையிடுதல்: என்.டி.வி.ஐ சேவையின் மூலம் செயற்கைக்கோள் பட அடிப்படையிலான கண்காணிப்பு மூலம், விவசாயிகள் பண்ணையை முழுவதுமாகப் பார்க்கலாம் மற்றும் செயற்கைக்கோள் படத்தில் வண்ண-குறியிடப்பட்ட பாதிக்கப்பட்ட பகுதியைப் காணமுடியும் , சிவப்பு நிற பகுதிகளில் பயிர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கும் மற்றும் பச்சை நிற பகுதிகளில் பயிர்கள் ஆரோக்கியமாக இருக்கும் .
10.வானிலை:7 நாட்களுக்கு வானிலை குறிப்புகளை வழங்குகிறோம்.
11.பயிரை காப்பதற்கான: பாதிக்கப்பட்ட மாதிரி படங்கள் மற்றும் தீர்வுகளுடன் , பூச்சி மற்றும் நோய் பற்றிய முழுமையான தகவலை நாங்கள் வழங்குகிறோம்.
12.பயிரின் வளத்தை முன்னறிதல்: அவுட்குரோ செயலி மூலம் ,நுட்ப வானிலை மற்றும் பெரும் வானிலை அளவுருக்களைக் கண்காணிக்கிறோம் மற்றும் எங்கள் மாதிரிகள் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட நோய்களுக்கான சாதகமான நிலைமைகளை எச்சரிப்பதன் மூலம் உதவுகிறது .
# பயிரை பாதுகாக்கும் செயலி # பயிரின் நோய் கண்டறிதல் # பயிரின் நோய் # பயிரின் நோய்களை கண்டறிதல் # தாவர நோய் மருத்துவர் # கிசான் உதவி மையம் # விவசாய நிபுணர்கள் # விவசாய உதவி மையம் # வேளாண் நிபுணர்கள் # பயிர் ஆலோசனை # விவசாயத்தில் வேளாண் நிபுணர் # விவசாய தீர்வுகள் # வானிலை முன்னறிவிப்பு # விவசாய விலை எச்சரிக்கை # மண் பரிசோதனை செயலி # விவசாய செய்திகள் # விவசாய வீடியோக்கள் # வேளாண்மை # அவுட்குரோ # பயிர் # விவசாயி # விவசாயிகளின் செயலி # வேளாண் செயலி # வேளாண் விவசாய செயலி # விவசாய செயலி
புதுப்பிக்கப்பட்டது:
3 ஜூலை, 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்

புதியது என்ன

Bugs Fixed.
The Outgrow Super app offers various services including Soil Testing, IoT-based farm-specific Weather updates, Smart Irrigation Planner, NDVI, Ideal Spraying Time, Disease Prediction & Detection.