Arupathu Moondru Nayanmargal - Part 1

· Pustaka Digital Media
ઇ-પુસ્તક
108
પેજ

આ ઇ-પુસ્તક વિશે

சிவனடியார்களில் நாயன்மார்கள் மொத்தம் அறுபத்துமூவர். இந்நூலில்

* திருநாவுக்கரசர்

* திருஞானசம்பந்தர்

* திருசுந்தரமூர்த்தி நாயனார்

* சக்தி நாயனார்

* ஆனாய நாயனார்

மொத்தம் ஐந்து நாயன்மார்களைப் பற்றிய பற்பல தகவல்களை நூற்றியெட்டு மூவரி மாலைகளாகத் தொகுத்துள்ளேன். தொடுத்துள்ளேன். படிக்கப்படிக்க ஆவலைத் தூண்டும். படித்து இன்புற்று பயனுற வேண்டுகிறேன்.

લેખક વિશે

மன்னை பாசந்தி: இயற்பெயர் மன்னார்குடி பார்த்தசாரதி சந்தானம். மன்னை பாசந்தி அவர்கள் தமிழ் இலக்கியத்தில் கதை கவிதை கட்டுரை என பன்முகப் படைப்பாக ‘முக்கனி’ என்னும் நூலை படைத்த தமிழ்த் தோன்றல். சிறந்த ஹைக்கூ (துளிப்பா) கவிஞர். துளித்துளி நிலா – மின்னல் துளிப்பா - சிறுதுளியில் சிகரம் மூன்று துளிப்பா நூல்களை வெளியிட்டு ஹாட்ரிக் விருது பெற்ற சாதனையாளர் ஆன்மிகம் மற்றும் இலக்கியத்தில் பல படைப்புகள் படைத்து இருபத்தைந்து விருதுகளுக்கும் மேல் பெற்றுள்ளார். குறிப்பாக இலக்கியமாமணி - இன்னிசைக்கவிஞர் - ஆன்மிக அருள்நிதி – தமிழ்த்தோன்றல் - சிறந்த எழுத்தாளர் - மனிதநேயப் பண்பாளர் - மனிதநேயச்செல்வர்- நற்கருணைமாமணி - நாநயமாமணி போன்றதான எண்ணற்ற விருதுகளைப் பல்வேறு அமைப்புகளின் மூலம் விருது பெற்று பாராட்டப்பட்டவர்.

எண்ணலங்காரம் எழுத்தலங்காரம் இரண்டிலும் திறமைசாலி. நன்னூல் படைப்பாளர். சென்னை மயிலை ஸ்ரீராமகிருஷ்ண மாணவரில்லத்தில் பயின்றவர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். திருக்கோயில்கள் சென்று சுயமாகவே ஆன்மிகப் பாடல்கள் இயற்றும் சக்தி பெற்றவர். இதுவரை முன்னூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் இயற்றியுள்ளார். இவரது திருக்கோயில் தரிசனம் மற்றும் மனங்கவர் பாடல்கள் இதனை வெளிக்காட்டும். சங்கீத மகான்கள் - எண்கள் - அம்மன்கள் - ஆழ்வார்கள் - நாயன்மார்கள் - நவக்கிரகங்கள் - தமிழ் மாதங்கள் - நட்சத்திரங்கள் போன்றதான தலைப்பில் நூற்றியெட்டு மூவரித் தொகுப்பு இவரது தனிச்சிறப்பு. இவருக்கென்று வாசகர் வட்டம் தனியாக உண்டு. இவரது படைப்புகள் பறைசாற்றும். தற்போது முழுநேரப் பணியாக நூல்கள் வெளியிடுவது இவரது தலையாயப் பணியாகும்.

આ ઇ-પુસ્તકને રેટિંગ આપો

તમે શું વિચારો છો અમને જણાવો.

માહિતી વાંચવી

સ્માર્ટફોન અને ટૅબ્લેટ
Android અને iPad/iPhone માટે Google Play Books ઍપ ઇન્સ્ટૉલ કરો. તે તમારા એકાઉન્ટ સાથે ઑટોમૅટિક રીતે સિંક થાય છે અને તમને જ્યાં પણ હો ત્યાં તમને ઑનલાઇન અથવા ઑફલાઇન વાંચવાની મંજૂરી આપે છે.
લૅપટૉપ અને કમ્પ્યુટર
Google Play પર ખરીદેલ ઑડિઓબુકને તમે તમારા કમ્પ્યુટરના વેબ બ્રાઉઝરનો ઉપયોગ કરીને સાંભળી શકો છો.
eReaders અને અન્ય ડિવાઇસ
Kobo ઇ-રીડર જેવા ઇ-ઇંક ડિવાઇસ પર વાંચવા માટે, તમારે ફાઇલને ડાઉનલોડ કરીને તમારા ડિવાઇસ પર ટ્રાન્સફર કરવાની જરૂર પડશે. સપોર્ટેડ ઇ-રીડર પર ફાઇલો ટ્રાન્સ્ફર કરવા માટે સહાયતા કેન્દ્રની વિગતવાર સૂચનાઓ અનુસરો.