The 7 Habits of Highly Effective People (Tamil)

· Manjul Publishing
4,2
16 opinii
E-book
512
Strony

Informacje o e-booku

38 மொழிகளில் 2.5 கோடிப் பிரதிகள் விற்றுச் சாதனை படைத்துள்ள புத்தகம்!

""படிப்போரின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றுவதோடு ஒட்டுமொத்தக் கலாச்சாரத்தின்மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நூல்கள் அரிதாகவே வெளிவரும். அப்படிப்பட்ட நூல்களில் ஒன்றுதான் இப்புத்தகம்.''

Oceny i recenzje

4,2
16 opinii

O autorze

சமூகத்தில் குறிப்பிடத்தக்கத் தாக்கம் ஏற்படுத்திய தலைசிறந்த 25 நபர்களில் ஒருவர் என்று அமெரிக்க டைம் பத்திரிகையால் பாராட்டப்பட்டுள்ள ஸ்டீபன் கவி, சர்வதேச அளவில் பெரிதும் மதிக்கப்பட்டத் தலைமைத்துவ வல்லுனராகவும், நிர்வாக ஆலோசகராகவும், விற்பனையில் பெரும் சாதனைகளைப் படைத்த நூலாசிரியராகவும் திகழ்ந்தவர். தொழில்வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நன்னெறிகளை அடித்தளமாகக் கொண்டு நிர்மாணிக்கப்படுகின்ற வாழ்க்கைமுறையையும் கொள்கைப் பிடிப்புடன்கூடிய தலைமைத்துவத்தையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது என்பதை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகத் தன் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர் அவர்.

Oceń tego e-booka

Podziel się z nami swoją opinią.

Informacje o czytaniu

Smartfony i tablety
Zainstaluj aplikację Książki Google Play na AndroidaiPada/iPhone'a. Synchronizuje się ona automatycznie z kontem i pozwala na czytanie w dowolnym miejscu, w trybie online i offline.
Laptopy i komputery
Audiobooków kupionych w Google Play możesz słuchać w przeglądarce internetowej na komputerze.
Czytniki e-booków i inne urządzenia
Aby czytać na e-papierze, na czytnikach takich jak Kobo, musisz pobrać plik i przesłać go na swoje urządzenie. Aby przesłać pliki na obsługiwany czytnik, postępuj zgodnie ze szczegółowymi instrukcjami z Centrum pomocy.