Wynk Music-Tamil Songs & MP3

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.3
5.91மி கருத்துகள்
100மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
இளவயதினர்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

இந்தி, ஆங்கிலம், பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, போஜ்புரி, பெங்காலி, ஹரியான்வி, மலையாளம் மற்றும் பிற ரீஜினல் மொழிகளில் அளவில்லா பாடல்களை இலவசமாகக் பிளே செய்து கேட்கவும்.

நான்-ஸ்டாப் லேட்டஸ்ட் கானாவிற்கு WYNK மியூசிக் ஆப் டவுன்லோட் செய்யவும். இது பாலிவுட், டோலிவுட், கோலிவுட், ஹாலிவுட்டின் சமீபத்திய சார்ட்பஸ்டர்கள், பக்தி பாடல், பாட்காஸ்ட்ஸ் மற்றும் பலவற்றின் இலவச ஆன்லைன் மியூசிக் வழங்கும் இந்தியாவின் சிறந்த மியூசிக் ஆப் ஆகும்! Gangubai Kathiawadi, Sooryavanshi, Shershaah, Pushpa, Jai Bhim மற்றும் லேட்டஸ்ட் பிரபல மூவி பாடல்களிலிருந்து டிரெண்டிங் சாங்ஸ்க்கு டியூன் செய்யவும். Wynk என்பது பாலிவுட் முதல் Hanuman Chalisa, Durga Chalisa போன்ற பக்தி மியூசிக், லேட்டஸ்ட் ரிங்டோன்ஸ் வரை அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்-ஸ்டாப் மியூசிக் பிளேயர் ஆகும். ஏர்டெல் யூசர்ஸ் லேட்டஸ்ட் பாடல்களை ஹலோட்யூனாக இலவசமாக பெறலாம்.

Wynk மியூசிக் ஆப் பயன்படுத்துவதன் நன்மைகள்:
- சர்வதேச கலைஞர்களுக்கு பிரபல பாலிவுட் ஹிட்ஸை பிளே செய்யுங்கள்
- 15 மில்லியன்+ இலவச MP3 சாங்ஸ் & பாட்காஸ்ட்ஸ்
- கிரிஸ்டல் கிளியர் ஹை-குவாலிட்டி மியூசிக் ஸ்ட்ரீமிங் & MP3 சாங்ஸ் டவுன்லோடிங்
- Pop, House, Classical, Punjabi Beats, Hip Hop, Sufi, Gazal, K-Pop, Rap, Folk, Devotional, Romantic, Dance, Rhythm & Blues, Instrumental போன்ற அனைத்து மியூசிக்கைகளையும் உள்ளடக்கியது.
இந்தி, ஆங்கிலம், பஞ்சாபி, தெலுங்கு, தமிழ் பாடல்கள், போஜ்புரி, ஹரியான்வி, பெங்காலி, மலையாளம், ராஜஸ்தானி போன்ற பல மொழிகளில் மியூசிக், லைவ் ஷோவ், கச்சேரிகளை (Wynk Stage) கேளுங்கள்.
- Wynk இலவச Podcast ஆப் ஆகவும் உள்ளது! ZERO செலவில் Wynk இல் லேட்டஸ்ட் மிகவும் பிரபலமான ஆடியோ பாட்காஸ்ட்களை பெறவும்.
- Browse & Play Podcasts by Category: காமெடி, ஹெல்த் & உடற்தகுதி, நியூஸ், ஸ்போர்ட்ஸ்,கிட்ஸ் & பேமிலி, சயின்ஸ் & டெக்னாலஜி போன்றவை.
- உங்களுக்குப் பிடித்த பாடலின் வரிகளை ரசிக்கவும் - பிடித்த பாடலை ஹலோட்யூனாக அமைக்கவும்
- தமிழ் மியூசிக் ஹிட்ஸ், ஒர்க்அவுட் மியூசிக், பழைய சாங்ஸ், பண்டிகை சாங்ஸ் போன்ற ஒவ்வொரு மனநிலைக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ள பிளேலிஸ்ட்கள்.
- My Music: பிளேலிஸ்ட்களை உருவாக்கி அவற்றை நண்பர்கள் மற்றும் பேமிலி உடன் பகிர்ந்து கொள்ளுங்கள் - நீங்கள் விரும்பும் இசைக் கலைஞர்களின் பிளேலிஸ்ட்களைப் பின்தொடரவும்.
Chromecast, Google Assistant மற்றும் பலவற்றிற்கான சப்போர்ட்.

நீங்கள் ஏன் Wynk பிரீமியத்திற்கு செல்ல வேண்டும்?
- ஆஃப்லைன் மியூசிக் பிளேயருக்கு அன்லிமிடெட் MP3 சாங்ஸ் மற்றும் ஆல்பம் டவுன்லோடிங்
- ரூ49/மாதம் முதல் தொடங்கும் பிளான்கள்
- சாங்ஸ், கச்சேரி, லைவ் ஷோவ், பாட்காஸ்ட்ஸ், இன்டர்நெட் ரேடியோ போன்றவற்றை ரசிக்க Ad-free அனுபவம் - கமிட்மென்ட் இல்லை
- நீங்கள் விரும்பும் போதெல்லாம் ரத்துசெய்யவும்
உறுதியாக தெரியவில்லை?, நீங்கள் முடிவெடுப்பதற்கு முன் Wynk பிரீமியம் 1 மாத இலவச ட்ரைலை முயற்சிக்கவும்.

உங்களுக்கு மற்றொரு சாங் டவுன்லோடர் அல்லது உங்கள் பாடல்களை பிளே செய்ய மியூசிக் பிளேயர் தேவையில்லை, லைவ் கச்சேரிகளை ரசிக்கவும். இது MP3 பிளேயராகவும், பாட்காஸ்ட் பிளேயராகவும் செயல்படுகிறது! Wynk ஐ உங்கள் பிரைமரி காலர் ட்யூன் ஆப் ஆக மாற்றி நீங்கள் விரும்பும் பாடலை உங்கள் ஏர்டெல் ஹலோட்யூன் ஆக அமைக்கவும் மற்றும் பல முறை மாற்றவும்! எங்கள் லைவ் மியூசிக் ஆப்-இல் சிறந்த இசைக் கலைஞர்களின் லைவ் மியூசிக் ஷோவ், கச்சேரிகளையும் காணவும். உங்களுக்குப் பிடித்த கலைஞர்களின் லைவ் மியூசிக் ஷோவை அனுபவிக்கவும்.
இந்தி/ஆங்கிலம்/தெலுங்கு/தமிழ் மியூசிக் ஹிட்ஸ், ஒர்க்அவுட் சாங்ஸ், 80s, 90s மற்றும் 20s களின் எவர்கிரீன் சாங்ஸ் மற்றும் Harry Styles, Weekend, Ed Sheeran, Katy Perry, Adele, Eminem, Shawn Mendes, Dua Lipa, Alan Walker, Justin Bieber, Selena Gomez, BTS போன்ற கலைஞர்களின் டிரெண்டிங் சாங்ஸ், பிளேலிஸ்ட்டையும் சாங் லைபராரி உங்களுக்கு வழங்குகிறது. மேலும், மியூசிக் ஹிட் பலவற்றை பிளே செய்ய ஆப் ஐ இலவச மியூசிக் பிளேயராகப் பயன்படுத்தவும்! பிடித்த பாலிவுட் பாடகர்களான Badshah, Arijit Singh, Jubin Nautiyal, Neha Kakkar, Jass Manak, Alka Yagnik, Lata Mangeshkar, Lucky Ali, Mohd. Rafi, Kishore Kumar மற்றும் இன்னும் பல கலைஞர்களின் மியூசிக்கை பிளே செய்யவும். மியூசிக் பிளேயர் ஆப் லேட்டஸ்ட் சாங்ஸ் மற்றும் பழைய பாடல்களையும் பாடல் வரிகளுடன் வழங்குகிறது! உங்கள் அனுபவத்தை மேம்படுத்த, ஆக்சஸ் மீடியா (சாங் டவுன்லோட் & mp3 ப்ளேவை சப்போர்ட் செய்யவும்) மற்றும் போன் கால்ஸ் (உங்கள் போன் எண்ணில் எளிதாகப் பதிவுசெய்யவும்) எங்களுக்கு உங்கள் மொபைல் பர்மிஷன் தேவை.
புதுப்பிக்கப்பட்டது:
11 ஜூலை, 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
தனிப்பட்ட தகவல், தொடர்புகள், மேலும் 4 வகையான தரவு
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
நிதித் தகவல் மற்றும் இணைய உலாவல்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.3
5.84மி கருத்துகள்
Muthu krishnan L
4 ஜூலை, 2024
Supea but ads over
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 6 பேர் குறித்துள்ளார்கள்
Ae Eswari
3 ஜூன், 2024
Super cute song ❤❤❤❤❤
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 18 பேர் குறித்துள்ளார்கள்
Babu Mersal
19 ஜூன், 2024
Ok
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்