சாம்சங் One UI முகப்பு

3.8
322ஆ கருத்துகள்
1பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Samsung Experience முகப்பு, புதிய தோற்றம் மற்றும் பெயருடன் புதிதாக துவங்குகிறது: One UI முகப்பு. எளிதான திரை தளவமைப்பு, சீராக அமைக்கப்பட்ட சின்னங்கள், அதே போன்று கேலக்ஸி சாதனங்களில் மிகச் சரியாகப் பொருந்தும் முகப்பு மற்றும் பயன்பாடுகள் திரைகளுடன் கிடைக்கிறது. பிரபலமானவற்றை புதுமையுடன் வழங்கும் சிறப்பான தோற்றமுடைய One UI முகப்பை பெறுங்கள்.

[Android Pie பதிப்பு முதல் புதிய அம்சங்கள் கிடைக்கிறது]
• முகப்புத் திரையில் முழுத் திரை சைகைகளைப் பயன்படுத்தவும்.
- முகப்புத் திரையின் அடிப்பகுதியில் நகர்தல் பொத்தான்களை மறைக்கலாம் மற்றும் சைகைகளைப் பயன்படுத்தி பயன்பாடுகளுக்கு இடையே மாறலாம். இப்போது, மேலும் பெரிய அளவிலான முகப்புத் திரையை பயன்படுத்தி​ மகிழவும்.

• பயன்பாட்டு சின்னங்களை மாற்றியமைத்த பின்னர் முகப்புத் திரை தளவமைப்பை பூட்டவும்.
- இதன் மூலம், பக்கங்கள் சேர்க்கப்படுவதும், எதிர்பாராத விதமாக பயன்பாட்டு சின்னங்கள் இடமாற்றப்படுவது அல்லது அகற்றப்படுவதும் தடுக்கப்படும். முகப்புத் திரை தளவமைப்பை பூட்டுவதற்கு, முகப்புத் திரை அமைவுகளுக்கு சென்று முகப்புத் திரை தளவமைப்பை பூட்டவும் என்பதை ஆன் செய்யவும்.

• பயன்பட்டு சின்னம் அல்லது விட்ஜெட்டை தொட்டுப் பிடிக்கவும்.
- பல்வேறு மெனுக்களுக்கு செல்லாமலேயே பயன்பாட்டு விவரத்தை அல்லது விட்ஜெட் அமைவுகள் திரையைத் துரிதமாக அணுகலாம்.

※ மேலே விளக்கப்பட்டுள்ள அம்சங்களுக்கு Android 9.0 Pie அல்லது அதற்கு பின்னரான புதுப்பிப்புத் தேவை.
※ சாதனம் அல்லது OS பதிப்பைப் பொறுத்து கிடைக்கும் அம்சங்கள் வேறுபடலாம்.

One UI முகப்பைப் பயன்படுத்தும் போது, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அல்லது ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால், Samsung Members பயன்பாட்டின் மூலம் எங்களைத் தொடர்புகொள்ளவும்.
புதுப்பிக்கப்பட்டது:
15 செப்., 2019

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் தங்களது ஆப்ஸ் எவ்வாறு உங்கள் தரவைச் சேகரிக்கும், பயன்படுத்தும் என்பது குறித்த தகவல்களை இங்கே காட்டலாம். தரவுப் பாதுகாப்பு குறித்து மேலும் அறிக
தகவல்கள் எதுவுமில்லை

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

3.8
321ஆ கருத்துகள்
Google பயனர்
6 டிசம்பர், 2019
Very nice and very good
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 12 பேர் குறித்துள்ளார்கள்
Kannan Kannan
5 ஜூன், 2021
Ok
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 5 பேர் குறித்துள்ளார்கள்
Umar Umarsheriff
20 மே, 2022
Third party crossing root tap content everyday not allowed
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்