From artificial intelligence and blockchain to 5G technology and space exploration, each chapter delves into the groundbreaking capabilities and real-world applications of these technologies. The book highlights their transformative power across various industries, from healthcare and finance to transportation and energy.
பரமகுரு கந்தசாமி தற்பொழுது பெங்களூரில் உள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு நிபுணராக ( IT INFRASTRUCTURE MANAGEMENT SERVICE ANALYSTS) பணியாற்றி வருகிறார். தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், தமிழ் கவிதைகள், கதைகள், தன்னம்பிக்கை தொடர், எழுதும் ஆர்வம் கொண்டவர். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை பொறியாளர் பட்டம் பெற்றுள்ளார். சமீபத்தில் " மழையிடை மின்னல்கள்" எனும் கவிதை நூலை எழுதியுள்ளார்.
அமேசான் கின்டில்- லில் " இரண்டு நிமிட கதைகள்" எனும் தலைப்பில் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும் மேஜிக், GOOGLE BLOGS, மாணவர்களுக்கான தன்னம்பிக்கை சிறப்பு வகுப்புகள் போன்றவற்றை கல்லூரி மற்றும் அரசாங்க பள்ளிகளில் இலவசமாக செய்து வருகிறார்(THE MIRROR - HTTPS://THEMIRRORGROUPS.