பிஸ்மில்லாஹ்வின் சிறப்புகள் - Excellence of Bismillah: Fazail -e- Bismillah

· Nooriya Pathippagam
4,8
30 recensións
Libro electrónico
39
Páxinas

Acerca deste libro electrónico

“பிஸ்மில்லாஹ்வின் சிறப்புகள்” என்னும் இச் சிறிய நூல், பிஸ்மில்லாஹ்வின் அருமை பெருமைகளை விளக்குவதாக அமைந்துள்ளது. மேலும், பிஸ்மில்லாஹ்வை கண்ணியப்படுத்தவும், ஒவ்வொரு செயலையும் பிஸ்மில்லாஹ்வைக் கொண்டு தொடங்கவும் உதவக்கூடியதாக உள்ளது!

அல்ஹம்துலில்லாஹ்! 

Valoracións e recensións

4,8
30 recensións

Acerca do autor

ஆசிரியர்பற்றி:

நூல் ஆசிரியர் ஜனாப் ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் இஷ்ஃகி ஷாஹ் ஹூஸைனி ஆமிரி அவர்கள் தமது கிராமத்தில் இமாமாகவும், மதரஸாவை நடத்தியும் வந்தவர். இவர்,பல்லாண்டுகளாக எழுத்துப் பணி ஆற்றியும் வருபவர். எழுத்துப் பணியின் தொடக்கமாக அகில இந்திய வானொலியில் நாடகங்களை எழுதினார். அவற்றில் சில ஒலிபரப்பாகியுள்ளன. பிறகு முஸ்லிம் முரசு மாத இதழில் சிறுகதை, புதுக் கவிதை, துணுக்குகள் எழுதினார். அதைத் தொடர்ந்து முழு அளவில் மார்க்க நூல்களை எழுதத் தொடங்கினார். இவர், தொழுவதற்கே பிறந்தோம், அல்லாஹ்வே போதுமானவன், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்புகள், நஃபில் தொழுகைகள், திக்ரும் துஆக்களும், இறைவனின் சிங்கம், திருக்குர்ஆனில் அறிவியல், தொழுகையும் உடல் ஆரோக்கியமும், தொடரும் நன்மைகள், அன்னையும் பிதாவும், போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்!

Valora este libro electrónico

Dános a túa opinión.

Información de lectura

Smartphones e tabletas
Instala a aplicación Google Play Libros para Android e iPad/iPhone. Sincronízase automaticamente coa túa conta e permíteche ler contido en liña ou sen conexión desde calquera lugar.
Portátiles e ordenadores de escritorio
Podes escoitar os audiolibros comprados en Google Play a través do navegador web do ordenador.
Lectores de libros electrónicos e outros dispositivos
Para ler contido en dispositivos de tinta electrónica, como os lectores de libros electrónicos Kobo, é necesario descargar un ficheiro e transferilo ao dispositivo. Sigue as instrucións detalladas do Centro de Axuda para transferir ficheiros a lectores electrónicos admitidos.

Máis de Syed Manjoor Ahmed Ishqi Sha Husainy Aamiri

Libros electrónicos similares