இந்தியாவின் மூத்தகுடிகள் பூர்வகுடிகள் யார்? அவர்களின் மொழி என்ன?

· நடராஜன் தாளமுத்து
4.5
20 రివ్యూలు
ఈ-బుక్
40
పేజీలు

ఈ ఇ-పుస్తకం గురించి


இந்திய துனைக்கண்டத்தின் இந்தியாவின் மூத்தகுடிகள் யார் ? அவர்களின் மொழி என்ன ? ஆகிய கேள்விகளுக்கான விடைகளை நாம் பல வகைகளிலும் பெற முடியும்

வரலாறு (History)

தொல்லியல் (Archaelogy)

மொழியியல் (Linguistics)

மரபணுவியல் (Genetics)

மொழியியல், தொல்லியல், மரபணுவியல் போன்ற துறைகளிலும், இது தொடர்பான பிற துறைகளிலும் கடந்த 150 வருடங்களாக கால்டுவெல்லின் நூல், ஹராப்பா அகழ்வாராய்வு முதன் அன்மையில் கீழடி, நேச்சர் இதழின் கட்டுரை போல் பல நூறு ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.


இவை அனைத்தும் அறுதியிட்டு கூறும் செய்தி என்னவென்றால்

3500 வருடம் முன்னர் இந்திய துனைக்கண்டத்தில் வசித்தவர்கள் பேசிய மொழி தமிழ்.

அந்த மொழியை மற்றவர்கள் திராவிடம் என்றும், அவர்களை திராவிடர்கள் என்று அழைத்தனர்.

ஆரியர்கள் பிற பகுதிகளில் இருந்து வந்தவர்கள். அவர்கள் பூர்வகுடியினர் அல்ல

இது குறித்து ஒரு சுருக்கமான அறிமுகத்தை இந்த நூல் அளிக்கிறது



రేటింగ్‌లు మరియు రివ్యూలు

4.5
20 రివ్యూలు

రచయిత పరిచయం

நடராஜன் தாளமுத்து

ఈ ఈ-బుక్‌కు రేటింగ్ ఇవ్వండి

మీ అభిప్రాయం మాకు తెలియజేయండి.

పఠన సమాచారం

స్మార్ట్‌ఫోన్‌లు, టాబ్లెట్‌లు
Android మరియు iPad/iPhone కోసం Google Play Books యాప్‌ ని ఇన్‌స్టాల్ చేయండి. ఇది మీ ఖాతాతో ఆటోమేటిక్‌గా సింక్ చేయబడుతుంది మరియు మీరు ఆన్‌లైన్‌లో ఉన్నా లేదా ఆఫ్‌లైన్‌లో ఉన్నా చదవడానికి మిమ్మల్ని అనుమతిస్తుంది.
ల్యాప్‌టాప్‌లు, కంప్యూటర్‌లు
మీ కంప్యూటర్ వెబ్ బ్రౌజర్ ఉపయోగించి Google Playలో కొనుగోలు చేసిన ఆడియోబుక్‌లను మీరు వినవచ్చు.
eReaders మరియు ఇతర పరికరాలు
Kobo eReaders వంటి e-ink పరికరాలలో చదవడానికి, మీరు ఫైల్‌ను డౌన్‌లోడ్ చేసి, దాన్ని మీ పరికరానికి బదిలీ చేయాలి. సపోర్ట్ చేయబడే ఈ-రీడర్‌లకు ఫైళ్లను బదిలీ చేయడానికి వివరణాత్మక సహాయ కేంద్రం సూచనలను ఫాలో చేయండి.