ராஸ லீலா / Raasa Leela (Tamil)

· Kizhakku Pathippagam
19 reviews
Ebook
830
Pages
This item isn't available in your country.

About this ebook

 "அதிகாரம் தனி மனிதர்களின்மீது செலுத்தும் ஒடுக்கு முறையையும் வள்முறையையும் அதன் அபத்ததையும் மிகுந்த எள்ளலுடன் முன்னவக்கிறது ரால் லீலா. மானுடத் கேளிக்கையாக மாறமுடியும் என்õதை இந்தப் பின்நவீனத்துவநாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் உங்களால் உணரமுடியும். ஜாக்கிரதை, படிக்குபோதே வாய்விட்டுச் சிரிக்கும் உங்களை மற்றவர்கள் ஒருவிதமாகப் பார்கஙககூடும். அந்த வகையில் காஃப்காவின் அனுபவங்கள் உடி ஆலனின் வெளிப்பாடாக விரியும் இந்த நாவலை ஒருவர் எந்த அத்தியாத்திலிருந்தும் துவங்கி எந்த வரிசையில் வேண்டுமானாலும் வாசிக்கலாம். நேர்க்கோட்டுத் தன்மை இல்லாத நான்-லீனியர் முறையில் சொல்லப்படிருக்கும் இந்தப் பக்கங்களின் வரிசையைக்கலைத்துப் போட்டுவிட்டு பித்தனின் சீட்டுக்கட்டுகளைக்போல் ஒவ்வொருவரும் தன்னிச்சைப்படி எப்படி வேண்டுமானாலும் அடுக்கிக் கொள்ளலாம். ஆரம்பமும் முடிவும் அற்ற இந்தப் பித்தவெளிப் பிரதேசம் சைபர் உலகின் அபத்த நாடகங்களை பெரும் கேளிக்கையாகயும் கேலிச் சித்திங்களாகவும் உபபிரதிகளாக ஊடுபாவும் உபபாதைகளில் பயணிக்கத்துவங்கும் ஒரு வாசகர் தன் வாழ்நாளுக்குள் வாசித்துத் தீர்க்க முடியாத ஒரு மகத்தான சவாலையும் இந்த நாவல் முன்வைக்கிறது.

- மே. அருணாச்சலம், மதுரை "

ராஸ லீலா | கிழக்கு பதிப்பகம் | Raasa Leela | Kizhakku Pathippagam


"அதிகாரம் தனி மனிதர்களின்மீது செலுத்தும் ஒடுக்கு முறையையும் வள்முறையையும் அதன் அபத்ததையும் மிகுந்த எள்ளலுடன் முன்னவக்கிறது ரால் லீலா. மானுடத் கேளிக்கையாக மாறமுடியும் என்õதை இந்தப் பின்நவீனத்துவநாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் உங்களால் உணரமுடியும். ஜாக்கிரதை, படிக்குபோதே வாய்விட்டுச் சிரிக்கும் உங்கள...

Ratings and reviews

19 reviews
Palaniyandi Aruchunan
January 17, 2018
Excellent narrration
2 people found this review helpful
Gowthama Raja
November 19, 2017
Best book
2 people found this review helpful
Murugan Spr
January 16, 2018
மிகவும் நல்லது அவசியம் இதை படிக்கவும்
1 person found this review helpful

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.