ஹழரத் அலீ (கரம்) - Hazrat Ali in Tamil: Biography of Hazrat Ali in Tamil

· Nooriya Pathippagam
5.0
8 reviews
Ebook
252
Pages

About this ebook

ஹழரத் அலீ கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூல் கரீம் அவர்களின் சிறப்புகள் மற்றும் அன்னாருடைய வரலாற்றக் கூறும் நூல் இது. நான்காவது கலீஃபாவான அவர்களைப் பற்றி அறிய நாட்டம் கொண்டவர்களுக்கு இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

Ratings and reviews

5.0
8 reviews
Muhammad Faheem
January 9, 2022
அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக. ஆமீன். சிறந்த புத்தகம். அலி ரலியல்லாஹூ அன்ஹூ குறித்து பல செய்திகளை தெரிந்துக் கொண்டேன். ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப கூறியது தான் சற்று கடினமாக இருந்தது. மற்றபடி எல்லாமே அழகாக அருமையாக இருந்தது. மேலும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய வரலாறு இது. மேலும் இதுபோன்ற பல புத்தகங்களை எழுதுங்கள். அதற்கு அல்லாஹ் உங்களுக்கு உதவி புரியட்டும். ஆமீன்.
Did you find this helpful?
Nafeez Abbas
August 22, 2019
Masha Allah
2 people found this review helpful
Did you find this helpful?

About the author

ஆசிரியர் பற்றி:

நூல் ஆசிரியர் ஜனாப் ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் இஷ்ஃகிஷா ஹூஸைனி ஆமிரி அவர்கள் தமது கிராமத்தில் இமாமாகவும், மதரஸாவை நடத்தியும் வந்தவர். இவர், பல்லாண்டுகளாக எழுத்துப்பணி ஆற்றியும் வருபவர். எழுத்துப்பணியின் தொடக்கமாக அகில இந்திய வானொலியில் நாடகங்களை எழுதினார். அவற்றில் சில ஒலிபரப்பாகியுள்ளன. பிறகு முஸ்லிம் முரசு மாத இதழில் சிறுகதை, புதுக்கவிதை, துணுக்குகள் எழுதினார். அதைத்தொடர்ந்து முழு அளவில் மார்க்க நூல்களை எழுதத்தொடங்கினார். இவர், தொழுவதற்கே பிறந்தோம், அல்லாஹ்வே போதுமானவன், அண்ணல் நபிஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் சிறப்புகள், நஃபில் தொழுகைகள், திக்ரும் துஆக்களும், இறைவனின் சிங்கம், திருக்குர்ஆனில் அறிவியல், தொழுகையும் உடல் ஆரோக்கியமும், தொடரும் நன்மைகள், போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்!

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.

More by Syed Manjoor Ahmed Ishqi Sha Husainy Aamiri

Similar ebooks