Instagram Lite

4.2
1.49மி கருத்துகள்
100மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
இளவயதினர்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Meta வழங்கும் Instagram Lite என்பது Instagram இன் விரைவான மற்றும் சிறிய பதிப்பாகும். மந்தமான நெட்வொர்க்குகளில் சிறப்பாகச் செயல்படுவதற்கும், குறைவான அலைபேசி டேட்டாவைப் பயன்படுத்துவதற்கும், உங்கள் அலைபேசியில் குறைந்த சேமிப்பிடத்தைப் பயன்படுத்துவதற்கும் கட்டமைக்கப்பட்ட Instagram Lite, நீங்கள் விரும்பும் நபர்களுடனும் விஷயங்களுடனும் உங்களை நெருக்கமாகக் கொண்டுவருவதை எளிதாக்குகிறது. படைப்பாற்றல் சார்ந்த தருணங்களில் உங்களை வெளிப்படுத்துங்கள் மற்றும் மக்களுடன் இணைந்திருங்கள்.

• விரும்பும் நண்பர்கள் & படைப்பாளர்களின் படங்கள், காணொளிகள் & ஸ்டோரிகளைப் பார்த்தல்
அவர்கள் என்ன விஷயங்களைப் பகிர்கிறார்கள் என்பதை உங்கள் ஃபீடில் பார்க்க, உங்கள் நண்பர்கள், பிடித்த கலைஞர்கள், பிராண்டுகள் மற்றும் படைப்பாளர்களை Instagram இல் பின்தொடரவும். உரையாடலில் சேரலாம் மற்றும் நீங்கள் கண்டறிந்த உள்ளடக்கத்தில் விருப்பம் தெரிவிக்கும்போது, கருத்திடும்போது மற்றும் பகிரும்போது நீங்கள் விரும்பும் விஷயங்களை அதிகம் பார்க்கலாம்.

• ரீல்ஸ் மூலம் படைப்பாற்றல் மற்றும் முடிவற்ற பொழுதுபோக்குகளைத் திறந்திடுக
Instagram இல் நண்பர்கள் அல்லது பிறருடன் பகிர வேடிக்கையான, பொழுதுபோக்கு காணொளிகளைப் பார்த்து எளிதாக உருவாக்கலாம். 90 வினாடிகள் வரை பல-கிளிப் காணொளிகளை உருவாக்கலாம், மேலும் பயன்படுத்துவதற்கு எளிதான உரை, டெம்ப்ளேட்கள் மற்றும் இசையுடன் விளம்பர உள்ளடக்கத்தைப் பெறலாம். உங்கள் கேலரியில் இருந்தும் காணொளிகளைப் பதிவேற்றலாம்.

• உங்கள் அன்றாட தருணங்களை ஸ்டோரிகள் மூலம் பகிரலாம்
24 மணி நேரத்தில் மறையும் வகையிலான உங்கள் ஸ்டோரியுடன் படங்கள் மற்றும் காணொளிகளைச் சேர்த்து சுவாரஸ்யமான கிரியேட்டிவ் கருவிகள் மூலம் அவற்றை உயிர்ப்பிக்கலாம். உங்கள் ஸ்டோரியை உயிர்ப்பிக்க உரை, இசை, ஸ்டிக்கர்கள் மற்றும் GIFகளைப் பயன்படுத்தவும். கேள்விகள் அல்லது வாக்கெடுப்பு ஸ்டிக்கர்களைச் சேர்ப்பதன் மூலம் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்கு உங்கள் ஸ்டோரியை ஊடாடும் வகையில் அமைத்திடுங்கள்.

• Direct இல் உங்கள் நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பலாம்.
ரீல்ஸ், ஃபீட் மற்றும் ஸ்டோரிகளில் நீங்கள் பார்ப்பவை குறித்து உரையாடல்களைத் தொடங்குங்கள். உங்கள் நண்பர்களுக்கு மெசேஜ்களை அனுப்பலாம், பதிவுகளை தனிப்பட்ட முறையில் பகிரலாம் மற்றும் கலந்துரையாடல் அறிவிப்புகளைப் பெறலாம். காணொளி மற்றும் ஆடியோ அழைப்புகள் மூலம் நீங்கள் எங்கிருந்தாலும் நண்பர்களுடன் இணையலாம்.

• நீங்கள் விரும்பும் பல விஷயங்களைக் கண்டறிய Instagram இல் தேடுங்கள் மற்றும் ஆய்ந்தறியுங்கள்
தேடல் பிரிவில் உங்களுக்கு விருப்பமானவற்றைப் பார்க்கலாம். சுவாரஸ்யமான படங்கள், ரீல்ஸ், கணக்குகள் மற்றும் பலவற்றைக் கண்டறியலாம். தலைப்புகளை ஆய்ந்தறியவும் உங்கள் ஆர்வங்கள் தொடர்பான உள்ளடக்கம் மற்றும் படைப்பாளர்களைக் கண்டறியவும் முக்கிய வார்த்தைகளின் மூலம் தேடவும்.

நிறுவுக என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பயன்பாட்டு விதிமுறைகள் (https://help.instagram.com/581066165581870/) மற்றும் தனியுரிமைக் கொள்கை (https://help.instagram.com/519522125107875/) ஆகியவற்றை ஏற்கிறீர்கள்.
புதுப்பிக்கப்பட்டது:
25 ஜூன், 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
தனிப்பட்ட தகவல் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 12 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.3
1.45மி கருத்துகள்
Girija Priyadharshini
27 ஜூன், 2024
Comendu tirku instagram ni aluvadhe banju mitai batri nan comendu botal avan ketban ni enn ketkire
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 11 பேர் குறித்துள்ளார்கள்
sarathi Veeramani
19 ஜூன், 2024
Lohanathan
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 14 பேர் குறித்துள்ளார்கள்
Chithrachithra anitha
17 ஜூன், 2024
Super
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 13 பேர் குறித்துள்ளார்கள்