டெப்ட் மேனேஜர் - கடன் மேலாளர்

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.1
4.24ஆ கருத்துகள்
500ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இரண்டுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ள டெப்ட் மேனேஜர், பெற்ற மற்றும் வழங்கிய கடன்களை (கடனாளிகள் / கடனீந்தோர்) கண்காணிப்பதற்கான சரியான கருவி ஆகும்.

அளவிடக்கூடிய மற்றும் பலதுறை சார்ந்த செயலியாகிய டெப்ட் மேனேஜர், பின்வருபவை உள்ளிட்ட பல்வேறு நிதிச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது; வர்த்தகம் (அதாவது, பொருட்கள் அல்லது சேவைகளின் விற்பனை), பெரிய அளவிலான கடன்கள், பியர்-டு-பியர் (P2P) கடன் வழங்குதல், IOU (நான் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்), நுண் நிதியம் (மைக்ரோகிரெடிட்), மற்றும் பணப் பாய்வைக் கண்காணித்தலும் நிர்வகித்தலும் தேவைப்படுகின்ற வேறு ஏதாவது சூழ்நிலை.

தரநிலை சிறப்பம்சங்கள்:
• நீங்கள் கடன் வாங்கிய / வழங்கிய பணத்தைக் கண்காணியுங்கள்
• கடனாளி / கடனீந்தோர் / தனிநபர்கள் குழு
• பல செலாவணி திறன்
• காலண்டர் பதிவுகள் மற்றும் நினைவூட்டல்கள்
• பரிவர்த்தனை வரலாறு
• ஒவ்வொரு செலாவணிக்கான கடன் தொகுப்புகள்
• ஒவ்வொரு செலாவணிக்கான பயனர் தொகுப்புகள்

புரோ அம்சங்கள் (இன்-ஆப் வாங்குதல் தேவைப்படுகிறது):
• விளம்பரம் இல்லாதது
• செய்தி அனுப்புதல்
• PIN/விரல்ரேகை பாதுகாப்பு
+ அனைத்து எதிர்கால புரோ சிறப்பம்சங்கள்

விரைவானது, நிலையானது மற்றும் இயக்குவதற்கு குறைந்த அளவு அனுமதிகளே தேவைப்படுகிறது. டெப்ட் மேனேஜர் வழக்கமாக சேர்க்கப்பட்ட புதிய அம்சங்கள் மூலம் தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது, எனவே உங்கள் கடன்களைக் கண்காணிக்கத் தொடங்குவதற்கு இப்பொழுதே தரவிறக்கம் செய்யுங்கள்!
புதுப்பிக்கப்பட்டது:
17 ஆக., 2022

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் தங்களது ஆப்ஸ் எவ்வாறு உங்கள் தரவைச் சேகரிக்கும், பயன்படுத்தும் என்பது குறித்த தகவல்களை இங்கே காட்டலாம். தரவுப் பாதுகாப்பு குறித்து மேலும் அறிக
தகவல்கள் எதுவுமில்லை

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.1
4.15ஆ கருத்துகள்

புதியது என்ன

- Import database fix