ஸ்ட்ரெஸ் எனும் வார்த்தை இன்றைய வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒன்றாகிவிட்டது. ஸ்ட்ரெஸ் என்பது அடைமழை வெள்ளம் மாதிரி. அதை சரியா கையாண்டா, ஆண்டு முழுவதற்கும் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு தண்ணீர் கிடைக்கச் செய்யலாம். இல்லை என்றால், சர்வநாசம்தான்.
இதைப் படிங்க, உங்களுக்கு பிடிக்கும்.