சிறு தருணங்கள் பெரிய நட்புகளுக்கு வழிவகுக்கும். உங்களுடையதை Instagram-ல் பகிரவும். — From Meta
நண்பர்களுடன் இணையுங்கள், மற்ற ரசிகர்களைக் கண்டறியுங்கள், உங்களைச் சுற்றியுள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பாருங்கள். உங்கள் ஆர்வங்களை ஆராய்ந்து, உங்கள் தினசரி தருணங்கள் முதல் வாழ்க்கையின் சிறப்பம்சங்கள் வரை என்ன நடக்கிறது என்பதைப் பதிவுசெய்யுங்கள்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பகிரவும்: - உங்கள் வாழ்க்கையை ஒரு திரைப்படமாக மாற்றி, Instagram-ல் Reels மூலம் குறுகிய, பொழுதுபோக்கு வீடியோக்களைக் கண்டறியவும். - 24 மணிநேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும் Stories மற்றும் Notes மூலம் நண்பர்களுடன் உடனுக்குடன் தொடர்பில் இருங்கள். - குழு அரட்டைகளைத் தொடங்கி, உங்கள் Close Friends உடன் வடிகட்டப்படாத தருணங்களைப் பகிரவும். - சமீபத்திய நிகழ்வுகள் அல்லது பயணங்களின் நினைவுகளை Feed-ல் பகிரவும். - பிரத்யேக டெம்ப்ளேட்கள், இசை, ஸ்டிக்கர்கள் மற்றும் வடிப்பான்கள் மூலம் உங்கள் இடுகைகளைத் தனிப்பயனாக்கவும்.
உங்கள் ஆர்வங்களில் மூழ்கிவிடுங்கள். - உங்களுக்குப் பிடித்த படைப்பாளர்களின் வீடியோக்களைப் பார்த்து, உங்கள் ஆர்வங்களுக்கு ஏற்ற புதிய உள்ளடக்கத்தைக் கண்டறியவும். - Explore-ல் புதிய கணக்குகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் ஈர்க்கப்படுங்கள். - பிராண்டுகள் மற்றும் சிறு வணிகங்களைக் கண்டறிந்து, உங்கள் தனிப்பட்ட பாணிக்கு ஏற்ற தயாரிப்புகளை வாங்கவும்.
சில Instagram அம்சங்கள் உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தில் கிடைக்காமல் போகலாம்.
விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்: https://help.instagram.com/581066165581870
நுகர்வோர் சுகாதார தனியுரிமைக் கொள்கை: https://privacycenter.instagram.com/policies/health
Instagram பாதுகாப்பு மையத்தில் Meta தொழில்நுட்பங்கள் முழுவதும் எங்கள் சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை அறியவும்: https://about.instagram.com/safety
பிடித்த நண்பர்களுடன் புகைப்படம், Stories & Reels பகிரவும்
புதுப்பிக்கப்பட்டது:
31 ஆக., 2026
சமூகம்
தரவுப் பாதுகாப்பு
arrow_forward
டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
தனிப்பட்ட தகவல் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல் மற்றும் 12 தரவு வகைகள்