வித்தியாசமான எதிரெதிர் குணம் கொண்ட சகோதரிகள்தான் நினைவில் முண்டினார்கள். அக்காவைத் தங்கையாகவும், தங்கையை அக்காவாகவும் உறவு மாற்றிப் போட்டுப் புனைந்ததில் உருவானதுதான் இந்த ‘நெஞ்சுக்குள்ளே வை!’. மற்றப் பெண்களிடம் இல்லாத ஏதோ ஒன்று பாவனாவிடம் இருப்பதாக டாக்டர் பிரதீப் அவளை நெஞ்சுக்குள் வைத்திருக்கிறான். அத்தனை அந்தஸ்துள்ளவனைப் பாவனாவுக்கு மட்டும் கசக்குமா என்ன? இருந்தாலும், இங்கேதான் கதையின் Point of attack. வாங்க வாசிக்கலாம்...
வித்தியாசமான எதிரெதிர் குணம் கொண்ட சகோதரிகள்தான் நினைவில் முண்டினார்கள். அக்காவைத் தங்கையாகவும், தங்கையை அக்காவாகவும் உறவு மாற்றிப் போட்டுப் புனைந்ததில் உருவானதுதான் இந்த ‘நெஞ்சுக்குள்ளே வை!’. மற்றப் பெண்களிடம் இல்லாத ஏதோ ஒன்று பாவனாவிடம் இருப்பதாக டாக்டர் பிரதீப் அவளை நெஞ்சுக்குள் வைத்திருக்கிறா...