The Compound Effect (Tamil)

· Manjul Publishing
Ebook
192
pagine

Informazioni su questo ebook

இதில் செப்படிவித்தைகள் எதுவும் கிடையாது. மிகைப்படுத்தப்பட்ட வெற்று முழக்கங்கள் எதுவும் கிடையாது. வெற்றியைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய கண்கூடான உண்மை மட்டுமே உண்டு. உங்களுடைய தீர்மானங்கள்தாம் உங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கின்றன. அன்றாடம் நீங்கள் மேற்கொள்கின்ற சிறிய தேர்ந்தெடுப்புகள், br>ஒன்று, உங்களுடைய கனவு வாழ்க்கையை நோக்கி உங்களை நகர்த்தும், அல்லது பேரழிவுக்கு உங்களை இட்டுச் செல்லும். வெற்றியை முடுக்கிவிடுகின்ற அடிப்படைக் கொள்கைகளை இந்நூல் வெளிப்படுத்துகிறது. பிரம்மாண்டமான வெற்றியைக் கைவசப்படுத்த விரும்புவோர் தெரிந்து கொள்ள வேண்டிய, நடைமுறையில் செயல்படுத்த வேண்டிய, இறுதியில் மேதமை பெற வேண்டிய விஷயங்களை இந்நூல் தெள்ளத் தெளிவாகத் தொகுத்துரைக்கிறது. br>ஓர் அசாதாரணமான வாழ்க்கையை வாழ்வது குறித்து நீங்கள் தீவிரமாக இருந்தால், கூட்டு விளைவின் ஆற்றலைப் பயன்படுத்தி நீங்கள் விரும்புகின்ற வெற்றியை உருவாக்கிக் கொள்ளுங்கள். br>இன்றே உங்கள் வெற்றிபெற் பயணத்தைத் தொடங்குங்கள்.

Informazioni sull'autore

வெற்றி ஊடகத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கின்ற டேரன் ஹார்டி, எண்ணற்ற வெற்றியாளர்களையும் சாதனையாளர்களையும் பேட்டி கண்டு அவர்களுடைய வெற்றி இரகசியங்களைக் கிரகித்துக் கொண்டுள்ளார். அவற்றின் சாராம்சங்களைத் தன்னுடைய எழுத்துகளின் வாயிலாகவும் சொற்பொழிவுகள் மற்றும் பயிலரங்குகளின் மூலமாகவும் பிறருக்குக் கொண்டு செல்லும் பணியில் அவர் இப்போது ஈடுபட்டுள்ளார். ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் நூலாசிரியராகவும் பேச்சாளராகவும் விளங்குகின்ற டேரன், ‘சக்சஸ்’ பத்திரிகையின் பதிப்பாளராகவும் நிர்வாக ஆசிரியராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Valuta questo ebook

Dicci cosa ne pensi.

Informazioni sulla lettura

Smartphone e tablet
Installa l'app Google Play Libri per Android e iPad/iPhone. L'app verrà sincronizzata automaticamente con il tuo account e potrai leggere libri online oppure offline ovunque tu sia.
Laptop e computer
Puoi ascoltare gli audiolibri acquistati su Google Play usando il browser web del tuo computer.
eReader e altri dispositivi
Per leggere su dispositivi e-ink come Kobo e eReader, dovrai scaricare un file e trasferirlo sul dispositivo. Segui le istruzioni dettagliate del Centro assistenza per trasferire i file sugli eReader supportati.