“ஒரு வீட்டின், ஒரு நாட்டின், உலகத்தின் நன் நடத்தை பெண்களின் வாழ்வு முறையை பொருத்தே அமைகிறது”என அவதார புருசர் சொல்கிறார். பண்பாட்டையும் நாகரீகத்தையும் மேம்படுத்த உதவி செயும் வள்ளுவப் பெருந்தகையின் நெறிமுறை கருத்துக்களை இப்புத்தகத்தில் காணலாம். பெண்கள் தங்களது ஆன்மாவை நிரந்தர பாதுகாப்பில் வைத்துக் கொள்ள வழி வகைகளும் உள்ளது. நிந்தர மகிழ்ச்சியை பெற்றிட வாழ்த்துக்கள்.
लेखक के बारे में
சிவன் அருள்ராஜா என பெயரிடப் பட்டுள்ள க. லட்சுமணமூர்த்தி ஒரு பக்தியான குடும்பத்தில் பிறந்து பல கடவுள்களை வணங்கி வளர்ந்தவர். சைவ உணவு மட்டும் பரிந்துரைப்பவர். கூர்வுணர்வு திறன் மூலம் பல தெய்வங்களுடன் பேசும் திறனுடையவர் . தனது 28 வயதில் தியான பயிற்சி ஆரம்பித்தார். சில யோகாசணங்கள், பிரணாயமம், சூரிய வழிபாடு செய்பவர். அவர் தெய்வத்தின் அருளால் பேராணந்தத்தை உருவாக்கி உலகுக்கு நன்மை செய்பவர். தமிழ் நாடு அரசாங்கத்தில் சென்னை தலைமை செயலகத்தில் இரண்டாம் நிலை அலுவலராக கூடுதல் செயலாளராக சேவை செய்தவர். மனித சமுதாயத்தை நேசிப்பதாலும் மக்களின் ஆன்மீக முன்னேற்றத்தின் அக்கறையுடனும் உலக மக்கள் நலன் கருதியும் இப்புத்தகம் வெளியிட உழைத்துள்ளார்.
आप अपने कंप्यूटर के वेब ब्राउज़र का उपयोग करके Google Play पर खरीदी गई ऑडियो किताबें सुन सकते हैं.
eReaders और अन्य डिवाइस
Kobo ई-रीडर जैसी ई-इंक डिवाइसों पर कुछ पढ़ने के लिए, आपको फ़ाइल डाउनलोड करके उसे अपने डिवाइस पर ट्रांसफ़र करना होगा. ई-रीडर पर काम करने वाली फ़ाइलों को ई-रीडर पर ट्रांसफ़र करने के लिए, सहायता केंद्र के निर्देशों का पालन करें.