Mathlab இன் வரைபட கணிப்பான்

விளம்பரங்கள் உள்ளன
4.6
89.8ஆ கருத்துகள்
5மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

நீங்கள் சுமூகமான மற்றும் தடையற்ற வகையில் வேலை செய்யக்கூடிய வரைபடக் கணிப்பானை தேடுகிறீர்களா? ஆம் நீங்கள் அதை அடைந்துவிட்டீர்கள். Mathlab இன் அட்சரகணிதத்துடன் ஒன்றிணைந்த விஞ்ஞான முறை வரைபடக் கணிப்பானான இது பாடசாலை மாணவர்கள் முதல் பட்டதாரிகள் வரை ஒர் தவிர்க்க முடியாத கணித உபகரணமாகும் .அத்தோடு சாதாரண கணிப்பான்களை விட மேலதிக தேவை உடையவர்களுக்கும் இது பயன்படத்தக்கது. இவ்வுபகரணம் பருமனான மற்றும் விலை உயர்ந்த கையடக்க கணிப்பான்களுக்கு மாற்றீடாக வடிவமைக்கப்பட்டுள்ளது . இது Android கையடக்க தொலைபேசியிலும் மற்றும் கணிப்பலகைகளிலும் செயற்படும் .

மேலும் Mathlab இன் வரைபட கணிப்பான், கணிப்புகளை Android உபகரணங்களில் உயர் தரத்துடன் காட்சிபடுத்தும் .இது பாவனையாளர்களுக்கு இலகுவில் கணிப்புகளை புரிந்து கொள்வதற்கு வழி செய்யும் .இந்த மென்பொருளுக்கு இரண்டு சிறப்பு அம்சங்கள் உண்டு ,முதலாவது இது ஒரு செம்மையான விஞ்ஞான முறை கணிப்பானாக செயற்படும். மேலதிகமாக கணிப்பு படிமுறைகளை தெளிவாக காட்சிப்படுத்தும் .இது மாணவர்களுக்கு இறுதி விடையை அடைந்த படிமுறைகளை பார்பதற்கும் கற்பதற்கும் உதவும் ,இரண்டாவதாக இதன் வரைபட உருவாக்க இயலுமை திறம்பட்டதாக இருக்கும். இது வரைபடத்தை அழகாக காட்சிபடுத்துவது மட்டும் இன்றி x ,y இன் பெறுமானங்களை சுயமாக கணித்து காட்சிபடுத்துகிறது .

அறிவுறுத்தல் மற்றும் உதாரணங்களுக்கான இணைய விலாசம்: https://help.mathlab.app
http://translate.google.com/translate?hl=en&sl=en&tl=ta&u=https://help.mathlab.app

விஞ்ஞானமுறை கணிப்பான்.
* எண்கணித கோவைகள் +, -, * , /, %
* வர்க்கமூல,கணமூல மற்றும் மேல்மூலங்கள் (‘√’ ஐ பிடிப்பில் வைத்திருக்க )
* அடுக்குகள் ,மடக்கைகள் (ln, log)
* திரிகோண கணித சார்புகள் sin⁡ π/2, cos⁡ 30°
* வளையி சார்புகள் sinh ,cosh ,tanh ,...(மாற்றுவதற்கு “e” ஐ பிடிப்பில் வைத்திருக்க)
* நேர்மாறு சார்புகள் (நேரடியாக “function” ஐ பிடிப்பில் வைத்திருக்க )
* சிக்கலெண்களின் எல்லா சார்புகளிலும் செயற்படும் .
* பெறுதிகள் sin x’ = cos x,...( x^n ஐ பிடிப்பில் வைத்திருக்க).
* விஞ்ஞானமுறை குறிப்பீடுகள் (மெனுவில் இயலச்செய்)
* சதவீதமுறை
* வரலாற்றை சேமி / ஏற்று

வரைபட கணிப்பான்
* பல்சார்பு வரைபுகள்
* இரண்டாம் வகையீடு வரையான வகையீடு சார்புகள்(நீள்வளையம் 2x^2+3y^2=1,ஏனையவை )
* வாள்முனை ஆள்கூற்று முறைமை (r=cos2θ)
* பரமான சார்புகள் ,ஒவ்வொன்றயும் புதிய கோட்டில் பதியவும் (x=cos t, y=sin t )
* வர்க்கமூல சார்புகள் மற்றும் உயர்வு ,இழிவு புள்ளி வரைபு ஆள்கூறுகளை காண்பிக்க இடது பக்கத்தில் உள்ள தெரிவு பெட்டியை அழுத்தவும் .ஆள்கூறுகளை அட்டவணைபடுத்த மேல் மெனுவில் உள்ள வரைபு பொத்தானை அழுத்தவும்.
* வரைபு இடை வெட்டும் புள்ளி (x ^ 2 = x +1)
* சார்பு பெறுமதிகள் மற்றும் படிதிறன் அறிதல்.
* அசைக்கக்கூடிய மற்றும் அளவு மாற்றக்கூடிய வரைபுகள்
* தொடுகை உருப்பெருக்கம்
* கிடை திசைமுகப்படுத்தப்பட்ட முழுத்திரை வரைபுகள்
* சார்பு அட்டவணை
* வரைபுகளை படங்களாக சேமிக்கலாம்
* அட்டவணைகளை csv ஆக சேமிக்கலாம்

பின்னக் கணிப்பான்
* சாதாரண மற்றும் சிக்கலெண் பிரித்தல் 1/2 + 1/3 = 5/6
* கலப்பு பின்னங்கள் ,பெறுமானங்களுக்கு இடையில் இடைவெளி இடுக 3 1/2

அட்சர கணித கணிப்பான்
* ஏகபரிமாண சமன்பாடுகள் x+1=2 -> x=1
* இருபடி சமன்பாடுகள் x^2–1=0 -> x=-1,1
* பல்லுருப்பி மேல்மூலங்களின் கிட்டிய பெறுமானம்
* ஏகபரிமாண சமன்பாட்டுத் தொகுதி ,ஒரு கோட்டிற்கு ஒரு சமன்பாடு எழுதுக x1+x2=1,x1-x2= 2
* பல்லுறுப்பி நெடும் பிரித்தல்
* பல்லுறுப்பி விரிவு,காரணியாக்கல்

தாயங்கள் கணிப்பான்
* தாயங்கள் மற்றும் காவி செயற்பாடுகள்
* குற்றுப் பெருக்கம் (* ஐ பிடிப்பில் வைத்திருக்க) குறுக்குப் பெருக்கம்
* பிரித்துக்காட்டி ,நேர்மாறு ,நெறிமம் ,இடமாற்று தாயம்,டிரேஸ்

நூலகம்
* பயனர் வரையறுத்த மாறிலிகள் மற்றும் சார்புகள் (PRO)
* கோவைகளை சேமித்தல்/ஏற்றல்
புதுப்பிக்கப்பட்டது:
15 ஜூலை, 2023

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.6
82.8ஆ கருத்துகள்

புதியது என்ன

Material3 theme