21 Lessons for the 21st Century (Tamil)

· Manjul Publishing
மின்புத்தகம்
416
பக்கங்கள்

இந்த மின்புத்தகத்தைப் பற்றி

நம்முடையஇனத்தைஒருங்கிணைப்பதற்காகநாம்கட்டுக்கதைகளைஉருவாக் கினோம். நம்மைசக்திமிக்கவர்களாகஆக்கிக்கொள்வதற்காகநாம்இயற்கையைஅடிபணி யவைத்தோம். நம்முடையவிநோதமானகனவுகளைநனவாக்குவதற்காகஉ யிரினங்களைஇப்போதுநாம்மறுவடிவமைப்புசெய்துகொண்டிருக்கி றோம்.ஆனால்நாம்யார்என்பதைஇனியும்நாம்அறிந்திருக்கிறோமா?அல்லதுநம்முடையகண்டுபிடிப்புகள்நம்மைஉதவாக்கரைகளாகஆக்கிவிடப் போகின்றவா? இன்றுநம்முடையஇனத்தைப்பெரிதும்அச்சுறுத்திக்கொண்டிருக்கின்ற, இதுபோன்றமிகமுக்கியமானபிரச்சனைகளின்ஊ டாகஒருசாகசப்பயணத்தில்யுவால்நோவாஹராரிநம்மைக்கைப்பிடித் துஅழைத்துச்செல்கிறார். நம்மைநிலைதடுமாறச்செய்கின்றதொடர்ச்சியானமாற்றத்தைஇன்றுநாம்எதிர்கொண் டுள்ளநிலையில், தனிப்பட்டமுறையிலும்கூட்டாகவும்நம்முடையகவனத்தைத்தக்கவைத்துக் கொள்வதுஒருமாபெரும்சவாலாகஇருக்கிறது. நாம்உருவாக்கிவைத்துள்ளஉலகத்தைப்புரிந்துகொள்வதற்கானதிறன்இனியும்ந

ஆசிரியர் குறிப்பு

யுவால்நோவாஹராரி உலகப்புகழ்பெற்றநூலாசிரியரும்வரலாற்றியலாளருமானயுவால்நோவாஹராரி, ஆக்ஸ்போர்டுபல்கலைக்கழகத்திலிருந்துவரலாற்றில்ஒருமுனைவர்பட்டம்பெற்றவர். அவர்தற்போதுஜெருசலேம்ஹீப்ரூபல்கலைக்கழகத்தில்ஒருபேராசிரியராகப்பணியாற்றிவருகிறார். சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின்ஒருசுருக்கமானவரலாறு, ஹோமோடியஸ்: வருங்காலத்தின்ஒருசுருக்கமானவரலாறுஆகியஅவரு.

இந்த மின்புத்தகத்தை மதிப்பிடுங்கள்

உங்கள் கருத்தைப் பகிரவும்.

படிப்பது குறித்த தகவல்

ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டேப்லெட்கள்
Android மற்றும் iPad/iPhoneக்கான Google Play புக்ஸ் ஆப்ஸை நிறுவும். இது தானாகவே உங்கள் கணக்குடன் ஒத்திசைக்கும் மற்றும் எங்கிருந்தாலும் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் படிக்க அனுமதிக்கும்.
லேப்டாப்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள்
Google Playயில் வாங்கிய ஆடியோ புத்தகங்களை உங்கள் கம்ப்யூட்டரின் வலை உலாவியில் கேட்கலாம்.
மின்வாசிப்பு சாதனங்கள் மற்றும் பிற சாதனங்கள்
Kobo இ-ரீடர்கள் போன்ற இ-இங்க் சாதனங்களில் படிக்க, ஃபைலைப் பதிவிறக்கி உங்கள் சாதனத்திற்கு மாற்றவும். ஆதரிக்கப்படும் இ-ரீடர்களுக்கு ஃபைல்களை மாற்ற, உதவி மையத்தின் விரிவான வழிமுறைகளைப் பின்பற்றவும்.