AccuBattery - மின்கலம்

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.6
501ஆ கருத்துகள்
10மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

AccuBattery ஆப்ஸ், பேட்டரி பயன்பாட்டுத் தகவல்களைக் காண்பிக்கிறது, பேட்டரித் திறனளவை (mAh) கணக்கிடுகிறது.

❤ பேட்டரி நலன்

பேட்டரிகளுக்கு குறிப்பிட்ட ஆயுள் உள்ளன. ஒவ்வொரு முறை ஃபோனை சார்ஜ் போடும்போது பேட்டரி தேய்மானம் அடைந்து அதன் ஒட்டுமொத்த திறனளவும் குறைகிறது.

-சார்ஜ் அலாரத்தைப் உங்கள் சார்ஜரைத் துண்டிக்க நினைவில் கொள்ள.
-சார்ஜ் ஏறும்போது பேட்டரி தேய்மானம்எவ்வளவு ஏற்பட்டது என்பதை அளவிடலாம்.

பேட்டரி பயன்பாடு

AccuBattery, பேட்டரி சார்ஜ் கன்ட்ரோலர் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து பேட்டரியின் சரியான பயன்பாட்டை அளவிடுகிறது. இந்த அளவீடுகளையும் எந்த ஆப்ஸ் பயன்பாட்டில் உள்ளது என்ற தகவலையும் இணைத்து ஒவ்வொரு ஆப்ஸும் எந்தளவுக்குப் பேட்டரியைப் பயன்படுத்துகிறது என்பது அளவிடப்படுகிறது. ஃபோன் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே வழங்கியுள்ள சுயவிவரங்களைப் பயன்படுத்தி, பேட்டரி பயன்பாட்டை ஆண்ட்ராய்டு கணக்கிடுகிறது, இது CPU எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது என்பதைப் போன்றது. எனினும், நடைமுறையில் இந்தக் கணக்கீடு துல்லியமாக இருக்க வாய்ப்பில்லை.

-ஃபோன் எந்தளவுக்குப் பேட்டரியைப் பயன்படுத்துகிறது என்பதைக் கண்காணிக்கலாம்
-ஃபோன் பயன்பாட்டில்/ஸ்டேன்பை மோடில் இருக்கையில் இன்னும் எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்
-ஒவ்வொரு ஆப்ஸும் எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது என்பதைக் கண்டறியலாம்.
-ஃபோன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

சார்ஜ் ஏறும் வேகம்

AccuBattery ஆப்ஸைப் பயன்படுத்தி ஃபோனுக்கு ஏற்ற வேகமான சார்ஜரையும் USB கேபிளையும் கண்டறியலாம். சார்ஜ் ஏறும் கரண்டை (mAஇல்) கணக்கிடலாம்!

-ஸ்க்ரீன் ஆன்/ஆஃப் செய்யப்பட்டபோது ஃபோன் எவ்வளவு வேகமாக சார்ஜ் ஏறுகிறது என்பதைக் கண்டறியலாம்.
-ஃபோனில் சார்ஜ் காலியான பிறகு மீண்டும் சார்ஜ் ஏற எவ்வளவு நேரம் எடுக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

முக்கிய அம்சங்கள்
-பேட்டரியின் உண்மையானத் திறனளவை (mAhஇல்) அளவிடலாம்.
-ஒவ்வொருமுறை சார்ஜ் ஏறும்போது பேட்டரி எவ்வளவு தேய்மானம் அடைகிறது என்பதைப் பார்க்கலாம்.
-சார்ஜ் இறங்கும் வேகம், ஒவ்வொரு ஆப்ஸுக்கும் செலவாகும் பேட்டரி அளவு போன்றவற்றைப் பார்க்கலாம்.
-மீதமுள்ள சார்ஜ் இருக்கும் நேரம் - மீண்டும் பேட்டரியை சார்ஜ் போடும் வரை எவ்வளவு நேரம் சார்ஜ் இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
-எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம் - பேட்டரியில் சார்ஜ் எப்போது தீரும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
-ஸ்க்ரீன் ஆன் / ஸ்க்ரீன் ஆஃப் மதிப்பீடுகள்.
-ஃபோன் ஸ்டேன்பை மோடில் இருக்கும்போது ஆழ்ந்த தூக்க சதவீதத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.
-உடனடி அறிவிப்புகள் பேட்டரியின் புதிய விவரங்களை உடனுக்குடனேப் பார்க்கலாம்.

சிறப்பு அம்சங்கள்
-பேட்டரி காலியாகும் செயல்பாடுகளைக் கண்டறிய CPU பயன்பாட்டு நேரம் மற்றும் மின்சாரம் அதிகப்படியாக எடுத்துக்கொள்வது.
-பேட்டரியை சேமிக்க டார்க் மற்றும் அமோல்டு பிளாக் தீம்களைப் பயன்படுத்தவும்.
-முந்தையநாள் ஃபோனைப் பயன்படுத்திய விவரங்களை அணுகலாம்.
-அறிவிப்புகளில் பேட்டரி புள்ளிவிவரங்களை விளக்கமாகப் பார்க்கலாம்.
-விளம்பரங்கள் இல்லை

நாங்கள் சிறிய, தன்னிச்சையான ஆப்ஸ் டெவலப்பர், பேட்டரி புள்ளிவிவரங்களை தரமாகவும் ஆர்வத்துடனும் வழங்குவது தான் எங்கள் நோக்கம். AccuBattery பாதுகாக்கப்பட வேண்டிய தனியுரிமைத் தகவல்களை அணுகாது, மேலும் தவறான வாக்குறுதிகளை வழங்காது. எங்களுடைய ஆப்ஸ் பிடித்திருந்தால் Pro பதிப்பை புதுப்பித்து எங்களுக்கு ஆதரவு வழங்கவும்.

விளக்கப்படங்கள்: https://accubattery.zendesk.com/hc/en-us

உதவி தேவையா? https://accubattery.zendesk.com/hc/en-us/requests/new

வலைதளம்: https://www.accubatteryapp.com

ஆராய்ச்சி: https://accubattery.zendesk.com/hc/en-us/articles/210224725-Charging-research-and-methodology
புதுப்பிக்கப்பட்டது:
17 ஜூன், 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
இருப்பிடம், ஆப்ஸ் உபயோகம் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 3 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.6
485ஆ கருத்துகள்
Gowtham Srinivasan
9 ஏப்ரல், 2023
Good
இது உதவிகரமாக இருந்ததா?
nayagam a
11 டிசம்பர், 2021
சூப்பர் வெரி குட்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
K.Theiva Rajan
18 ஆகஸ்ட், 2021
Good
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?

புதியது என்ன

• Charging page: show why a charge cycle is not included in battery health calculation.
• Health page: fixed display of "charged for _ mAh total".
• Charging / health: improved handling of long sessions with disabled charging (like Sony's 80% charge limit) - works now for calculating health.
• Updated and improved purchase handling.