அடுத்த விநாடி / Adhutha Vinadi

· Kizhakku
5.0
10 reviews
Ebook
224
Pages

About this ebook

 "இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கை யைத் தீர்மானிக்கிறது.


உங்களின் ‘இந்த விநாடி’ யை அர்த்தமுள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உதவுகிறது. அதன் மூலம் உங்கள் அடுத்த விநாடி தொடங்கி வெற்றிப் பாதையில் நடைபோட வழிகாட்டுகிறது.


தமிழில் இதுவரை வெளியான வெற்றி நூல்களின் வரிசையில் இது மிகவும் மாறுபட்ட ஒரு நூல். ஏனெனில் இவை அனைத்துமே நிரூ பிக்கப்பட்ட, எளிமையான வெற்றிமுறைகள்!


நம்பமுடியாத அளவுக்கு பிரமிப்பும் வியப்பும் ஊட்டும் உதாரணங்கள். படிக்கிற சிரமமே இன்றி குதிரையோட்டம் ஓடும் ரூமியின் பண்பட்ட எழுத்து நடை.


ஆம்பூர் மஜ்ஹருல் உலும் கல்லுரியில் ஆங்கிலத்துறை பேராசிரியராகப் பணியாற்றும் நாகூர் ரூமி, கம்கனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.


ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வெற்றிப் பாதையை அடையாளம் காட்டும் பணியில் இருக்கும் ரூமியின் இந்நூல், அவாது 25 ஆண்டு காலப் பேராசிரியர் பணியின் அனுபவச்சாறு."


Ratings and reviews

5.0
10 reviews
Ranjith kumar
June 3, 2019
yes it entirely changed my life.. never miss this book.. just read this book in my college library but I not thinking its my life changer.. thanks Nagoor roomi😍😍
1 person found this review helpful
Did you find this helpful?
G Chokkalingam
May 16, 2020
Everyone must read this book.. you will read this book after lot of changes happend in your life when how to use this principle in our life (practically)
1 person found this review helpful
Did you find this helpful?
Marimuthu Mariadoss
July 14, 2023
good experience in the book 📖
Did you find this helpful?

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.