பிளான்டிக்ஸ் Preview

விளம்பரங்கள் உள்ளன
4.8
2.82ஆ கருத்துகள்
100ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

*** இது பிளான்டிக்ஸ் உடைய பீட்டா பதிப்பு, இது உங்கள் நாடு மற்றும் பகுதியில் நிலவும் நோய்களுக்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். ***


உங்கள் பயிர்களை குணமாக்கி, பிளான்டிக்ஸ் பயன்பாட்டியின் மூலம் அதிக விளைச்சளைப் பெற்றிடுங்கள்!

பிளான்டிக்ஸ் உங்கள் ஆண்ட்ராய்டு கைப்பேசியை மொபைல் பயிர் மருத்துவராக மாற்றுகிறது, இதன் மூலம் பயிர்களில் காணப்படும் பூச்சிகள் மற்றும் நோய்களைச் சில நொடிகளில் துல்லியமாகக் கண்டறிகிறது. பயிர் உற்பத்தி மற்றும் மேலாண்மைக்கான முழுமையான தீர்வாகப் பிளான்டிக்ஸ் செயல்படுகிறது.

பிளான்டிக்ஸ் பயன்பாட்டி 30 முக்கியப் பயிர்களை உள்ளடக்கி, 400 க்கும் மேற்பட்ட தாவர சேதங்களைக் கண்டறிகிறது — அதுவும் நோய்வாய்ப்பட்ட பயிரை புகைப்படமெடுத்து அனுப்பினால் போதும். இது 18 மொழிகளில் கிடைக்கிறது மற்றும் 10 மில்லியனுக்கும் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது சேதம் கண்டறிதல், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் உலகளாவிய விவசாயிகளுக்கான விளைச்சல் மேம்பாடு ஆகியவற்றில் பிளான்டிக்ஸை #1 விவசாயப் பயன்பாட்டியாக உருவாக்குகிறது.

பிளான்டிக்ஸ் எவற்றையெல்லாம் வழங்குகிறது

🌾 உங்கள் பயிரை குணமாக்குகிறது:
பயிர்களில் பூச்சிகள் மற்றும் நோய்களைக் கண்டறிந்து, பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைகளை வழங்குகிறது

⚠️ நோய் குறித்த எச்சரிக்கைகள்:
உங்கள் மாவட்டத்தில் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எப்போது உள்ளது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்

💬 விவசாயி சமூகம்:
பயிர் தொடர்பான கேள்விகளைக் கேட்டு, 500 க்கும் மேற்பட்ட சமூக நிபுணர்களிடமிருந்து பதில்களைப் பெறுங்கள்

💡 சாகுபடி உதவிக்குறிப்புகள்:
உங்கள் பயிர் சுழற்சி முழுவதும் பயனுள்ள விவசாய நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்

வேளாண் வானிலை முன்னறிவிப்பு:
களை, தெளிப்பு மற்றும் அறுவடைக்கான சிறந்த நேரத்தை அறிந்து கொள்ளுங்கள்

🧮 உர அளவீட்டுக்கருவி:
விளைநில அளவின் அடிப்படையில் உங்கள் பயிருக்கான உர தேவைகளைக் கணக்கிடுங்கள்

பயிர் பிரச்சினைகளைக் கண்டறிந்து சிகிச்சையளித்திடுங்கள்
உங்கள் பயிர்கள் பூச்சி, நோய் அல்லது ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகிறதா, பிளான்டிக்ஸ் பயன்பாட்டியின் மூலம் புகைப்படமெடுத்து அனுப்புவதன் மூலம் நோயினைக் கண்டறிந்து, பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைகளைச் சில நொடிகளில் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளுக்கு நிபுணர்களின் பதில்களைப் பெறுங்கள்
விவசாயம் குறித்து உங்களுக்குக் கேள்விகள் இருக்கும்போதெல்லாம், பிளான்டிக்ஸ் சமூகத்தை அணுகிடுங்கள்! வேளாண் நிபுணர்களின் அறிவுரைகளைப் பெறுங்கள் அல்லது நீங்கள் பெற்ற அனுபவங்களைக் கொண்டு சக விவசாயிகளுக்கு உதவிடுங்கள். பிளான்டிக்ஸ் சமூகம் என்பது உலகளவில் இருக்கும் விவசாயிகள் மற்றும் விவசாய நிபுணர்களின் மிகப்பெரிய சமூக வலைப்பின்னல்.

உங்கள் விளைச்சலை அதிகரித்திடுங்கள்
பயனுள்ள மற்றும் திறன்மிக்க விவசாய நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும் உங்கள் பயிர்களின் அதிகபட்ச விளைச்சலைப் பெற்றிடுங்கள். சாகுபடி உதவிக்குறிப்புகளுடன் உங்கள் முழு பயிர் சுழற்சிக்கான செயல் திட்டத்தை பிளான்டிக்ஸ் பயன்பாட்டி வழங்குகிறது.


எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட
https://www.plantix.net

எங்கள் முகநூல் பக்கத்தில் இணைந்திட
https://www.facebook.com/plantix

எங்கள் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தைப் பின்தொடர
https://www.instagram.com/plantixapp/
புதுப்பிக்கப்பட்டது:
7 ஜூன், 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
இருப்பிடம், ஆப்ஸ் உபயோகம் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 4 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.8
2.79ஆ கருத்துகள்
Google பயனர்
30 ஜனவரி, 2019
இன்னும் தெளிவாக எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தரவும்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 6 பேர் குறித்துள்ளார்கள்
Plantix
16 டிசம்பர், 2020
Dear User, write to us at feedback@plantix.net Our team would be happy to help you. Please consider giving us a 5-star rating, if we are able to help you with your crop issues. Best Wishes Team Plantix