imo வின் வீடியோ அழைப்புக்கள்

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
9.08மி கருத்துகள்
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
1பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
பயனர் தொடர்பு
மேலும் அறிக
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

imo என்பது உலகளாவிய வீடியோ அழைப்புகள் மற்றும் உடனடி மெசேஜிங்கிற்கான ஒரு இலவச மற்றும் பாதுகாப்பான செயலியாகும். இது 170க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது, மேலும் 30க்கும் மேற்பட்ட மொழிகளை ஆதரிக்கிறது.

நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கவும், முக்கியமான தருணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் எப்போதும் உயர்தர ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மகிழ்வோடு பயன்படுத்தலாம்.

தெளிவான வீடியோ மற்றும் வாய்ஸ் கால் :
உயர்தர சர்வதேச வீடியோ மற்றும் வாய்ஸ் கால்களை இலவசமாகப் பெற்று மகிழுங்கள். நீங்கள் 2G, 3G, 4G அல்லது Wi-Fi என எந்தவொரு நெட்வொர்க்கில் இருந்தாலும், எந்தவிதத் தடங்கலும் இன்றி சீரான மற்றும் நிலையான அழைப்புகளுக்கு imo எப்போதும் உத்தரவாதம் அளிக்கிறது.

நிகழ்நேர குழு இணைப்புகள்:
எல்லோருடனும் எப்போதும் தொடர்பில் இருங்கள். குடும்பத்தினர் அல்லது சக ஊழியர்களுடன் நேருக்கு நேர் பேசுவது போன்ற தடையற்ற குழு வீடியோ அழைப்புகளை அனுபவியுங்கள்.

ஆல்-இன்-ஒன் மல்டிமீடியா மெசேஜிங்:
உங்கள் அன்றாட வாழ்க்கையை வெறும் உரையாடல்களாக மட்டும் அல்லாமல் இன்னும் பல வழிகளில் பகிரலாம். உரைகள், படங்கள், வீடியோக்கள், வாய்ஸ் மெசேஜ்கள் மற்றும் கோப்புகளை (PDF, DOC, ZIP போன்றவை) வேகமாகவும் எளிதாகவும் அனுப்பலாம். வாழ்க்கையின் பொன்னான தருணங்களை எந்தவொரு கட்டுப்பாடும் இன்றிப் பகிர்ந்து கொள்ளலாம்.

தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு முதலிடம் :
உங்கள் தனியுரிமையே எங்களின் முதன்மையான முன்னுரிமை ஆகும். அனைத்து தனிப்பட்ட மெசேஜ்களும் அழைப்புகளும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. உங்கள் உரையாடல்களுக்கு வெளியில் இருக்கும் எவராலும், imo தரப்பால் கூட அவற்றைப் படிக்கவோ கேட்கவோ முடியாது.

வாய்ஸ் பார்ட்டியில் இணையுங்கள்:
imo வாய்ஸ் ரூம்களில் சமூகமயமாவதற்கான புதிய வழிகளைப் பெற்றிடுங்கள். உலகெங்கிலும் உள்ள வாய்ஸ் ரூம்களில் இணைந்து சுதந்திரமாக அரட்டையடிக்கவும், வேடிக்கையான தலைப்புகளைப் பற்றி விவாதிக்கவும், உலகளாவிய பயனர்களுடன் நிகழ்நேர ஆடியோ தொடர்பை அனுபவிக்கவும் முடியும்.

எந்தவொரு நெட்வொர்க்கிலும் எங்கும் அழையுங்கள்:
நெட்வொர்க் நிலைமைகள் எப்படி இருந்தாலும் imo உங்களை எப்போதும் இணைப்பில் வைத்திருக்கும். எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், குறைந்த நெட்வொர்க் இணைப்பு உள்ள பகுதிகளில் கூட உங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் தொடர்பில் இருக்கலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://imo.im/
தனியுரிமைக் கொள்கை: https://imo.im/policies/privacy_policy.html

சேவை விதிமுறைகள்: https://imo.im/policies/terms_of_service.html

உதவி மற்றும் கருத்துகளை அனுப்ப: https://activity.imoim.net/feedback/index.html"
வேகமான, பாதுகாப்பான உலகளாவிய வீடியோ அழைப்புகள் மற்றும் உடனடி மெசேஜிங்
புதுப்பிக்கப்பட்டது:
24 செப்., 2026

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
  • தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
    பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
  • இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
    தனிப்பட்ட தகவல், தொடர்புகள் மற்றும் 2 தரவு வகைகள்
  • தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
  • அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

8.84மி கருத்துகள்
Bakurudeen PS
3 செப்டம்பர், 2026
இடையூறு இன்றி உரையாடுவதற்கும் வீடியோ கால் பேசுவதற்கும் உதவிகரமாக உள்ளது.
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
M Akram
23 ஆகஸ்ட், 2026
No like for non-stop advertising
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 5 பேர் குறித்துள்ளார்கள்
imo.im
24 ஆகஸ்ட், 2026
Hi friend! Sorry for the inconvenience.😞 To report ad problems, could you please share your feedback in our mailbox: adsfeedback@imo.im? Subscribing to a premium subscription on the profile page will remove ads if needed. Our team is always working to improve our users' experience. Your nice rating will be greatly appreciated. 🤗 Regards, Ananya
Mohan lal
26 ஜூன், 2026
sure 👌
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 12 பேர் குறித்துள்ளார்கள்

புதிய அம்சங்கள்

[Privacy Chat] Your privacy and security matter to imo. Elevate your chat privacy with various new features (e.g. Screenshot Block, Time Machine, Disappearing Message).

[Invisible Friend] Hide your imo invisible friends effortlessly with a simple shake of your phone.

[Optimal Light] Struggling with nighttime video calls? Turn on Optimal Light for better lighting.

- Other Enhancements
- Bug fixes
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
பயனர் தொடர்பு
மேலும் அறிக

ஆப்ஸ் உதவி

டெவெலப்பர் குறித்த தகவல்கள்
Pagebites, Inc.
feedback@imo.im
3000 El Camino Real Ste 5-300 Palo Alto, CA 94306 United States
+1 346-503-0896

இதே போன்ற ஆப்ஸ்