அண்ணல் நபி(ஸல்) அழகிய வரலாறு

· ISLAMIC FOUNDATION TRUST
4.8
5 રિવ્યૂ
ઇ-પુસ્તક
340
પેજ

આ ઇ-પુસ્તક વિશે

மாநபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை மாபெரும் கடல் போன்றது. எந்தக் கோணத்திலிருந்து, எவ்வளவு அள்ளினாலும் அந்தக் கடலின் ஆழத்தை யாராலும் எட்ட முடியாது. அறிஞர்கள், சிந்தனையாளர்கள் பலர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தூய வாழ்வைப் பல கோணங்களில் ஆராய்ந்துள்ளனர். ஓரிறைக் கொள்கையின் ஒப்பற்ற போதகராக - சமுதாயத் தீமைகளைக் களைபவராக - சமத்துவத்தை நிலைநாட்டுபவராக - போர் முனைகள் கண்ட பெருந்தளபதியாக - இப்படிப் பல கோணங்களில் அண்ணலாரின் அழகிய வாழ்வை ஆராய்ந்து பயன்மிகு நூல்கள் பலவற்றைப் பலர் படைத்துள்ளனர்.

ஆனால் திருக்குர்ஆன் வசனங்கள் இறங்க, இறங்க அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எப்படி அவற்றைச் செயல்படுத்தினார்கள்;

தம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் இறைக் கட்டளைகளை எப்படிப் பின்பற்றினார்கள்;

 இறைவன் அருளிய வழிகாட்டுதலுக்கேற்ப தம் தோழர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளித்தார்கள்; அழைப்புப் பணியில் ஈடுபட்டபோது அவர்கள் எத்தகைய போக்கை மேற்கொண்டார்கள்.

இந்தக் கோணத்தில் திருநபி (ஸல்) அவர்களின் பெரு-வாழ்வை ஆராய்ந்து எளிய முறையில் ஒரு நூல் எழுத வேண்டும் என்ற எண்ணம் மௌலானா அபூஸலீம் அப்துல்ஹை அவர்களுக்கு ஏற்பட்டது. அந்த எண்ணத்தைச் செயல்படுத்தும் வகையில் உர்தூ மொழியில் ‘ஹயாத்தே தய்யிபா’ எனும் நூலை எழுதினார். அந்த உயர்ந்த நூலின் இனிய தமிழ் மொழிபெயர்ப்புதான் ‘அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு!’ இந்நூல் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

રેટિંગ્સ અને સમીક્ષાઓ

4.8
5 રિવ્યૂ

આ ઇ-પુસ્તકને રેટિંગ આપો

તમે શું વિચારો છો અમને જણાવો.

માહિતી વાંચવી

સ્માર્ટફોન અને ટૅબ્લેટ
Android અને iPad/iPhone માટે Google Play Books ઍપ ઇન્સ્ટૉલ કરો. તે તમારા એકાઉન્ટ સાથે ઑટોમૅટિક રીતે સિંક થાય છે અને તમને જ્યાં પણ હો ત્યાં તમને ઑનલાઇન અથવા ઑફલાઇન વાંચવાની મંજૂરી આપે છે.
લૅપટૉપ અને કમ્પ્યુટર
Google Play પર ખરીદેલ ઑડિઓબુકને તમે તમારા કમ્પ્યુટરના વેબ બ્રાઉઝરનો ઉપયોગ કરીને સાંભળી શકો છો.
eReaders અને અન્ય ડિવાઇસ
Kobo ઇ-રીડર જેવા ઇ-ઇંક ડિવાઇસ પર વાંચવા માટે, તમારે ફાઇલને ડાઉનલોડ કરીને તમારા ડિવાઇસ પર ટ્રાન્સફર કરવાની જરૂર પડશે. સપોર્ટેડ ઇ-રીડર પર ફાઇલો ટ્રાન્સ્ફર કરવા માટે સહાયતા કેન્દ્રની વિગતવાર સૂચનાઓ અનુસરો.