Microsoft Excel: Spreadsheets

ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.8
5.84மி கருத்துகள்
1பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

ஆற்றல்மிக்க Excel பயன்பாடு மூலம் கோப்புகளை உருவாக்கலாம், பார்க்கலாம், திருத்தலாம், பிறருடன் வேகமாகவும் எளிதாகவும் பகிரலாம். இதன்மூலம் மின்னஞ்சலில் இணைக்கப்பட்டுள்ள பணிப்புத்தகங்களையும் பார்க்கலாம், திருத்தலாம். வரவு செலவு, தணிக்கை, நிதி அல்லது பிற துறைகளில் யாருடனும் எங்கிருந்தும் இணைந்து பணியாற்றலாம். Excel மூலம் சிக்கலான சூத்திரங்களையும் அற்புதமான அம்சங்களையும் கொண்ட Office உங்களுடனே இருக்கும்.

எங்கிருந்தும் பணியை ஆய்வு செய்யலாம் அல்லது பட்ஜெட்டைத் தொடங்கலாம். மிக எளிமையான வடிவமைப்புக் கருவிகள், சிறந்த அம்சங்களின் மூலம் உங்களுக்கு ஏற்ப விரிதாளைத் தனிப்பயனாக்கலாம். தேவைக்கு ஏற்ற விரிதாளை உருவாக்கும் வசதியை Excel அளிக்கிறது.

நம்பிக்கையுடன் உருவாக்கலாம், கணக்கிடலாம், பகுப்பாய்வு செய்யலாம்
Excel-இன் நவீன வார்ப்புருக்களின் மூலம் பட்ஜெட், பணிப்பட்டியல், வரவுசெலவு (அ) நிதிப்பகுப்பாய்வுகளை உடனடியாக தொடங்கலாம். தரவை கணக்கீடு செய்ய & பகுப்பாய்வு செய்ய சூத்திரங்களைப் பயன்படுத்தலாம். பணிப்புத்தகத்தைப் படிக்கவும் பயன்படுத்தவும் எளிதாக்குவதற்கு உயர்ந்த அம்சங்களுடன் வடிவமைப்பு விருப்பங்கள் உள்ளன. எந்தச் சாதனத்தைப் பயன்படுத்தினாலும் விரிதாள் அம்சங்கள், வடிவமைப்புகள், சூத்திரங்கள் அனைத்தும் ஒரே மாதிரி இயங்கும்.

எங்கிருந்தும் பார்க்கலாம், திருத்தலாம், பணியாற்றலாம்
எந்தச் சாதனத்தில் இருந்தும் உங்கள் Excel கோப்புகளைப் பார்க்கலாம். எங்கிருந்தும் தரவைத் திருத்தலாம் அல்லது பணிப் பட்டியலைப் புதுப்பிக்கலாம். பார்க்க வேண்டியதில் மட்டும் கவனம் செலுத்தும் வகையில் நெடுவரிசைகளை வரிசைப்படுத்தும், வடிகட்டும் அம்சங்கள் உள்ளன. எளிதாகத் தாள்களை உருவாக்கலாம், நகல் எடுக்கலாம், மறைக்கலாம், காட்டலாம்.

தரவின் மூலம் கதை சொல்லலாம்
உங்கள் தரவிற்கு உயிரோட்டமளிக்க பொதுவான விளக்கப்படங்களைச் செருகலாம். உங்கள் தரவின் முக்கியப் புள்ளிவிவரங்களைத் தனிப்படுத்திக் காட்ட, விளக்கப்படச் சிட்டைகளைச் சேர்த்தல் மற்றும் திருத்துதல் போன்ற அம்சங்களைப் பயன்படுத்தவும்.

மைப்பூச்சு மூலம் வரையலாம், எழுதலாம்
தொடுதல் வசதி கொண்ட சாதனங்களில் Excel-இல் உள்ள வரைதல் தாவல் அம்சத்தைப் பயன்படுத்தி குறிப்புகளை உருவாக்கலாம், உங்கள் பணித்தாள் மூலம் பகுதிகளைத் தனியாகக் காட்டலாம், வடிவங்களை உருவாக்கலாம் அல்லது கணிதச் சூத்திரத்தை எழுதலாம்.
பகிர்தல் எளிதாகிவிட்டது
உங்கள் பணிப்புத்தகங்களில் பிறர் நேரடியாகத் திருத்தவோ, பார்க்கவோ அல்லது கருத்துத் தெரிவிக்கவோ உதவும் வகையில் ஒரு சில தட்டுதல்களில் மற்றவர்களை விரைவாக அழைத்து, உங்கள் கோப்புகளைப் பகிரலாம். உங்கள் பணித்தாளின் உள்ளடக்கத்தை அதன் வடிவமைப்புடன் மின்னஞ்சலின் செய்திப் பகுதிக்கு நகலெடுக்கலாம் அல்லது இணைக்கலாம்/பிற பகிர்தல் விருப்பங்களுக்காக உங்கள் பணிப்புத்தகத்தின் இணைப்பை நகலெடுக்கலாம்.

தேவைகள்:
• OS பதிப்பு: ஆதரிக்கப்படும் Android பதிப்பு, ARM சார்ந்த அல்லது Intel x86 புராஸசர் இருக்க வேண்டும். Kitkat & Lollipop சாதனங்களுக்கான ஆதரவு ஜூன் 2019 வரை கிடைக்கும்.
• 1 GB RAM அல்லது அதிகம்
ஆவணங்களை உருவாக்க அல்லது திருத்த, 10.1 அங்குலம் அல்லது அதற்கும் சிறிய திரை அளவு கொண்ட சாதனங்களில் இலவச Microsoft கணக்கு மூலம் உள்நுழையவும்.
உங்கள் தொலைபேசி, டேப்ளட், PC மற்றும் Mac-க்கான தகுதிவாய்ந்த Microsoft 365 சந்தா மூலம் முழுமையான Microsoft Office அனுபவத்தைப் பெற்றிடுங்கள்.
பயன்பாட்டில் Microsoft 365 சந்தாக்களை வாங்கினால், கட்டணம் உங்கள் Play ஸ்டோர் கணக்கில் வசூலிக்கப்படும். தானியங்கு புதுப்பிப்பு முடக்கப்படவில்லை எனில் நடப்பு சந்தா காலம் முடிவடைவதற்கு 24 மணிநேரம் முன்பாகப் புதுப்பிக்கப்படும். Play ஸ்டோர் கணக்கு அமைப்புகளில் சந்தாக்களை நிர்வகிக்கலாம். செயலில் உள்ள காலத்தில் சந்தாவை ரத்துசெய்ய முடியாது.
இது Microsoft அல்லது மூன்றாம் தரப்பு வெளியீட்டாளரால் வழங்கப்படுவதுடன், தனியான தனியுரிமை அறிக்கை, விதிகள் & நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். இந்த ஸ்டோர் & இந்தப் பயன்பாட்டைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் தரவு Microsoft/மூன்றாம் தரப்பு வெளியீட்டாளரால் அணுகப்படலாம், பொருந்துமிடத்தில், அமெரிக்கா அல்லது வேறு எந்த நாட்டிலும் உள்ள Microsoft அல்லது பயன்பாட்டு வெளியீட்டாளர், அவற்றின் துணை நிறுவனங்கள்/சேவை வழங்குநர்களின் முதன்மை மையங்களுக்கு தரவு மாற்றப்படும், சேமிக்கப்படும், செயலாக்கப்படும்.

Android-இல் Office-க்கான சேவை விதிமுறைகளுக்கு, Microsoft EULA-ஐப் பார்க்கவும். பயன்பாட்டை நிறுவுவதன் மூலம், இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்கிறீர்கள்: http://aka.ms/eula
புதுப்பிக்கப்பட்டது:
17 ஜூன், 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 6 வகையான தரவு
தரவு என்க்ரிப்ட் செய்யப்படவில்லை
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.8
5.53மி கருத்துகள்
M.போஸ் M.போஅ M.போஸ் M.போஸ்
4 ஆகஸ்ட், 2023
பயன் படுத்தி கொள்பவர்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 7 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
HP
24 ஆகஸ்ட், 2022
Doesnt work
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 10 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Selvam C
16 ஏப்ரல், 2022
so beautiful s🙋🏻‍♂️🙋🏻‍♂️g 🥰🥰🥰
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 20 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதியது என்ன

Excel-ஐப் பயன்படுத்தியமைக்கு நன்றி.

புதிய அம்சங்கள், வேகம் மற்றும் நம்பகத்தன்மைக்கான மேம்படுத்தல்கள் உள்ளிட்ட புதுப்பித்தல்களை அடிக்கடி பயன்பாட்டிற்கு வெளியிடுவோம்.

உங்கள் சாதனங்கள் அனைத்திலும் Microsoft 365 சந்தாவைப் பயன்படுத்தி Office-இன் முழு ஆற்றலையும் பூட்டுநீக்க முடியும் என்பது தெரியுமா? பயன்பாட்டில் சிறப்பு சலுகைகளைப் பெறுங்கள்.