apna - வேலை தேடல் இந்தியா

4.4
613ஆ கருத்துகள்
10மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
இளவயதினர்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

apna வேலைவாய்ப்பு செயலி இந்தியாவில் முழுநேர வேலைகளைக் கண்டறிய 2 crore + பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது , மேலும் நுழைவு நிலை வேலைகள், பட்டதாரி வேலைகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலைகள், பின் அலுவலக மற்றும் அலுவலக நிர்வாக வேலைகள், ஐடி வேலைகள், கணக்கியல் வேலைகள், செயல்பாட்டு வேலைகள், சில்லறை வணிக வேலைகள், பல துறைகளில் விற்பனை மற்றும் மார்க்கெடிங் வேலைகள் , ஆகிய எல்லாவற்றுக்கும் காலியிடங்கள் உள்ளன. 6 கோடி + நேர்காணல் மற்றும் தொழில்முறை அரட்டை உள்ளன. இடம், சம்பளம், பிடித்த துறை மற்றும் திறமைகளின் அடிப்படையில் நீங்கள் வேலை தேடலாம்.

100% இலவச மற்றும் சரிபார்க்கப்பட்ட நிறுவனத்தார்கள்
டெல்லி, குர்கான் & நொய்டாவில் வேலை தேடுங்கள் மும்பை | பெங்களூர் | புனே | ஜெய்ப்பூர் | ராஞ்சி | அகமதாபாத் | கொல்கத்தா | சூரத் | ஹைதராபாத் | சென்னை | லக்னோ | கான்பூர் | சண்டிகர் டிரிசிட்டி | லூதியானா மற்றும் மேலும் 60 நகரங்கள்

எங்களிடம் 200,000+ நிறுவனத்தார்கள் உள்ளனர். பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

சிறந்த நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள்
❖Zomato ❖Urban Company ❖Teamlease ❖Swiggy ❖Shadowfax ❖Reliance Jio ❖Quess corp ❖ Grab ❖G4s ❖Delhivery ❖Channelplay ❖Byjus ❖BOX 8 ❖Unacademy ❖Kirloskar ❖Burger King ❖McD ❖Aditya Birla ❖Big Basket ❖Grofers ❖HDFC & மேலும் பல

<🏢 வேலை கிடைக்க 4 எளிய வழிகள்

✔️ apna செயலியைப் பதிவிறக்கவும்
✔️ உங்களுடைய ப்ரோபைலை உருவாக்கவும்
✔️ HR ஐ நேரடியாக அழைக்கவும்
✔️ உங்கள் இன்டர்வியூயை திட்டமிடுங்கள் பிறகு வேலையை பெறுங்கள்

உங்கள் விரல் நுனியில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள்.

வேலைவாய்ப்புகளை தேடவும்- உங்கள் நகரத்தில் உள்ள உள்ளூர் வேலைவாய்ப்புகளைத் தேடுங்கள் மற்றும் உத்தியோக வாய்ப்புகளை ஆராயுங்கள். எங்களிடம் 50 லட்சம் + காலி பணியிடங்கள் உள்ளன.

வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும் - எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் உங்கள் வேலை விண்ணப்பங்களைக் நிர்வகித்து கண்காணிக்கலாம் . எளிதாக உலாவ ஃபில்டர்ஸ்ப் பயன்படுத்தி வேலை தேடல் செயல்முறையை எளிதாக்குங்கள்.

இன்டர்வியூ திட்டமிடுங்கள் - பிற செயலியைப் போலல்லாமல், Apnaவில், நீங்கள் இன்டர்வியூவை நேரடியாக நிறுவனத்துடன் திட்டமிடலாம் .

வேலைவாய்ப்பு விழிப்பூட்டல் & ஸ்மார்ட் ஃபில்டர்ஸ்-
புதிய வேலை பட்டியல்கள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து உடனடியாக வேலைவாய்ப்பு விழிப்பூட்டல் மற்றும் அறிவிப்புகளைப் பெறுங்கள். உங்கள் சிறந்த நலன்களிலிருந்து தேர்வுசெய்ய மிகவும் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் ஸ்மார்ட் ஃபில்டர்ஸைப் பெறுங்கள் மேலும் தவறான நிறுவனத்தில் விண்ணப்பிப்பது அல்லது உங்கள் முயற்சிகள் வீணடிக்கப்படுவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

ஆங்கிலம் கற்க - இந்த குழுவில் உள்ளவருகளுடன் சேர்ந்து ஆங்கிலம் கற்பது ஒரு வேடிக்கையான மற்றும் எளிதான வழியாகும். முற்றிலும் இலவசம்! ஆங்கிலம் கற்கவும் பயிற்சி செய்யவும் தினசரி நடவடிக்கைகள் உள்ளன. மொழி கற்க மற்றும் சிறந்த வேலைகளுக்கு உங்களை பொருத்தமானவராக்குவதற்கு , இங்கு உள்ள மற்றவர்களுடன் சேர்ந்து கலந்து உரையாடி , கற்றுக்கொள்வது எளிதான வழியாகும்.

வணிகக் குழு - இந்த குழு மிகவும் செயலில் உள்ளது, மக்கள் சமூகத்தில் இருந்து ஏற்கனவே வணிக கூட்டாளர்களைக் கண்டுபிடிக்கத் தொடங்கியுள்ளனர். வணிகங்களுக்கு தேவையான அரசாங்க மானியங்கள், கடன்கள் மற்றும் சலுகைகள் மேலும் அவற்றிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்த தகவல்களின் பகிர்வுகளும் உள்ளது. மேலும் கிரவுட் ஃபண்டிங், ஃப்ரீலான்சிங், ஆன்லைனில் விற்பனை , டிஜிட்டல் மார்க்கெட்டிங் வணிகம் மற்றும் பலவற்றை குறித்து மக்கள் உரையாடுகின்றனர் .

அரசு தேர்வு பயிற்சி குழு - இந்த குழு அரசு சேவை ஆர்வலர்களுக்கானது. அரசு வேலைகளுக்கு தயாராக்குவதருக்காக, பயனர்கள் பல்வேறு அரசு தேர்வுகளுக்கான வினா விடை மற்றும் மாதிரி தேர்வு வினாத்தாள் போன்ற தகவல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு சந்தேகங்களை தீர்த்து கொள்கின்றனர். உங்கள் தொழில் சார்ந்த நண்பர்களை உருவாக்குங்கள் மற்றும் உங்கள் துறையில் உள்ள ஒரே மாதிரியான எண்ணம் கொண்டவர்களைப் சந்தியுங்கள்.

Money Control, Bloomberg, ET, NDTV, Timesnext, Mint மற்றும் பலவற்றில் apnaவை பற்றி குறிப்பிட்டுள்ளனர் . வேலை விழிப்பூட்டலை இயக்கி முதல் நபராக விண்ணப்பியுங்கள். Apnaவைப் பதிவிறக்குவதன் மூலம் , உங்கள் வேலை தேடலுக்கு ஒரு முடிவு கிட்டும் . சரியான வளர்ச்சி மற்றும் தொழில் வாய்ப்புகளை apnaவில் கண்டுபிடிப்பதன் மூலம் ,உங்கள் வாழ்வின் வளர்ச்சியை மேம்படுத்துங்கள்
புதுப்பிக்கப்பட்டது:
10 மே, 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
இருப்பிடம் மற்றும் தனிப்பட்ட தகவல்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 8 வகையான தரவு
தரவு என்க்ரிப்ட் செய்யப்படவில்லை
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.4
609ஆ கருத்துகள்
தி.கார்த்திக்
5 ஆகஸ்ட், 2023
கார்த்தி திருநெல்வேலி
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 3 பேர் குறித்துள்ளார்கள்
panneer selvam
7 டிசம்பர், 2022
Ipuksanbv
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 5 பேர் குறித்துள்ளார்கள்
Pinto Mrs. Rebecca
17 டிசம்பர், 2022
Very good app
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 6 பேர் குறித்துள்ளார்கள்