WaveUp Tasker Plugin

உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
100+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
மேலும் அறிக
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Tasker-ஐப் பயன்படுத்தி WaveUp-ஐ இயக்கவும் முடக்கவும் அனுமதிக்கும் ஒரு Tasker பிளகின். தொழில்நுட்ப ஆர்வலர்களுக்காக 😉

இந்த Tasker பிளகின் Termux:Task-ஐ அடிப்படையாகக் கொண்டது மற்றும் GPLv3 உரிமத்தின் கீழும் வெளியிடப்பட்டுள்ளது. நிச்சயமாக, இது ஓப்பன் சோர்ஸ் ஆகும், மேலும் நீங்கள் குறியீட்டை பார்க்கலாம்.

@Termux குழு: இந்த அருமையான குறியீட்டிற்கு மிக்க நன்றி!

பயன்படுத்தும் முறை

★ ஒரு புதிய டாஸ்கர் ஆக்ஷனை உருவாக்கவும்.

★ அதன் விளைவாகத் தோன்றும் 'ஆக்சன் வகையைத் தேர்ந்தெடு' உரையாடல் பெட்டியில், 'பிளகின்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

★ அதன் விளைவாகத் தோன்றும் 'ஆக்சன் பிளகின்' உரையாடல் பெட்டியில், 'வேவ்அப்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

★ 'வேவ்அப்' இயக்கப்பட வேண்டுமா அல்லது முடக்கப்பட வேண்டுமா என்பதைக் குறிப்பிட, அதன் உள்ளமைப்பைத் திருத்தவும்.
WaveUp ஐ விருப்பப்படி இயக்க / முடக்க இந்த எளிய டாஸ்கர் சொருகி பயன்படுத்தவும்.
புதுப்பிக்கப்பட்டது:
10 ஆக., 2026
சிறப்புச் செய்திகள்

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
  • தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
    பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
  • தரவு சேகரிக்கப்படாது
    சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக

புதிய அம்சங்கள்

New in version 0.1.12

★ Maintenance: dependency upgrades

New in version 0.1.11

★ Updated Impressum: current legal citations (DDG, MStV) and new contact address.

New in version 0.1.10

★ Maintenance: dependency upgrades.

New in version 0.1.9

★ Major internal overhaul: AGP 9 upgrade, migrated build scripts to Kotlin DSL, bump target SDK to 37. I can't test this one, so fingers crossed it still works :)

...