3.5
20.1ஆ கருத்துகள்
50மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Samsung Flow என்பது உங்கள் சாதனங்களின் இடையே தடையற்ற, பாதுகாப்பான, இணைக்கப்பட்ட அனுபவத்தை வழங்கும் மென்பொருள் தயாரிப்பு ஆகும். உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் டேப்லெட்/PC ஆகியவற்றை அங்கீகரிக்கலாம், சாதனங்களுக்கு இடையே உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொள்ளலாம், மேலும் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து டேப்லெட்/PC-இல் அறிவிப்புகளை ஒத்திசைக்கலாம் அல்லது உள்ளடக்கத்தைப் பார்க்கலாம். உங்கள் டேப்லெட்/PC இணைப்பில் வைத்திருப்பதற்கு நீங்கள் ஸ்மார்ட்ஃபோனின் மொபைல் ஹாட்ஸ்பாட்டை ஆன் செய்யலாம்.
நீங்கள் Samsung Pass உடன் பதிவு செய்திருந்தால், உங்கள் பயோமெட்ரிக் தரவு (கருவிழி, கைரேகைப் பதிவுகள்) மூலம் உங்கள் டேப்லெட்/ PC-இலும் உள்நுழையலாம்.

பின்வரும் சாதனங்கள் Samsung Flow-ஐ ஆதரிக்கின்றன:
1. விண்டோஸ் டேப்லெட்/PC : விண்டோஸ் 10 OS கிரியேட்டர்ஸ் அப்டேட் (V1703) மற்றும் ஜூன் பேட்ச் பதிப்பு (15063.413)
(Galaxy TabPro S, Galaxy Book, Galaxy Book2, Galaxy Book S, PC)
2. ஆண்ட்ராய்டு டேப்லெட்: ஆண்ட்ராய்டு N OS அல்லது புதியது
3. ஆண்ட்ராய்டு ஃபோன் : ஆண்ட்ராய்டு N OS அல்லது புதியது
* ஸ்மார்ட்ஃபோன் சிறப்பம்சங்களைப் பொறுத்து, சில மாடல்களால் இது ஆதரிக்கப்படாமல் போகலாம்.

* Samsung Electronics மூலம் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ மென்பொருளில் மட்டுமே Samsung Flow இயங்கும்.
* விண்டோஸ்: ப்ளூடூத் (ப்ளூடூத் LE தெரிவு) அல்லது Wi-Fi/LAN, Wi-Fi Direct

விண்டோஸ் 10 பயனர்கள், விண்டோஸ் பயன்பாட்டு ஸ்டோரில் Samsung Flow பயன்பாட்டைக் காணலாம். அமைவு வழிகாட்டியைக் காண Samsung Flow வலைப் பக்கத்திற்குச் செல்லவும்:
www.samsung.com/samsungflow
Samsung Flow பயன்பாட்டை சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்கவில்லை என்றால், அதனைப் புதுபிப்பதற்கு விண்டோஸ் ஸ்டோர் > மெனு > பதிவிறக்கங்கள் மற்றும் புதுப்பிப்புகள் என்பதற்குச் செல்லவும்.

* Windows கொள்கை மாற்றப்பட்டதால், PC பூட்டுநீக்க செயல்பாடு இனி வழங்கப்படாது.

பயன்பாட்டு சேவைக்கு பின்வரும் அனுமதிகள் தேவை. தெரிவு அனுமதிகளுக்கு, சேவையின் டீஃபால்ட் செயல்பாடு இயக்கப்பட்டுள்ளது, ஆனால் அனுமதிக்கப்படவில்லை.
அனுமதிகள் தேவை
இருப்பிடம்: ப்ளூடூத் வழியே இணைக்கப்பட்டுள்ள டேப்லெட் அல்லது கணினியைப் பயன்படுத்தி உங்கள் ஃபோனை கண்டறிய பயன்படுகிறது
சேமிப்பகம்: வெளிப்புற சேமிப்பக சாதனத்தில் பதிவுசெய்யப்பட்ட சாதனங்களுடனான பகிரப்பட்ட உள்ளடக்கத்தைச் சேமிப்பதற்கும் சேமிக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் காணவும் பயன்படுகிறது
தெரிவு அனுமதிகள்
ஃபோன்: உங்கள் டேப்லெட் அல்லது கணினியில் உங்கள் ஃபோனின் அழைப்புகளுக்கு பதிலளிக்க மற்றும் தவிர்க்க பயன்படுகிறது
அழைப்புப் பதிவுகள்: ஓர் அழைப்பைப் பெறும்போது உள்வரும் அழைப்பில் சேர்க்கப்பட்டுள்ள தொடர்புத் தகவலைப் படிக்கப் பயன்படுத்தப்படுகிறது
தொடர்புகள்: உங்கள் ஃபோனில் நீங்கள் அழைப்புகள் அல்லது உரை தகவல்களைப் பெறும் போது அழைப்பாளர்கள் அல்லது அனுப்புநர்களின் விவரங்களைப் பெறுவதற்கு பயன்படுகிறது
SMS: உங்கள் டேப்லெட் அல்லது கணினியில் உங்கள் ஃபோனின் உரை தகவல்களைப் பெற மற்றும் பதிலளிக்க பயன்படுகிறது
மைக்ரோஃபோன்: Smart View பயன்படுத்தி உங்கள் ஃபோனில் கேட்பொலியைப் பதிவுசெய்யலாம், உங்கள் கணினி அல்லது டேப்லெட்டிற்கு அதிலிருந்து அனுப்பலாம்
புதுப்பிக்கப்பட்டது:
18 டிச., 2023

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

3.5
15.2ஆ கருத்துகள்

புதியது என்ன

Bug fixing and updates to some features