காதல் காதல் – குறுநாவல்

Free Tamil Ebooks
4,5
77 рецензија
Е-књига
82
Страница

О овој е-књизи

காதல் காதல் – குறுநாவல் காதல் காதல்

காதல் – இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே மனதில் ஒருவித அழகியல் உணர்வு குடியேறும் . இன்றைய தலைமுறையில் சில காதல்கள் திருமணத்தில் முடிகிறது . பல காதல்கள் திருமணமாகாமல் தொடர்கிறது . காதல் தோல்வி என்று எல்லோராலும் அது அழைக்கப்பட்டாலும் , என்னைப்பொறுத்தவரை தோற்ற காதலர்களிடம் மட்டுமே காதல் தொடர்ந்து இருக்கும் . காதல் காதல் எனும் இக்கதை என் வாழ்வின் மிக அருகில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியாய் புத்தகமாகியிருக்கிறது . நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் இல்லை . நடந்த சம்பவங்களை இலக்கிய விதிகளின்படி வர்ணிக்க எனக்கு போதுமான அறிவு இல்லை . இருந்தாலும் இக்கதை படிப்பவர்களுக்கு பிடிக்கும் . இந்த கதை , உங்களுடைய வாழ்விலும் நடந்திருக்கலாம் , அல்லது நடந்திருந்தால் நன்றாய் இருக்கும் என நினைத்திருக்கலாம் . என் தளத்தில் நான் எழுதிய இக்கதையை , குறுநாவலாக தயாரித்து வெளியிட்டுள்ள நண்பர்களுக்கு் குறிப்பாக இந்நூலை உருவாக்க உதவிய நண்பர் ஶ்ரீனிவாசனுக்கும் என் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன் . மேலும் என்னை எழுதத்தூண்டிய ‘சிவகாசிக்காரன் ‘ராம்குமார் , அதிஷா , பாலகணேஷ் , சரவணன் கார்த்திகேயன் மற்றும் வலையுலகில் என்னை அறிமுகப்படுத்திய ஶ்ரீனிவாசன் , என்னுடைய எழுத்துகளுக்குத்தொடர்ந்து ஆதரவளித்துவரும் ஜோக்காளி பகவான்ஜீ , கில்லர்ஜீ ஆ்கியோருக்கு இந்நூலின்வழியே என் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன் .


 நூல் ஆசிரியர்: மெக்னேஷ் திருமுருகன்

மின்னஞ்சல் – joinmegu@gmail.com

வகை – கட்டுரை

வெளியீடு: http://FreeTamilEbooks.com

எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே.

உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: socrates1857@gmail.com

Оцене и рецензије

4,5
77 рецензија

О аутору

 

Оцените ову е-књигу

Јавите нам своје мишљење.

Информације о читању

Паметни телефони и таблети
Инсталирајте апликацију Google Play књиге за Android и iPad/iPhone. Аутоматски се синхронизује са налогом и омогућава вам да читате онлајн и офлајн где год да се налазите.
Лаптопови и рачунари
Можете да слушате аудио-књиге купљене на Google Play-у помоћу веб-прегледача на рачунару.
Е-читачи и други уређаји
Да бисте читали на уређајима које користе е-мастило, као што су Kobo е-читачи, треба да преузмете фајл и пренесете га на уређај. Пратите детаљна упутства из центра за помоћ да бисте пренели фајлове у подржане е-читаче.