தளம் இதழ் 8

· தளம் இதழ்கள் ਕਿਤਾਬ 8 · தளம்
ਈ-ਕਿਤਾਬ
160
ਪੰਨੇ

ਇਸ ਈ-ਕਿਤਾਬ ਬਾਰੇ

 தற்போதெல்லாம் இலக்கிய நண்பர்களிடையே தமிழில் தீவிர முனைப்பான வாசகத்தன்மை மட்டுப்பட்டுள்ளதோ என்பதும் பல சிற்றேடுகள் வந்தும் தீவிர வாசகர்களுக்கான இலக்கிய இதழ்கள் இல்லையோ என்பதும் விவாதிக்கப்படுவனவாய் உள்ளன. காரணங்கள் என்னவாக இருக்கக்கூடும்? என்பதும் பேசுபொருளாக உள்ளது.

மணிக்கொடி காலம்தொட்டு அறுபதுகளில் எழுத்து இயக்கமாகி எழுபதுகளில் நடை, கசடதபற, பிரக்ஞை முதலான இலக்கிய சிற்றேடுகளில் வேரூன்றிய வலுவான இயக்கத்தை வலுப்படுத்த புதிய இலக்கிய இதழ் ஒன்றினை தொடரலாமா அல்லது அச்சு இதழ்கள் காலம் போய்விட்டது இனி எல்லாமே இ வழி வெளியீடுகள் தான் என்பதால் இ-இதழ் ஒன்றினை கொணரலாமா என ஆழ்ந்து விவாதித்த வாசகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஓவியர்கள் அச்சு இதழ் ஒன்றினை கொணரலாம் என முடிவெடுத்தனர். இம்முடிவின் கருத்துருவாக்கத்தின் செயல்பாடாகவே ‘தளம்’ இதழ் ஜனவரி 2013 முதல் வெளிவரத் தொடங்கியது. 

தீவிர இலக்கியம் மட்டுமில்லாது நம்மை பாதிக்கும் எந்தவொரு பொருளையும் பரந்த அளவில் விவாதிக்கும் ‘தளம்’ இதழின் இடம் இப்போது உணரப்பட்டு தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே ‘தளம்’ இப்போது இ-இதழாக உங்கள் முன்.....


ਲੇਖਕ ਬਾਰੇ

 

ਇਸ ਈ-ਕਿਤਾਬ ਨੂੰ ਰੇਟ ਕਰੋ

ਆਪਣੇ ਵਿਚਾਰ ਦੱਸੋ

ਪੜ੍ਹਨ ਸੰਬੰਧੀ ਜਾਣਕਾਰੀ

ਸਮਾਰਟਫ਼ੋਨ ਅਤੇ ਟੈਬਲੈੱਟ
Google Play Books ਐਪ ਨੂੰ Android ਅਤੇ iPad/iPhone ਲਈ ਸਥਾਪਤ ਕਰੋ। ਇਹ ਤੁਹਾਡੇ ਖਾਤੇ ਨਾਲ ਸਵੈਚਲਿਤ ਤੌਰ 'ਤੇ ਸਿੰਕ ਕਰਦੀ ਹੈ ਅਤੇ ਤੁਹਾਨੂੰ ਕਿਤੋਂ ਵੀ ਆਨਲਾਈਨ ਜਾਂ ਆਫ਼ਲਾਈਨ ਪੜ੍ਹਨ ਦਿੰਦੀ ਹੈ।
ਲੈਪਟਾਪ ਅਤੇ ਕੰਪਿਊਟਰ
ਤੁਸੀਂ ਆਪਣੇ ਕੰਪਿਊਟਰ ਦਾ ਵੈੱਬ ਬ੍ਰਾਊਜ਼ਰ ਵਰਤਦੇ ਹੋਏ Google Play 'ਤੇ ਖਰੀਦੀਆਂ ਗਈਆਂ ਆਡੀਓ-ਕਿਤਾਬਾਂ ਸੁਣ ਸਕਦੇ ਹੋ।
eReaders ਅਤੇ ਹੋਰ ਡੀਵਾਈਸਾਂ
e-ink ਡੀਵਾਈਸਾਂ 'ਤੇ ਪੜ੍ਹਨ ਲਈ ਜਿਵੇਂ Kobo eReaders, ਤੁਹਾਨੂੰ ਫ਼ਾਈਲ ਡਾਊਨਲੋਡ ਕਰਨ ਅਤੇ ਇਸਨੂੰ ਆਪਣੇ ਡੀਵਾਈਸ 'ਤੇ ਟ੍ਰਾਂਸਫਰ ਕਰਨ ਦੀ ਲੋੜ ਹੋਵੇਗੀ। ਸਮਰਥਿਤ eReaders 'ਤੇ ਫ਼ਾਈਲਾਂ ਟ੍ਰਾਂਸਫਰ ਕਰਨ ਲਈ ਵੇਰਵੇ ਸਹਿਤ ਮਦਦ ਕੇਂਦਰ ਹਿਦਾਇਤਾਂ ਦੀ ਪਾਲਣਾ ਕਰੋ।