Microsoft PowerPoint

ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.7
2.89மி கருத்துகள்
1பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

ஏற்கனவே தெரிந்த கருவியின் அணுகலை PowerPoint பயன்பாடு உங்களுக்கு அளிக்கிறது. எங்கிருந்தும் வேகமாக விளக்கக்காட்சிகளை உருவாக்கலாம், திருத்தலாம், பார்க்கலாம், காட்சிப்படுத்தலாம் அல்லது வேகமாகவும் எளிதாகவும் பகிரலாம். பயணத்தின் போதும் நீங்கள் மிகவும் சமீபத்தில் பயன்படுத்திய PowerPoint கோப்புகளை அணுக வேண்டுமா? எதிலும் எளிதாக அணுகுவதற்காக உங்களின் சமீபத்திய கோப்புகளின் விரைவான பார்வையை PowerPoint வழங்குகிறது. PowerPoint மொபைலில் பணியாற்றும் போது பலதரப்பட்ட கோப்பு பதிப்புகளை பற்றிய கவலை ஏற்படுகிறதா? எல்லாச் சாதனங்களிலும் தடையில்லாமல் ஒத்திசையுங்கள். நம்பிக்கையுடன் யாருடனும், எங்கிருந்தும் பணியாற்றலாம், காட்சிப்படுத்தலாம். PowerPoint மூலம் Office உங்களுடனேயே இருக்கும்.

PowerPoint மூலம் நீங்கள் தனித்து தோன்றும் வகையில் சக்திவாய்ந்த, தனிப்பயனாக்கக்கூடிய விளக்கக்காட்சிகளைப் பயன்படுத்தி நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தலாம். எங்கிருந்தும், நம்பிக்கையுடன் உருவாக்கி, காட்சிப்படுத்த முடியும். அற்புதமான, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விளக்கக்காட்சியை உருவாக்குவது இதுவரை இவ்வளவு எளிதாக இருந்ததில்லை. PowerPoint மூலம் பயணத்தின்போதும் விளக்கக்காட்சியைத் திருத்தி தனிப்பயனாக்கலாம், நிகழ்நேரத்தில் பிறருடன் இணைந்து கூட்டுப்பணியாற்றலாம்.

நம்பிக்கையுடன் காட்சிப்படுத்துங்கள்
பயணத்திலும் PowerPoint தொடர்பானதைத் தவறவிட தேவையில்லை. புதிய விளக்கக்காட்சிகளை உருவாக்கலாம்/ஏற்கனவே உள்ளதில் தொடர்ந்து பணியாற்றலாம். PowerPoint, விளக்கக்காட்சிகளை OneDrive உடன் ஒத்திசைப்பதால், PC-இல் விளக்கக்காட்சியை உருவாக்க தொடங்கலாம், பிறகு PowerPoint மொபைல் மூலம் திருத்தலாம், காட்சிப்படுத்தலாம். லேப்டாப்பைத் திறக்காமலே, எதில் இருந்தும் நம்பிக்கையுடன் விளக்கக்காட்சியைக் காட்சிப்படுத்தி, கருத்துகளைத் தெரிவித்திடுங்கள்.

நீடிக்கும் தாக்கத்தை உருவாக்குங்கள்
அழகாக வடிவமைக்கப்பட்ட விளக்கக்காட்சி எப்போதும் வெற்றியாளராகத் திகழும். PowerPoint வழங்கும் சக்திவாய்ந்த மற்றும் அதிகம் தனிப்பயனாக்கக்கூடிய அனுபவம் மூலம், தாக்கத்தை உருவாக்கும் விளக்கக்காட்சிகளை உருவாக்கலாம், எளிதாகத் தனித்துத் தோன்றலாம்.

மற்றவர்களுடன் எளிதாகப் பணியாற்றலாம்
பிறருடன் இணைந்து கூட்டுப்பணியாற்றுவதை PowerPoint எளிதாக்கிவிட்டது. 1-கிளிக் பகிர்தல் மூலம் உங்கள் ஸ்லைடுகளை திருத்த, பார்க்க (அ) பின்னூட்டம் வழங்க, பிறரை உடனடியாக அழைக்கலாம். அனுமதிகளை எளிதாக நிர்வகிக்கலாம் & உங்கள் விளக்கக்காட்சியில் யார் வேலை செய்கிறார்கள் என்பதை காணலாம். ஸ்லைடுகளிலேயே கிடைக்கும் ஒருங்கிணைந்த கருத்துகளுடன் பிறரின் மாற்றங்கள் & பின்னூட்டங்களை உடனடியாகப் பார்க்கலாம். உங்கள் விளக்கக்காட்சியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை காலவரிசையில் காணலாம்.


தேவைகள்

• OS பதிப்பு: ஆதரிக்கப்படும் Android பதிப்பு, ARM சார்ந்த அல்லது Intel x86 புராஸசர் இருக்க வேண்டும். Kitkat & Lollipop சாதனங்களுக்கான ஆதரவு ஜூன் 2019 வரை கிடைக்கும்.
• 1 GB RAM அல்லது அதிகம்

ஆவணங்களை உருவாக்க அல்லது திருத்த, 10.1 அங்குலம் அல்லது அதற்கும் சிறிய திரை அளவு கொண்ட சாதனங்களில் இலவச Microsoft கணக்கு மூலம் உள்நுழையவும்.
உங்கள் தொலைபேசி, டேப்ளட், PC மற்றும் Mac-க்கான தகுதிவாய்ந்த Microsoft 365 சந்தா மூலம் முழுமையான Microsoft Office அனுபவத்தைப் பெற்றிடுங்கள்.

பயன்பாட்டில் Microsoft 365 சந்தாக்களை வாங்கினால், கட்டணம் உங்கள் Play ஸ்டோர் கணக்கில் வசூலிக்கப்படும். தானியங்கு புதுப்பிப்பு முடக்கப்படவில்லை எனில் நடப்பு சந்தா காலம் முடிவடைவதற்கு 24 மணிநேரம் முன்பாகப் புதுப்பிக்கப்படும். Play ஸ்டோர் கணக்கு அமைப்புகளில் சந்தாக்களை நிர்வகிக்கலாம். செயலில் உள்ள காலத்தில் சந்தாவை ரத்துசெய்ய முடியாது.
இது Microsoft அல்லது மூன்றாம் தரப்பு வெளியீட்டாளரால் வழங்கப்படுவதுடன், தனியான தனியுரிமை அறிக்கை, விதிகள் & நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். இந்த ஸ்டோர் & இந்தப் பயன்பாட்டைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் தரவு Microsoft/மூன்றாம் தரப்பு வெளியீட்டாளரால் அணுகப்படலாம், பொருந்துமிடத்தில், அமெரிக்கா அல்லது வேறு எந்த நாட்டிலும் உள்ள Microsoft அல்லது பயன்பாட்டு வெளியீட்டாளர், அவற்றின் துணை நிறுவனங்கள்/சேவை வழங்குநர்களின் முதன்மை மையங்களுக்கு தரவு மாற்றப்படும், சேமிக்கப்படும், செயலாக்கப்படும்.

Android-இல் Office-க்கான சேவை விதிமுறைகளுக்கு, Microsoft EULA-ஐப் பார்க்கவும். பயன்பாட்டை நிறுவுவதன் மூலம், இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்கிறீர்கள்: http://aka.ms/eula
புதுப்பிக்கப்பட்டது:
20 மே, 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 7 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.7
2.7மி கருத்துகள்
Salai Sudhan
26 ஜனவரி, 2022
many fonts not supported
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 27 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Noor Siddik
26 நவம்பர், 2021
Ok
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 36 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
SARAVANA KUMAR
10 டிசம்பர், 2020
Super
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 50 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதியது என்ன

PowerPoint-ஐப் பயன்படுத்தியமைக்கு நன்றி.

புதிய அம்சங்கள், வேகம் மற்றும் நம்பகத்தன்மைக்கான மேம்படுத்தல்கள் உள்ளிட்ட புதுப்பித்தல்களை அடிக்கடி பயன்பாட்டிற்கு வெளியிடுவோம்.

உங்கள் சாதனங்கள் அனைத்திலும் Microsoft 365 சந்தாவைப் பயன்படுத்தி Office-இன் முழு ஆற்றலையும் பூட்டுநீக்க முடியும் என்பது தெரியுமா? பயன்பாட்டில் சிறப்பு சலுகைகளைப் பெறுங்கள்.