Pengalin Parvaikkana Karuthukkal - Thirukkural

· Notion Press
សៀវភៅ​អេឡិចត្រូនិច
110
ទំព័រ

អំពីសៀវភៅ​អេឡិចត្រូនិកនេះ

“ஒரு வீட்டின், ஒரு நாட்டின், உலகத்தின் நன் நடத்தை பெண்களின் வாழ்வு முறையை பொருத்தே அமைகிறது”என அவதார புருசர் சொல்கிறார். பண்பாட்டையும் நாகரீகத்தையும் மேம்படுத்த உதவி செயும் வள்ளுவப் பெருந்தகையின் நெறிமுறை கருத்துக்களை இப்புத்தகத்தில் காணலாம். பெண்கள் தங்களது ஆன்மாவை நிரந்தர பாதுகாப்பில் வைத்துக் கொள்ள வழி வகைகளும் உள்ளது. நிந்தர மகிழ்ச்சியை பெற்றிட வாழ்த்துக்கள்.

អំពី​អ្នកនិពន្ធ

சிவன் அருள்ராஜா என பெயரிடப் பட்டுள்ள க. லட்சுமணமூர்த்தி ஒரு பக்தியான குடும்பத்தில் பிறந்து பல கடவுள்களை வணங்கி வளர்ந்தவர். சைவ உணவு மட்டும் பரிந்துரைப்பவர். கூர்வுணர்வு திறன் மூலம் பல தெய்வங்களுடன் பேசும் திறனுடையவர் . தனது 28 வயதில் தியான பயிற்சி ஆரம்பித்தார். சில யோகாசணங்கள், பிரணாயமம், சூரிய வழிபாடு செய்பவர். அவர் தெய்வத்தின் அருளால் பேராணந்தத்தை உருவாக்கி உலகுக்கு நன்மை செய்பவர். தமிழ் நாடு அரசாங்கத்தில் சென்னை தலைமை செயலகத்தில் இரண்டாம் நிலை அலுவலராக கூடுதல் செயலாளராக சேவை செய்தவர். மனித சமுதாயத்தை நேசிப்பதாலும் மக்களின் ஆன்மீக முன்னேற்றத்தின் அக்கறையுடனும் உலக மக்கள் நலன் கருதியும் இப்புத்தகம் வெளியிட உழைத்துள்ளார்.

វាយតម្លៃសៀវភៅ​អេឡិចត្រូនិកនេះ

ប្រាប់យើងអំពីការយល់ឃើញរបស់អ្នក។

អាន​ព័ត៌មាន

ទូរសព្ទឆ្លាតវៃ និង​ថេប្លេត
ដំឡើងកម្មវិធី Google Play Books សម្រាប់ Android និង iPad/iPhone ។ វា​ធ្វើសមកាលកម្ម​ដោយស្វ័យប្រវត្តិជាមួយ​គណនី​របស់អ្នក​ និង​អនុញ្ញាតឱ្យ​អ្នកអានពេល​មានអ៊ីនធឺណិត ឬគ្មាន​អ៊ីនធឺណិត​នៅគ្រប់ទីកន្លែង។
កុំព្យូទ័រ​យួរដៃ និងកុំព្យូទ័រ
អ្នកអាចស្ដាប់សៀវភៅជាសំឡេងដែលបានទិញនៅក្នុង Google Play ដោយប្រើកម្មវិធីរុករកតាមអ៊ីនធឺណិតក្នុងកុំព្យូទ័ររបស់អ្នក។
eReaders និង​ឧបករណ៍​ផ្សេង​ទៀត
ដើម្បីអាននៅលើ​ឧបករណ៍ e-ink ដូចជា​ឧបករណ៍អាន​សៀវភៅអេឡិចត្រូនិក Kobo អ្នកនឹងត្រូវ​ទាញយក​ឯកសារ ហើយ​ផ្ទេរវាទៅ​ឧបករណ៍​របស់អ្នក។ សូមអនុវត្តតាម​ការណែនាំលម្អិតរបស់មជ្ឈមណ្ឌលជំនួយ ដើម្បីផ្ទេរឯកសារ​ទៅឧបករណ៍អានសៀវភៅ​អេឡិចត្រូនិកដែលស្គាល់។