சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்

· சித்ரன் ரகுநாத்
4.1
28 reviews
Ebook
18
Pages

About this ebook

 2008-ல் எனக்கு வாய்த்த சிங்கப்பூர் பயணத்தின்போது நான் பார்த்த விஷயங்களை சிறு சிறு குறிப்புகளாக ‘இன்று’ என்கிற வலைத் தளத்தில் எழுதினேன். இது என் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் பின்னொரு நாளில் அந்த இனிய அனுபவங்களை நினைவு கூற வழிவகை செய்யும் வகையில் சும்மா டயரிக் குறிப்புகள் போலத்தான் எழுதிவைத்தேன். ஆனால் பின்னாளில் வாசகர்களால் அதிகம் தடவைகள் பார்வையிடப்பட்ட பதிவுகளாக இவை இருப்பதைக் கவனித்தேன்.

இதை குறுநூலாக்கும் யோசனை எழுத்தாளர் திரு.சொக்கன் மூலம்தான் வந்தது. அவருக்கு என் நன்றிகள்.

சிங்கப்பூர் என்னும் அழகிய நாட்டுக்கு முதல் முறை செல்ல நினைப்பவர்களுக்கு ஒரு சின்ன அறிமுகமாக மட்டுமே இந்த நூல் இருக்கும்.

Ratings and reviews

4.1
28 reviews
SR V
April 8, 2019
Nice..review..but very little to say?
Did you find this helpful?
sashirekha Rajashekar
October 10, 2018
Very nice and very informative.
Did you find this helpful?
Vasudevaank Krishnan
April 20, 2016
The book brings us to Singapore
Did you find this helpful?

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.