வஞ்சிக்கப்படாதிருங்கள்

Tamil Sermon Notes
4.2
리뷰 14개
eBook
7
페이지

eBook 정보

இயேசு கிறிஸ்துவினிடத்திலே தனித்து வந்த சீஷர்கள், “உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” என்று வினவியபோது, பட்டென பதிலளித்தார் “ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” என்று (மத். 24:4).

வருகைக்கும் வஞ்சனைக்கும் என்ன சம்பந்தம்? என நாம் நினைக்கலாம். கிறிஸ்துவின் வருகையின் அடையாளங்களில் ஒன்று “அநேகர் அநேகரால் வஞ்சிக்கப்படுவார்கள்” என்பதே (மத்.24:5). கடைசி நாட்களில் வாழுகின்ற நாம் வஞ்சனையின் வாசனை எங்கும் விசுகின்றதை அறிந்திருக்கின்றோம்.

வஞ்சகனால் வஞ்சிக்கப்படாதபடி வாழ இந்த புத்தகம் நம்மை வழி நடத்தும்.

평가 및 리뷰

4.2
리뷰 14개

이 eBook 평가

의견을 알려주세요.

읽기 정보

스마트폰 및 태블릿
AndroidiPad/iPhoneGoogle Play 북 앱을 설치하세요. 계정과 자동으로 동기화되어 어디서나 온라인 또는 오프라인으로 책을 읽을 수 있습니다.
노트북 및 컴퓨터
컴퓨터의 웹브라우저를 사용하여 Google Play에서 구매한 오디오북을 들을 수 있습니다.
eReader 및 기타 기기
Kobo eReader 등의 eBook 리더기에서 읽으려면 파일을 다운로드하여 기기로 전송해야 합니다. 지원되는 eBook 리더기로 파일을 전송하려면 고객센터에서 자세한 안내를 따르세요.