Mudaliyar Jodii is a matrimony app for common people designed for Mudaliyars.
Mudaliyar Jodii சாமானிய மக்களுக்கான மேட்ரிமோனி ஆப்
தொழிலாளர்கள், டெக்னீஷியன்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஓட்டுநர்கள், சமையல்காரர்கள், டெலிவரி நிர்வாகிகள், பிபிஓ ஊழியர்கள் மற்றும் பல தொழில் செய்பவர்களுக்கு பொருத்தமான வரன்களை இங்கே பார்க்கலாம்
It caters to professionals like factory workers, technicians, retail sellers, drivers, cooks, delivery executives, BPO employees, and more.
உங்கள் வாழ்க்கை துணையை தேடுகிறீர்களா?
MudaliyarJodii மூலம் கீழ்வரும் பயன்களை பெறுங்கள்:
Are you searching for your ideal partner? MudaliyarJodii offers these benefits:
ஆயிரக்கணக்கான வரன்களை பெறுங்கள்.
1000s of mudaliyar brides & mudaliyar grooms.
கீழ்வரும் விவரங்களுடன் கூடிய வரன்களை பார்க்கலாம்:
View profiles with key details like:
கல்வி | Education
தொழில் | Profession
வருமானம் | Income
வயது | Age
வசிப்பிடம் | Location
போட்டோக்கள் | Photos
100% மொபைல் எண் உறுதிப்படுத்தப்பட்ட வரன்கள்.
100% mobile number verified profiles.
விவரங்கள் உறுதி செய்யப்பட்ட பொருத்தமான வரன்களை பாருங்கள்.
Profile-verified matches for added trust.
MudaliyarJodii-யில் கீழ்வரும் மாவட்டங்களில் உள்ளவர்களையும் நீங்கள் காணலாம்:
MudaliyarJodii features profiles from districts like:
சென்னை, விழுப்புரம், மதுரை, திருச்சி, கோயமுத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, திண்டுக்கோட்டை, நாமக்கல், காஞ்சிபுரம், சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், தேனி போன்ற இடங்களை சேர்ந்த வரன்கள் உள்ளனர்
Mudaliyar Jodi ஆப்-பில் எளிதாக பதிவு செய்து பயன்படுத்தலாம்:
Mudaliyar Jodi is easy to register and use:
ஆப்-ஐ டவுன்லோடு செய்யவும்.
Download the app.
உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
Select your preferred language.
மொபைல் எண்ணில் ஒடிபி பெற்று லாகின் செய்யவும்.
Log in using OTP verification on your mobile number.
அடிப்படை விவரங்களுடன் உங்கள் கணக்கை உருவாக்கவும்.
Create your profile with basic details.
தரமான வரன்களை பெற விவரங்களை உறுதிசெய்யவும்
Complete profile verification for quality matches.
வரன்களின் விவரங்களை பார்க்க தொடங்குங்கள்.
Start viewing profiles.
கட்டண சந்தா சேவைகள் வழங்கும் கூடுதல் நன்மைகள்:
Additional benefits with premium subscriptions:
📱 போன் எண்ணை பார்த்து நேரடியாக அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளலாம்.
View and contact matches via phone and WhatsApp.
⭐ ஜாதக விவரங்களை பார்க்கலாம் .
Access horoscope details of your preferred matches.
Mudaliyar Jodii ஏன் 100% பாதுகாப்பானது:
Why Mudaliyar Jodii, matchmaking app, is safe and secure:
✅ அனைத்து உறுப்பினர்களின் மொபைல் எண்ணும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
All mobile numbers are verified.
🚫 போட்டோவை மறைக்க முடியும் - உங்கள் தனிப்பட்ட போட்டோக்களை பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.
Hide your photos for privacy.
🧾 100% வரன்களின் விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
100% of profile details are verified.
🔒 தனிப்பட்ட விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும்.
Your personal information is securely protected.
Mudaliyar Jodii 26 ஆண்டுகளாக ஆன்லைன் திருமண சேவையில் முன்னணி பங்களிப்பை வழங்கி வரும் Matrimony.com குழுமத்தின் பகுதியாகும். MudaliyarJodii ஆப்-ஐ இப்பொழுதே டவுன்லோடு செய்யுங்கள்!
Mudaliyar Jodii is part of Matrimony.com, a pioneer in online matchmaking services with 26 years of expertise. Download the Mudaliyar Jodii Matrimony app!