பேடிஎம்: UPI பேமெண்ட்ஸ்

விளம்பரங்கள் உள்ளன
4.6
19.5மி கருத்துகள்
500மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

பேடிஎம் (पेटीम), இந்தியாவின் #1 பேமென்ட் ஆப்,30 கோடிக்கும் அதிகமான இந்தியர்களால் நம்பப்படுகிறது.BHIM UPI மூலம் வங்கி பண பரிமாற்ற & கடைகளில் உடனடியாக பணம் செலுத்த & IRCTC, Flipkart, Uber, Zomato & Swiggy போன்ற ஆன்லைன் தளங்களிலும்/ஆப்களிலும் உடனடியாக பணம் செலுத்த பேடிஎம் ஆப்-ஐ டவுன்லோடு செய்யுங்க.மொபைல்,Fastag,DTH ரீசார்ஜ், திரைப்பட டிக்கெட்டுகள்,போஸ்ட்பெய்ட் பில் கட்டணம், தண்ணீர், எரிவாயு மற்றும் மின்சார பில் கட்டணம் மற்றும் லேண்ட்லைன்,பிராட்பேண்ட், காப்பீட்டு கட்டணங்கள் போன்ற பில்களுக்கு பேடிஎம்-ஐ பயன்படுத்தவும்.பேடிஎம் போஸ்ட்பெய்டு உடன் மியூச்சுவல் ஃபண்டு,டிஜிட்டல் தங்கம் & NPS-ல் முதலீடு செய்யவும்,காப்பீடு பெறவும்,இலவச CIBIL கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்கவும்.IRCTC ரயில்,விமானங்கள் முன்பதிவு செய்தல் மற்றும் பேருந்துகளை ஒரு சில டேப்களில் செய்யலாம்.

BHIM UPI மூலம் பேங்க் டூ பேங்க் பண பரிமாற்றம்
● எந்த தொலைபேசி எண் அல்லது வங்கி கணக்கிலிருந்தும் நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் பணத்தை அனுப்பவும் & பெறவும்.UPI-ஐ பயன்படுத்துவதற்கு வாலெட் KYC கட்டாயம் இல்லை.
● அக்கவுண்ட் பேலன்ஸ் சரிபார்க்கவும்,பயனாளிகளை சேர்க்கவும் & பல வங்கி கணக்குகளை நிர்வகிக்கவும்- பாரத ஸ்டேட் வங்கி(SBI), HDFC வங்கி, ICICI வங்கி மற்றும் இந்தியாவின் BHIM UPI-ஐ ஆதரிக்கும் பிற வங்கிகள்.

UPI ஐடி
● UPI ஐடி என்பது வங்கி கணக்கு விவரங்களை சேர்ப்பதற்கு பதிலாக UPI பணம் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் தனிப்பட்ட ஐடி ஆகும்.

UPI PIN
● UPI பின் என்பது 4 அல்லது 6 இலக்க எண்ணாகும்,இது உங்கள் UPI ஐடியை உருவாக்கும் போது அமைக்கப்பட வேண்டும். உங்களின் அனைத்து UPI பரிவர்த்தனைகளுக்கும்,UPI பின் அவசியம்.

மொபைல் & DTH ரீசார்ஜ்
● Jio,Airtel,Vodafone Idea (Vi),BSNL ரீசார்ஜ்-ல் சமீபத்திய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் சிறந்த சலுகைகளை கண்டறியவும்.பேடிஎம் மூலம் டேட்டா கார்டுகளை ஆன்லைனில் ரீசார்ஜ் செய்யவும்.
●DTH இணைப்புகளை ரீசார்ஜ் செய்யுங்கள்-Tata Play, Sun Direct, Airtel DTH,Dish TV,Videocon d2h& கேஷ்பேக் சலுகைகளை பெறுங்கள்.
.
Fastag (फास्टैग) வாங்கவும் & நிர்வகிக்கவும்
● உங்கள் பேடிஎம் வாலெட்- ஐ பயன்படுத்தி குறைந்தபட்ச ஆவணத்தில் எந்த வாகனத்திற்கும் Fastag-ஐ வாங்கி நிர்வகிக்கவும்.

யுட்டிலிட்டி பில் பேமெண்ட்கள்
● BESCOM, PSPCL, BSES, MSEB, UPPCL, TSSPDCL போன்ற 60+ வழங்குநர்கள் முழுவதும் மின்சார கட்டணத்தை செலுத்தவும்.
● தண்ணீர்,எரிவாயு,கிரெடிட் கார்டு & லேண்ட்லைன் (Airtel, BSNL, MTNL, Reliance),பிராட்பேண்ட், இன்சூரன்ஸ் பிரீமியங்கள், இ-சலான்,லோன்,முனிசிபல் போன்றவற்றுக்கான பில்கள் செலுத்துங்கள்.

ஆஃப்லைன் ஸ்டோர்களில் பாதுகாப்பான மற்றும் தொடர்பற்ற பேமெண்ட்கள்
● UPI அல்லது மொபைல் எண் மூலம் எளிதாக பணம் செலுத்தலாம் அல்லது அருகிலுள்ள கிரானா கடைகள், மருந்தகங்கள், உணவகங்கள், பெட்ரோல் பம்புகள், சில்லறை விற்பனை கடைகளில் QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.

ஆன்லைன் ஸ்டோர்களில் பணம் செலுத்தவும்
● உணவு விநியோகம்,மளிகை சாமான்கள்,ஷாப்பிங் & பொழுதுபோக்கு பயன்பாடுகள்/தளங்கள் மற்றும் பிற 100+ஆப்களில் பணம் செலுத்துங்கள்

இலவச கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்கவும்
●இலவச கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்கவும், அனைத்து வங்கிகளின் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் முழுவதும் கிரெடிட் ரிப்போர்ட்களை பெறவும்.

பேடிஎம் போஸ்ட்பெய்டுக்கு விண்ணப்பிக்கவும்
● பேடிஎம் போஸ்ட்பெய்டுக்கு விண்ணப்பிக்கவும்,கடன் வரம்பு ₹60,000/- வரை உடன் இப்போதே வாங்கவும் & பிறகு செலுத்தவும்

பெர்சனல் லோன் பெறுங்கள்
10 ஆயிரம் முதல் 2.5 லட்சம் வரை லோன் தொகை
ரீபேமெண்ட் காலம்: 3-60 மாதங்கள்
வருடாந்திர சதவீத விகிதம் (APR) (ஆண்டுக்கு மாதாந்திர குறைப்பு): 10.5- 35%
லோன் செயலாக்க கட்டணம்: 0- 6%
தயவுசெய்து கவனிக்கவும்:பெர்சனல் லோன்கள் இந்திய எல்லைக்குள் இருக்கும் இந்திய குடிமகன்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

கடன் வழங்கும் பங்குதாரர்கள் (NBFC):
- Hero Fincorp Ltd: https://www.herofincorp.com/partners
- Aditya Birla Finance Ltd: https://personalfinance.adityabirlacapital.com/pages/individual/platform_partners.aspx
- Clix Capital Services Pvt. Ltd: https://www.clix.capital/our-partners/paytm/

உதாரணம் -
கடன் தொகை - 100000., வட்டி 23%, செயலாக்க கட்டணம் 4.25%, காலம் - 18
கடன் செயலாக்க கட்டணம் - 4250
ஸ்டாம்ப் ட்யூட்டி கட்டணம் - சட்டப்படி பொருந்தும்
மாத EMI - 6621
மொத்த வட்டி - 19178
வழங்கப்பட்ட தொகை - 94,785
செலுத்த வேண்டிய தொகை - 119186
புதுப்பிக்கப்பட்டது:
13 ஜூலை, 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல் மற்றும் தொடர்புகள்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.6
19.4மி கருத்துகள்
SelvaSelvam S
19 ஜூலை, 2024
good
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Paytm - One97 Communications Ltd.
19 ஜூலை, 2024
Awesome! It's been our pleasure. You can also avail our services like Payments, UPI money transfer, Recharge and Bill Payments, Travel and Movie ticket booking, Shopping and much more.
Kasi Lingam
22 ஜூலை, 2024
சுப்பார்
இது உதவிகரமாக இருந்ததா?
Pavi K
15 ஜூலை, 2024
ok
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Paytm - One97 Communications Ltd.
15 ஜூலை, 2024
Hi Pavi! We’d like to take a closer look and help you. For privacy reasons, please raise a ticket at https://bit.ly/paytm_care. It will make the follow-up easy and help us to track the query effectively. We hope you’ll reconsider your rating once we’ll get back with a resolution. Thanks!

புதியது என்ன

We are super excited about this update, and can’t wait for you to try it out
- Paytm UPl is now powered by Yes Bank, SBI, HDFC Bank and Axis Bank. Update your app and grab your new UPl IDs. #PaytmKaro