Apoorva Ramayanam : Volume 3 - Sriramajayam

· Pustaka Digital Media
۵٫۰
۱ مرور
ای-کتاب
293
صفحه‌ها

درباره این ای-کتاب

அபூர்வ ராமாயண வரிசையில் இந்த நூல் மூன்றாம் தொகுதி. அடுத்தடுத்து இன்னும் பல தொகுதிகள் வெளிவரவுள்ளன. முதல் இரு தொகுதிகளுக்கும் உற்சாகமான வரவேற்பளித்த வாசகர்கள் இத்தொகுதியையும் வரவேற்று ஆதரிப்பார்கள் என நம்புகிறேன். மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்ட காலத்தில் ராமநாமம் மூலமாகத்தான் மக்களை ஒருங்கிணைத்தார். இன்று சுதந்திர இந்தியாவில் பல்வேறு பிரச்னைகள். அந்தப் பிரச்னைகள் நீங்கி மக்களுக்கு நல்வாழ்க்கை அமையவும், சுதந்திரம் பெற்றுத் தந்த அதே ராமநாமம் உதவும் என்பது என் நம்பிக்கை. இந்தத் தொகுதியில் உள்ள சிறுகதைகள் மக்களிடையே ராம பக்தியை உண்டாக்கி, இந்திய தேசத்தில் தனிமனித ஒழுக்கத்தையும் சமுதாய ஒழுக்கத்தையும் வளர்க்கட்டும். அதற்கு ராமபிரான் திருவருள் துணை நிற்கட்டும்.

رتبه‌بندی‌ها و مرورها

۵٫۰
۱ مرور

درباره نویسنده

இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

நா. பார்த்தசாரதியின் தீபம் இதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தவர்.

தினமணியில் கால் நூற்றாண்டு காலம் துணையாசிரியராகப் பணியாற்றியவர்.

அம்பலம், சென்னை ஆன்லைன் ஆகிய இணைய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

அகில இந்திய வானொலி நடத்திய தேசிய ஒருமைப்பாட்டுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு, இலக்கியச் சிந்தனை ஆண்டுப் பரிசு, அனந்தாச்சாரி அறக்கட்டளை முதல் பரிசு, ஆனந்த விகடன் வழங்கிய சிறுகதைக்கான முத்திரைப் பரிசுகள் உள்ளிட்ட பல பரிசுகள் பெற்றவர்.

ஹரிவம்சராய் பச்சன் பெயரிலான அகில இந்திய ஆசீர்வாத் விருது, உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இதழியல் வல்லுநர் விருது, செங்கமலத் தாயார் அறக்கட்டளை விருது, சுகி சுப்பிரமணியம் நூற்றாண்டு விருது, டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள் விருது, சென்னை கம்பன் கழகம் மூலம் நிறுவப்பட்டுள்ள எழுத்தாளர் சிவசங்கரி படைப்பிலக்கிய விருது, ஆழ்வார்கள் ஆய்வு மையம் வழங்கிய 'சான்றோர்' விருது, பாரதியார் சங்க விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

இதழ் இலக்கிய ஏந்தல், தமிழ் ஞான வாரிதி, தமிழ்ச் செல்வம், தெய்வத் தமிழ் மாமணி, தமிழ் நிதி உள்ளிட்ட பல பட்டங்கள் பெற்றவர்.

இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவாளர். தொலைக்காட்சி, வானொலி ஊடகங்களில் நிகழ்ச்சிகள் வழங்குபவர்.

திரு ஏ.வி.எஸ். ராஜா அவர்களைப் பதிப்பாளராகக் கொண்டு ஸ்ரீராம் டிரஸ்ட் சார்பில் வெளியிடப்படும் அமுதசுரபி மாத இதழின் ஆசிரியர்.

رده‌بندی این کتاب الکترونیک

نظرات خود را به ما بگویید.

اطلاعات مطالعه

تلفن هوشمند و رایانه لوحی
برنامه «کتاب‌های Google Play» را برای Android و iPad/iPhone بارگیری کنید. به‌طور خودکار با حسابتان همگام‌سازی می‌شود و به شما امکان می‌دهد هر کجا که هستید به‌صورت آنلاین یا آفلاین بخوانید.
رایانه کیفی و رایانه
با استفاده از مرورگر وب رایانه‌تان می‌توانید به کتاب‌های صوتی خریداری‌شده در Google Play گوش دهید.
eReaderها و دستگاه‌های دیگر
برای خواندن در دستگاه‌های جوهر الکترونیکی مانند کتاب‌خوان‌های الکترونیکی Kobo، باید فایل مدنظرتان را بارگیری و به دستگاه منتقل کنید. برای انتقال فایل به کتاب‌خوان‌های الکترونیکی پشتیبانی‌شده، دستورالعمل‌های کامل مرکز راهنمایی را دنبال کنید.