தளம் இதழ் 6

· தளம் இதழ்கள் పుస్తకం 6 · தளம்
5.0
3 రివ్యూలు
ఈ-బుక్
144
పేజీలు

ఈ ఇ-పుస్తకం గురించి

 தற்போதெல்லாம் இலக்கிய நண்பர்களிடையே தமிழில் தீவிர முனைப்பான வாசகத்தன்மை மட்டுப்பட்டுள்ளதோ என்பதும் பல சிற்றேடுகள் வந்தும் தீவிர வாசகர்களுக்கான இலக்கிய இதழ்கள் இல்லையோ என்பதும் விவாதிக்கப்படுவனவாய் உள்ளன. காரணங்கள் என்னவாக இருக்கக்கூடும்? என்பதும் பேசுபொருளாக உள்ளது.


மணிக்கொடி காலம்தொட்டு அறுபதுகளில் எழுத்து இயக்கமாகி எழுபதுகளில் நடை, கசடதபற, பிரஞ்யை முதலான இலக்கிய சிற்றேடுகளில் வேரூன்றிய வலுவான இயக்கத்தை வலுப்படுத்த புதிய இலக்கிய இதழ் ஒன்றினை தொடரலாமா அல்லது அச்சு இதழ்கள் காலம் போய்விட்டது இனி எல்லாமே இ வழி வெளியீடுகள் தான் என்பதால் இ-இதழ் ஒன்றினை கொணரலாமா என ஆழ்ந்து விவாதித்த வாசகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஓவியர்கள் அச்சு இதழ் ஒன்றினை கொணரலாம் என முடிவெடுத்தனர். இம்முடிவின் கருத்துருவாக்கத்தின் செயல்பாடாகவே ‘தளம்’ இதழ் ஜனவரி 2013 முதல் வெளிவரத் தொடங்கியது. 


தீவிர இலக்கியம் மட்டுமில்லாது நம்மை பாதிக்கும் எந்தவொரு பொருளையும் பரந்த அளவில் விவாதிக்கும் ‘தளம்’ இதழின் இடம் இப்போது உணரப்பட்டு தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே ‘தளம்’ இப்போது இ-இதழாக உங்கள் முன்.....


రేటింగ్‌లు మరియు రివ్యూలు

5.0
3 రివ్యూలు

రచయిత పరిచయం

 

ఈ ఈ-బుక్‌కు రేటింగ్ ఇవ్వండి

మీ అభిప్రాయం మాకు తెలియజేయండి.

పఠన సమాచారం

స్మార్ట్‌ఫోన్‌లు, టాబ్లెట్‌లు
Android మరియు iPad/iPhone కోసం Google Play Books యాప్‌ ని ఇన్‌స్టాల్ చేయండి. ఇది మీ ఖాతాతో ఆటోమేటిక్‌గా సింక్ చేయబడుతుంది మరియు మీరు ఆన్‌లైన్‌లో ఉన్నా లేదా ఆఫ్‌లైన్‌లో ఉన్నా చదవడానికి మిమ్మల్ని అనుమతిస్తుంది.
ల్యాప్‌టాప్‌లు, కంప్యూటర్‌లు
మీ కంప్యూటర్ వెబ్ బ్రౌజర్ ఉపయోగించి Google Playలో కొనుగోలు చేసిన ఆడియోబుక్‌లను మీరు వినవచ్చు.
eReaders మరియు ఇతర పరికరాలు
Kobo eReaders వంటి e-ink పరికరాలలో చదవడానికి, మీరు ఫైల్‌ను డౌన్‌లోడ్ చేసి, దాన్ని మీ పరికరానికి బదిలీ చేయాలి. సపోర్ట్ చేయబడే ఈ-రీడర్‌లకు ఫైళ్లను బదిలీ చేయడానికి వివరణాత్మక సహాయ కేంద్రం సూచనలను ఫాలో చేయండి.