இந்தியசுதந்திரப்போராட்டம்சிப்பாய்கலகத்திலிருந்துதீவிரம்அடைந்தாலும்,அதற்குமுன்பேதமிழகத்தில்விடுதலைக்கானவிதைகள்தூவப்பட்டன。 பூலித்தேவன்,மருதுசகோதரர்கள்,வீரபாண்டியகட்டபொம்மன்வரிசையில்தீரன்சின்னமலையும்விடுதலைவேள்வியில்பங்கேற்றவர்என்பதுகுறிப்பிடத்தக்கது。 வெள்ளையர்கள்,இந்தியாவில்சிதறுண்டுகிடந்தஅரசர்களையும்குறுநிலமன்னர்களையும்பார்த்துவியாபாரவலைவீசினார்கள்。 வெள்ளையர்கள்சூழ்ச்சிசெய்துபின்னால்நம்தேசத்தையேசூறையாடப்போவதுதெரியாமல்அரசர்களும்குறுநிலமன்னர்களும்அவர்களுக்குஆதரவுதந்தனர்。 எந்தச்சூதும்அறியாதஅப்பாவிஇந்தியப்பிரஜைகள்கிழக்கிந்தியக்கம்பெனியிலேயேபணியில்சேர்ந்து,வெள்ளையர்களுக்குமறைமுகமாகஉதவினர்。 இதைஒருவாய்ப்பாகப்பயன்படுத்திக்கொண்டவெள்ளையர்கள்,கொஞ்சம்கொஞ்சமாகநம்மைவளைத்துசுரண்டத்தொடங்கி,இறுதியாகநம்மையேஅடிமைப்படுத்தினார்கள்。
இந்தச்சூழலைஉணர்ந்து,பொறுக்கமுடியாமல்ஆர்ப்பரித்தவீரர்களில்ஒருவன்தீரன்சின்னமலை。 கொங்குநாட்டில்எண்ணற்றவீரஇளைஞர்கள்வளரவித்திட்டவர்தீரன்சின்னமலை。