அல்லாஹ்வே போதுமானவன் (Allah is sufficient): Allahve Podumanavan

· Nooriya Pathippagam
4.9
리뷰 35개
eBook
225
페이지

eBook 정보

ஒவ்வொரு முஸ்லிமும் தவக்குல் என்னும் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை கொள்ள வேண்டும். இதற்கு இந்த நூல் பெரிதும் உதவும் என்று    நம்புகிறேன்.

அறிவியல் மோகம் கொண்ட இக்காலத்தில், அறிவியலைக் கொண்டும் இறைவனின் உள்ளமையை நிரூபணம் செய்திருக்கிறேன். இறைவனைப் பற்றிய தெளிவை பெற விரும்பும் அனைவருக்கும் இச்சிறிய நூல் பயன்படும் என நம்புகிறேன்.

평가 및 리뷰

4.9
리뷰 35개

저자 정보

ஆசிரியர்பற்றி:

நூல் ஆசிரியர் ஜனாப் ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் இஷ்ஃகி ஷாஹ் ஹூஸைனி ஆமிரி அவர்கள் தமது கிராமத்தில் இமாமாகவும், மதரஸாவை நடத்தியும் வந்தவர். இவர்,பல்லாண்டுகளாக எழுத்துப் பணி ஆற்றியும் வருபவர். எழுத்துப் பணியின் தொடக்கமாக அகில இந்திய வானொலியில் நாடகங்களை எழுதினார். அவற்றில் சில ஒலிபரப்பாகியுள்ளன. பிறகு முஸ்லிம் முரசு மாத இதழில் சிறுகதை, புதுக் கவிதை, துணுக்குகள் எழுதினார். அதைத் தொடர்ந்து முழு அளவில் மார்க்க நூல்களை எழுதத் தொடங்கினார். இவர், தொழுவதற்கே பிறந்தோம், அல்லாஹ்வே போதுமானவன், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்புகள், நஃபில் தொழுகைகள், திக்ரும் துஆக்களும், இறைவனின் சிங்கம், திருக்குர்ஆனில் அறிவியல், தொழுகையும் உடல் ஆரோக்கியமும், தொடரும் நன்மைகள், அன்னையும் பிதாவும், போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்!

이 eBook 평가

의견을 알려주세요.

읽기 정보

스마트폰 및 태블릿
AndroidiPad/iPhoneGoogle Play 북 앱을 설치하세요. 계정과 자동으로 동기화되어 어디서나 온라인 또는 오프라인으로 책을 읽을 수 있습니다.
노트북 및 컴퓨터
컴퓨터의 웹브라우저를 사용하여 Google Play에서 구매한 오디오북을 들을 수 있습니다.
eReader 및 기타 기기
Kobo eReader 등의 eBook 리더기에서 읽으려면 파일을 다운로드하여 기기로 전송해야 합니다. 지원되는 eBook 리더기로 파일을 전송하려면 고객센터에서 자세한 안내를 따르세요.

Syed Manjoor Ahmed Ishqi Sha Husainy Aamiri 작가의 책 더보기

비슷한 eBook