தள்ளு : மோட்டிவேஷன் / Thallu : Motivation

· Kizhakku Pathippagam
3.3
3 ವಿಮರ್ಶೆಗಳು
ಇ-ಪುಸ್ತಕ
152
ಪುಟಗಳು

ಈ ಇ-ಪುಸ್ತಕದ ಕುರಿತು

"ஒருவரது செயல்திறனை மதிப்பீடு செய்வது எப்படி?
சுமாராக பணியாற்றுபவர்களை மேம்படுத்துவது எப்படி?
ஊழியர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பைப் பெறுவது எப்படி?
வேறுபட்ட மனநிலையில் இருக்கும் ஊழியர்களை ஒரு புள்ளியில்
ஒருங்கிணைப்பது எப்படி? வேலைக்கு ஏற்ற தகுதிகளை
வளர்துக்கொள்வது எப்படி? ஊழியர்கள் தாங்கள் செய்யும் பணியில்
எந்த அளவுக்கு மனநிறைவு பெற்றிருக்கிறார்கள் என்பதை
எப்படிக் கண்டறிவது? ஒவ்வொரு ஊழியரும் அதிகபட்ச செயல்திறனை
வெளிப்படுத்தி ஊக்கத்துடன் பணியாற்றினால்தான் நிறுவனத்தோடு
சேர்ந்து நாமும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற முடியும்.
செயல்திறன் அதிகரிக்க ஊக்கம் தேவை. வெளியில் இருந்து மட்டுமல்ல.
உள்ளுக்குள் இருந்தும். உலகமெங்கும் நடைமுறையில் இருக்கும்
மோட்டிவேஷன் தியரிகளை ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட நுணுக்கமான
தகவல்கள், அவற்றின் மூலம் செயல்திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்ட
முறைகள் ஆகியவற்றை எளிமையாக விளக்குகிறது இந்த புத்தகம்.
உங்கள் மேன்மைக்கும், உங்களுடன் பணிபுரிபவர்களின் மேன்மைக்குமான
புத்தகம் இது."
 

ರೇಟಿಂಗ್‌ಗಳು ಮತ್ತು ಅಭಿಪ್ರಾಯಗಳು

3.3
3 ವಿಮರ್ಶೆಗಳು

ಲೇಖಕರ ಕುರಿತು

 

ಈ ಇ-ಪುಸ್ತಕಕ್ಕೆ ರೇಟಿಂಗ್ ನೀಡಿ

ನಿಮ್ಮ ಅಭಿಪ್ರಾಯವೇನು ಎಂದು ನಮಗೆ ತಿಳಿಸಿ.

ಮಾಹಿತಿ ಓದುವಿಕೆ

ಸ್ಮಾರ್ಟ್‌ಫೋನ್‌ಗಳು ಮತ್ತು ಟ್ಯಾಬ್ಲೆಟ್‌‌ಗಳು
Android ಮತ್ತು iPad/iPhone ಗೆ Google Play ಪುಸ್ತಕಗಳ ಅಪ್ಲಿಕೇಶನ್‌ ಇನ್‌ಸ್ಟಾಲ್ ಮಾಡಿ. ಇದು ನಿಮ್ಮ ಖಾತೆಯನ್ನು ಸ್ವಯಂಚಾಲಿತವಾಗಿ ಸಿಂಕ್‌ ಮಾಡುತ್ತದೆ ಮತ್ತು ನೀವು ಎಲ್ಲೇ ಇರಿ ಆನ್‌ಲೈನ್‌ ಅಥವಾ ಆಫ್‌ಲೈನ್‌ನಲ್ಲಿ ಪುಸ್ತಕಗಳನ್ನು ಓದಲು ಅನುಮತಿಸುತ್ತದೆ.
ಲ್ಯಾಪ್‌ಟಾಪ್‌ಗಳು ಮತ್ತು ಕಂಪ್ಯೂಟರ್‌ಗಳು
Google Play ನಲ್ಲಿ ಖರೀದಿಸಿದ ಆಡಿಯೋಬುಕ್‌ಗಳನ್ನು ನಿಮ್ಮ ವೆಬ್‌ ಬ್ರೌಸರ್‌ನ ಕಂಪ್ಯೂಟರ್‌ನ ಲ್ಲಿ ಆಲಿಸಬಹುದು.
eReaders ಮತ್ತು ಇತರ ಸಾಧನಗಳು
Kobo ಇ-ರೀಡರ್‌ಗಳಂತಹ ಇ-ಇಂಕ್ ಸಾಧನಗಳ ಕುರಿತು ಓದಲು, ನೀವು ಫೈಲ್ ಅನ್ನು ಡೌನ್‌ಲೋಡ್ ಮಾಡಬೇಕಾಗುತ್ತದೆ ಮತ್ತು ಅದನ್ನು ನಿಮ್ಮ ಸಾಧನಕ್ಕೆ ವರ್ಗಾಯಿಸಬೇಕು. ಫೈಲ್‌ಗಳು ಮತ್ತು ಬೆಂಬಲಿತ ಇ-ರೀಡರ್‌ಗಳನ್ನು ವರ್ಗಾವಣೆ ಮಾಡಲು ವಿವರವಾದ ಸಹಾಯ ಕೇಂದ್ರ ಸೂಚನೆಗಳನ್ನು ಅನುಸರಿಸಿ.