யோகம் / Yogam

· Kizhakku Pathippagam
4.1
8 கருத்துகள்
மின்புத்தகம்
88
பக்கங்கள்

இந்த மின்புத்தகத்தைப் பற்றி

"""‘எவனொருவன் கர்மசிரத்தையாக யோகத்-தைச் செய்து வருகிறானோ அவன் அதனால் மிகச்சிறந்த பலனை அடைவது நிச்சயம். தவிர்க்கமுடியாத சூழ்நிலையின் காரணமாக அதுநாள்வரை தான் செய்துவந்த யோகத்தைப் பாதியில் விட்டுவிட்டாலும் அல்லது யோகத்தை முடிக்காமல் பிறவி முடிந்துவிட்டாலும், அந்த யோகி சிதறுண்ட மேகம்போல வீணாகிப் போகமாட்டான். அவன் தான் செய்த யோகத்தின் பலனை நிச்சயம் அனுபவிப்பான். அது எப்படி? யோகத்தின் மீது தீவிரமான ஆசை வைத்து அந்த நெறிகளைக் கடைப்பிடித்து வருபவன், சிறிது காலத்தில் தனது வைராக்கியம் தளர்ந்து உலக ஆசைகளில் மாட்டிக் கொள்கிறான் என்று வைத்துக்கொள்வோம்! அப்படிப்பட்டவன் அடுத்த பிறவியில் யோகத்தைச் செய்கின்ற  லையில்தான் பிறப்பான். பெரும் யோகியர் குடும்பத்தில் பிறந்து முன்விட்ட இடத்திலிருந்து யோகத்தைத் தொடர்ந்து செய்து முன்னேறுவான்’ என்கிறது பகவத் கீதை. இந்த நூல் அந்த யோகத்தைப் பற்றி அறிந்துகொள்ள, அதன் சூட்சுமத்தைச் சுவைபட சொல்லித்தருகிறது.

"""
 

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.1
8 கருத்துகள்

ஆசிரியர் குறிப்பு

 

இந்த மின்புத்தகத்தை மதிப்பிடுங்கள்

உங்கள் கருத்தைப் பகிரவும்.

படிப்பது குறித்த தகவல்

ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டேப்லெட்கள்
Android மற்றும் iPad/iPhoneக்கான Google Play புக்ஸ் ஆப்ஸை நிறுவும். இது தானாகவே உங்கள் கணக்குடன் ஒத்திசைக்கும் மற்றும் எங்கிருந்தாலும் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் படிக்க அனுமதிக்கும்.
லேப்டாப்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள்
Google Playயில் வாங்கிய ஆடியோ புத்தகங்களை உங்கள் கம்ப்யூட்டரின் வலை உலாவியில் கேட்கலாம்.
மின்வாசிப்பு சாதனங்கள் மற்றும் பிற சாதனங்கள்
Kobo இ-ரீடர்கள் போன்ற இ-இங்க் சாதனங்களில் படிக்க, ஃபைலைப் பதிவிறக்கி உங்கள் சாதனத்திற்கு மாற்றவும். ஆதரிக்கப்படும் இ-ரீடர்களுக்கு ஃபைல்களை மாற்ற, உதவி மையத்தின் விரிவான வழிமுறைகளைப் பின்பற்றவும்.