Talk360 சர்வதேச அழைப்பு

ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
3.9
26.6ஆ கருத்துகள்
5மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Talk360 என்பது உலகளவில் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் ஒரு காலிங் ஆப் . உங்களிடம் இருக்கும் போன் நம்பரைக் கொண்டு உலகின் எந்தவொரு ஆஃப்லைன் போன் நம்பருக்கும் மலிவான இன்டர்நேஷனல் கால்கள் செய்ய இந்த ஆப் ஐ பயன்படுத்தலாம். நீங்கள் லேண்ட்லைன் மற்றும் மொபைல் நம்பர் இரண்டுக்குமே அழைக்கலாம், மேலும் அழைப்பவர் மட்டுமே Talk360 ஆப் வைத்திருந்தால் போதுமானது. நீங்கள் எந்த நேரத்திலும் கிரெடிட்ஸ் வாங்கலாம் மற்றும் இதற்குச் சப்ஸ்கிரிப்ஷன் தேவையில்லை. இந்த ஆப் ஐ பயன்படுத்துவது எளிதானது, மிகவும் நம்பகமானது மற்றும் வெளிநாட்டு அழைப்புகளில் இது உங்கள் பணத்தை மிச்சப்படுத்துகிறது

ஃபிரீ டெஸ்ட் கால்

நீங்கள் இந்த ஆப் ஐ டவுன்லோட் செய்யும்போது, ஒரு சிறிய இன்டர்நேஷனல் கால் ஐ இலவசமாய் பேசுவதற்கான கிரேடிட்ஸை நீங்கள் பெறுவீர்கள். எனவே Talk360 ஆப் ஐ வாங்குவதற்கு முன்பு இந்த ஆப் இல் வரும் இன்டர்நேஷனல் காலின் தரத்தை நீங்கள் தீர்மானிக்கவும், அனுபவிக்கவும் முடியும்!

அழைப்பை பெறுபவருக்கு இன்டர்நெட் தேவையில்லை

மற்ற காலிங் ஆப்ஸ் போல் இல்லாமல் , நீங்கள் அழைக்கும் நபர், Talk360 ஆப் ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியமில்லை மற்றும் அவர்கள் ஆன்லைனில் இருக்க தேவையுமில்லை. மிகக் குறைந்த விலையில் இன்டர்நேஷனல், லேண்ட்லைன் மற்றும் மொபைல் நம்பர்களை அழைக்கலாம். அழைப்பவருக்கு மட்டுமே 3ഇന്റർനെറ്റ് வைஃபை கணெக்ஷண் தேவை.

சப்ஸ்க்ரிப்ஷன் இல்லாத போன் கால்ஸ்

Talk360 இன்டர்நேஷனல் காலிங் ஆப் மூலம், நீங்கள் சப்ஸ்க்ரிப்ஷனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் போன் நம்பரை காலர் ஐடியாக நீங்கள் பயன்படுத்துவதால், வேறு சிம் தேவைப்படாது.

மலிவான விலையில் இன்டர்நேஷனல் கால்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, குவைத், மால்தீவ்ஸ் , அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 196 நாடுகளுக்கு இப்போது மலிவான தொலைபேசி அழைப்புகளை நீங்கள் மேற்கொள்ளலாம். தடையில்லா இன்டர்நெட்டுடன், மலிவான விலையில் குடும்பத்தினர் , நண்பர்கள், அன்புக்குரியவர்கள் அல்லது வணிகம் தொடர்பாக, வெளி நாடுகளில் வசிக்கும் எவரையும் நீங்கள் அழைக்கலாம்.

TALK360 ஆப் ஐ ஏன் பயன்படுத்த வேண்டும் ?

- நம்பகமான அழைப்பு. இந்த ஆப் மூலம், தொலைபேசி அழைப்புகளுக்கான நம்பகமான கனெக்க்ஷணை நீங்கள் அனுபவிக்க முடியும்.

- பயன்படுத்துவது மிகவும் எளிது. ஆப் ஐ டவுன்லோட் செய்து முடித்த உடனே பயன்படுத்த தொடங்கலாம்.

- தடையில்லா இன்டெர்நெட் கனெக்க்ஷன் . எங்களுடைய இன்டர்நேஷனல் காலிங் ஆப் உங்களை , உங்கள் தொடர்புகளுடன் ஒருங்கிணைக்கிறது .

- மறைமுகக் கட்டணங்கள் இல்லை. பேச தொடங்குவதற்கு முன் ,ஒவ்வொரு நாட்டிற்கான காலிங் சார்ஜஸை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

- ஆன்லைனில் கால் க்ரெடிட்ஸ்களை வாங்கலாம் . நீங்கள் 50+ பேமெண்ட் ஆப்ஷன்சில் இருந்து தேர்வு செய்யலாம் அல்லது கடையில் க்ரெடிட்ஸ் வாங்கலாம்.

- ஆட்டோமேட்டிக் ரீசார்ஜ். ஆட்டோமேட்டிக் ரீசார்ஜ் ஆப்ஷனை எனேபிள் செய்தால், ஒருபோதும் க்ரெடிட்ஸ் தீராது.

- மேலும் அதிகமான கால் க்ரெடிட்களைப் பெறுங்கள். இலவச கால் க்ரெடிட்ஸ் பெறுவதற்கு எங்கள் TALK360 ஆப் ஐ உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

14 நாட்களுக்குள் பணத்தைத் திரும்பப் பெறும் உத்தரவாதம்:

எங்கள் ஆப் ஐ பயன்படுத்தி நீங்கள் 100% மகிழ்ச்சியாக இருப்பதே எங்களுக்கு முக்கியம். கிரேடிட்ஸ் வாங்கிய பிறகு நீங்கள் முழுமையாக நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால், எங்களுக்கு அதைத் தெரியப்படுத்தி உங்கள் பணத்தை உடனே திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். Talk360 இன்டர்நேஷனல் காலிங் ஆப் ஐ இன்றே டவுன்லோட் செய்து, குறைந்த விலையில், யாரையும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம்.

• எங்கள் நோக்கம்

இடைவெளியைக் குறைத்தல் - வாழ்க்கையை இணைத்தல், என்பதே எங்கள் குறிக்கோள் மற்றும் நாங்கள் அதை தீவிரமாகச் செய்கிறோம். உலகின் வெவ்வேறு பக்கங்களில் மக்கள் இருந்தாலும் எங்கள் ஆப் மூலம் ஒன்றிணையலாம். எங்கள் ஆப் மூலம் தான் நீங்கள் அழைக்கிறீர்கள் என்பதை அழைப்பை பெறுபவர்களுக்குத் தெரியப்படுத்தாமலேயே குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்பில் இருங்கள் மற்றும் வணிக அழைப்புகளையும் எளிதாக மேற்கொள்ளுங்கள்.

அழைப்பு India: மொபைல் மற்றும் லேண்ட்லைன் அழைப்புகள் இரண்டுக்கும், நிமிடத்திற்கு ₹0.90 வசூலிக்கப்படுகிறது.
அழைப்பு USA: மொபைல் மற்றும் லேண்ட்லைன் அழைப்புகள் இரண்டுக்கும், நிமிடத்திற்கு ₹1.74 வசூலிக்கப்படுகிறது.
அழைப்பு UK: மொபைல் மற்றும் லேண்ட்லைன் அழைப்புகள் இரண்டுக்கும், நிமிடத்திற்கு ₹1.04 வசூலிக்கப்படுகிறது.
அழைப்பு Singapore: மொபைல் மற்றும் லேண்ட்லைன் அழைப்புகள் இரண்டுக்கும், நிமிடத்திற்கு ₹1.50 வசூலிக்கப்படுகிறது.
நீங்கள் அழைக்கலாம் UAE, Kuwait, Maldives, மற்றும் உலகின் அனைத்து நாடுகளும்
புதுப்பிக்கப்பட்டது:
17 ஜூன், 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
நிதித் தகவல், மெசேஜ்கள், மேலும் 2 வகையான தரவு
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 6 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

3.9
25.5ஆ கருத்துகள்

புதியது என்ன

Hi there! We are always making changes and improvements to Talk360 to make sure you'll have the best calling experience. This new release contains the following performance improvements:
- Google Play Billing system
- A brand new support center to help you in the best way possible
- The Bring a Friend feature that you can use to get free credit is improved
- Major call quality improvements
- Various bug fixes and stability improvements