Tamil Book on Self Motivation.
வாழ்வில் வெற்றிபெற உதவும் உன்னத சூத்திரங்கள் எளிய நடையில், எளிய தமிழிலில் உள்ளது.
மாணவர் முதல், தொழிலதிபர் வரை, அனைவருக்கும் அன்றாடம் பயனளிக்கும் கோட்பாடுகள் அடங்கிய புத்தகம் இது.
16 வருடங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்து, பல வெற்றிகளைப் பெற்று, பல வெற்றியாளர்களை உருவாக்கிய அனுபவம் உள்ளவர்.
"விற்க அதற்குத் தக" என்ற வெற்றிப் புத்தகத்தின் ஆசிரியர்.
பல நிறுவனங்களுக்கு பயிற்சியாளராகவும், வணிக ஆலோசகராகவும் உள்ளார்.