தளம் இதழ் 2: Volume 2

· M VIGNESH
5.0
සමාලෝචන 1ක්
ඉ-පොත
164
පිටු

මෙම ඉ-පොත ගැන

 தற்போதெல்லாம் இலக்கிய நண்பர்களிடையே தமிழில் தீவிர முனைப்பான வாசகத்தன்மை மட்டுப்பட்டுள்ளதோ என்பதும் பல சிற்றேடுகள் வந்தும் தீவிர வாசகர்களுக்கான இலக்கிய இதழ்கள் இல்லையோ என்பதும் விவாதிக்கப்படுவனவாய் உள்ளன. காரணங்கள் என்னவாக இருக்கக்கூடும்? என்பதும் பேசுபொருளாக உள்ளது.

மணிக்கொடி காலம்தொட்டு அறுபதுகளில் எழுத்து இயக்கமாகி எழுபதுகளில் நடை, கசடதபற,பிரக்ஞை முதலான இலக்கிய சிற்றேடுகளில் வேரூன்றிய வலுவான இயக்கத்தை வலுப்படுத்த புதிய இலக்கிய இதழ் ஒன்றினை தொடரலாமா அல்லது அச்சு இதழ்கள் காலம் போய்விட்டது இனி எல்லாமே இ வழி வெளியீடுகள் தான் என்பதால் இ-இதழ் ஒன்றினை கொணரலாமா என ஆழ்ந்து விவாதித்த வாசகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஓவியர்கள் அச்சு இதழ் ஒன்றினை கொணரலாம் என முடிவெடுத்தனர். இம்முடிவின் கருத்துருவாக்கத்தின் செயல்பாடாகவே ‘தளம்’ இதழ் ஜனவரி 2013 முதல் வெளிவரத் தொடங்கியது. 

தீவிர இலக்கியம் மட்டுமில்லாது நம்மை பாதிக்கும் எந்தவொரு பொருளையும் பரந்த அளவில் விவாதிக்கும் ‘தளம்’ இதழின் இடம் இப்போது உணரப்பட்டு தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே ‘தளம்’ இப்போது இ-இதழாக உங்கள் முன்.....


ඇගයීම් සහ සමාලෝචන

5.0
1 සමාලෝචනයක්

කර්තෘ පිළිබඳ

 

මෙම ඉ-පොත අගයන්න

ඔබ සිතන දෙය අපට කියන්න.

කියවීමේ තොරතුරු

ස්මාර්ට් දුරකථන සහ ටැබ්ලට්
Android සහ iPad/iPhone සඳහා Google Play පොත් යෙදුම ස්ථාපනය කරන්න. එය ඔබේ ගිණුම සමඟ ස්වයංක්‍රීයව සමමුහුර්ත කරන අතර ඔබට ඕනෑම තැනක සිට සබැඳිව හෝ නොබැඳිව කියවීමට ඉඩ සලසයි.
ලැප්ටොප් සහ පරිගණක
ඔබට ඔබේ පරිගණකයේ වෙබ් බ්‍රව්සරය භාවිතයෙන් Google Play මත මිලදී ගත් ශ්‍රව්‍යපොත්වලට සවන් දිය හැක.
eReaders සහ වෙනත් උපාංග
Kobo eReaders වැනි e-ink උපාංග පිළිබඳ කියවීමට, ඔබ විසින් ගොනුවක් බාගෙන ඔබේ උපාංගයට එය මාරු කිරීම සිදු කළ යුතු වේ. ආධාරකරු ඉ-කියවනයට ගොනු මාරු කිරීමට විස්තරාත්මක උදවු මධ්‍යස්ථාන උපදෙස් අනුගමනය කරන්න.