Alai Osai

Manonmani Publishers
4.3
123 reviews
Ebook
792
Pages
Eligible

About this ebook

இக்கதை சுதந்திர போராட்ட காலத்தில் நடக்கிறது. சுதந்திரத்துடன் வந்த பிரிவினையின் பொது மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என எடுத்துக்காட்டுகிறது.
உலக வரலாற்றின் மாபெரும் மனித வெளியேற்றம் (Exodus) நடந்த இந்தியப் பிரிவினை காலத்தைப் பற்றி மிகக் குறைந்த இலக்கியங்களே வெளிவந்துள்ளன, அவற்றில் இந்த "அலை ஓசை" தமிழில் வந்த குறிப்பிடத்தகுந்த ஒன்று.

பிரிவினை காலத்து அகதிகளாக பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்கள் தில்லியில் கடுங்குளிரில் அவதியுற்றனர்.ஆனால் அப்போது காந்த மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திக்கொண்டு இருந்தார். கந்தியவதியான கல்கி இந்துக்களின் துயரங்கள் பற்றி இந்த புதினத்தில் விளக்கமாக எழுதியுள்ளார்.

Ratings and reviews

4.3
123 reviews
Ganesh Subramanian
January 10, 2019
இது ஒரு நல்ல குடும்ப கதை அதுவும் தேச சுதந்திர போராட்ட கால கட்டத்தை சரியாக விவரித்திருக்கிறார். மிகவும் அருமையான கதை 1932 தொடங்கி 1948 வரை அழகாக எடுத்து கூறியிருக்கிறார்.
Did you find this helpful?
Aarthi Antony
January 14, 2019
each character and every incidents are so alive like watching it with our own eyes.feeling so proud of kalki iyya for such a novels he wrote
5 people found this review helpful
Did you find this helpful?
Sakthivel Ramamoorthy
January 2, 2018
அருமையான புத்தகம், சுதந்திர போராட்ட வரலாறு பற்றிய என் எண்ணம் அடியோடு மாறிவிட்டது. ஹேராம்..
1 person found this review helpful
Did you find this helpful?

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.