Magnifier

4.2
401 கருத்துகள்
1+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
3+ வயதுக்கு
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

கேமராவைப் பயன்படுத்தி சிறிய உரையைப் பெரிதாக்கிப் பார்க்கலாம், பொருட்களைத் துல்லியமாகப் பார்க்கலாம் அல்லது தூரத்தில் உள்ள தெருவின் பெயர்ப் பலகைகளை/சேவைக் கவுண்ட்டர்களுக்குப் பின்னாலுள்ள ரெஸ்டாரண்ட் மெனுக்களைப் பெரிதாக்கிப் பார்க்கலாம். குறைவான ஒளி மாறுபாடுள்ள உரையின் தெரிவுநிலையை அதிகமாக்க விஷுவல் எஃபெக்ட்டுகளைப் பயன்படுத்தலாம். வெளிச்சம் குறைவான சூழல்களில் ஒளிர்வு தானாகவே சரிசெய்யப்படும். மேலும் நீங்கள் படமெடுக்கலாம், தேவைக்கேற்ப பெரிதாக்கலாம்.
தொடங்குங்கள்:
1. Play Storeரில் இருந்து Magnifier ஆப்ஸைப் பதிவிறக்கவும்.
2. (விருப்பத்திற்குரியது) விரைவுத் தட்டல் மூலம் எளிதாகத் திறக்குமாறு Magnifierரை அமைத்தல்:
a. உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
b. சிஸ்டம் > சைகைகள் > விரைவுத் தட்டல் என்பதற்குச் செல்லவும்.
c. ‘விரைவுத் தட்டலைப் பயன்படுத்துதல்’ என்பதை இயக்கவும்.
d. ஆப்ஸைத் திற என்பதைத் தேர்வுசெய்யவும். "ஆப்ஸைத் திற" என்பதற்கு அருகிலுள்ள அமைப்புகள் என்பதைத் தட்டவும். பிறகு Magnifier என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
e. Magnifierரைத் திறக்க, மொபைலின் பின்பக்கத்தில் இரண்டு முறை தட்டவும்.



Magnifierரைப் பயன்படுத்த Pixel 5 அல்லது அதற்குப் பிந்தைய மாடல் தேவை.
புதுப்பிக்கப்பட்டது:
6 மார்., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.2
401 கருத்துகள்

புதியது என்ன

குறைவான வெளிச்சத்தில் வேலை செய்யும்
ஒளிர்வு சரிசெய்யப்படும், ஃபிளாஷ்லைட் மங்கலாக இருக்கும்.

படத்தை மேம்படுத்துதல்
நேரலை/நிலையான படங்களின் தெளிவுத்தன்மையை மேம்படுத்த ஃபில்டர்களைப் பயன்படுத்தலாம், ஒளி மாறுபாடு/ஒளிர்வைச் சரிசெய்யலாம். ஃபில்டர்களை மறைக்கலாம்.

Google Lensஸுடன் பகிரலாம்
நிலையான படங்கள் தானாகவே கேமரா ரோலில் சேமிக்கப்படாது, அவற்றைப் படங்களாகச் சேமிக்கலாம்/பிற ஆப்ஸுடன் பகிரலாம்.