திறந்ததெருவரைபடம் தரவை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தால் வழிநடத்தப்படும் இலவச & திறந்த மூல வரைபடப் பயன்பாடு, வெளிப்படைத்தன்மை, தனியுரிமை மற்றும் இலாப நோக்கற்ற தன்மை ஆகியவற்றிற்கான அர்ப்பணிப்புடன் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
சமூகத்தில் சேர்ந்து சிறந்த வரைபடப் பயன்பாட்டை உருவாக்க உதவுங்கள்
• பயன்பாட்டைப் பயன்படுத்தி அதைப் பற்றிய செய்தியைப் பரப்புங்கள்
• கருத்துத் தெரிவிக்கவும் சிக்கல்களைப் புகாரளிக்கவும்
• பயன்பாட்டில் அல்லது OpenStreetMap வலைத்தளத்தில் வரைபடத் தரவைப் புதுப்பிக்கவும்
உங்கள் கருத்து மற்றும் 5-நட்சத்திர மதிப்புரைகள் எங்களுக்குச் சிறந்த ஆதரவாகும்!
‣ எளிமையான மற்றும் மெருகூட்டப்பட்ட: அத்தியாவசியமான பயன்படுத்த எளிதான அம்சங்கள் வேலை செய்கின்றன.
‣ ஆஃப்லைனில் கவனம் செலுத்துகிறது: செல்லுலார் சேவை தேவை இல்லாமல் உங்கள் வெளிநாட்டு பயணத்தைத் திட்டமிட்டு வழிநடத்துங்கள், தொலைதூர நடைபயணத்தின்போது வழிப்புள்ளிகளைத் தேடுங்கள் போன்றவை. அனைத்து பயன்பாட்டு செயல்பாடுகளும் ஆஃப்லைனில் வேலை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன.
‣ தனியுரிமையை மதித்தல்: பயன்பாடு தனியுரிமையை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது - மக்களை அடையாளம் காணாது, கண்காணிக்காது மற்றும் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்காது. விளம்பரங்கள் இல்லாதது.
‣ உங்கள் பேட்டரி மற்றும் இடத்தைச் சேமிக்கிறது: பிற வழிசெலுத்தல் பயன்பாடுகளைப் போல உங்கள் பேட்டரியை வெளியேற்றாது. சிறிய வரைபடங்கள் உங்கள் தொலைபேசியில் விலைமதிப்பற்ற இடத்தைச் சேமிக்கின்றன.
‣ இலவசம் மற்றும் சமூகத்தால் உருவாக்கப்பட்டது: உங்களைப் போன்றவர்கள் OpenStreetMap இல் இடங்களைச் சேர்ப்பதன் மூலமும், அம்சங்கள்குறித்து சோதித்துப் பார்த்துக் கருத்து தெரிவிப்பதன் மூலமும், அவர்களின் மேம்பாட்டுத் திறன்கள் மற்றும் பணத்தை பங்களிப்பதன் மூலமும் பயன்பாட்டை உருவாக்க உதவினார்கள்.
‣ திறந்த மற்றும் வெளிப்படையான முடிவெடுக்கும் மற்றும் நிதி, இலாப நோக்கற்ற மற்றும் முழுமையாகத் திறந்த மூல.
முக்கிய பண்புகள்:
• கூகிள் வரைபடத்தில் கிடைக்காத இடங்களுடன் பதிவிறக்கம் செய்யக்கூடிய விரிவான வரைபடங்கள்
• ஹைகிங் பாதைகள், முகாம் தளங்கள், நீர் ஆதாரங்கள், சிகரங்கள், விளிம்புக் கோடுகள் போன்றவற்றுடன் வெளிப்புற பயன்முறை
• நடைபாதைகள் மற்றும் சைக்கிள் பாதைகள்
• உணவகங்கள், எரிவாயு நிலையங்கள், ஹோட்டல்கள், கடைகள், பார்வையிடல்கள் மற்றும் பல போன்ற ஆர்வமுள்ள இடங்கள்
• பெயர் அல்லது முகவரி அல்லது ஆர்வமுள்ள இட வகைமூலம் தேடுங்கள்
• நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் அல்லது வாகனம் ஓட்டுவதற்கான குரல் அறிவிப்புகளுடன் வழிசெலுத்தல்
• உங்களுக்குப் பிடித்த இடங்களை ஒரே தட்டலில் புக்மார்க் செய்யவும்
• ஆஃப்லைன் விக்கிபீடியா கட்டுரைகள்
• சுரங்கப்பாதை போக்குவரத்து அடுக்கு மற்றும் திசைகள்
• பதிவுசெய்தலைக் கண்காணிக்கவும்
• KML, KMZ, GPX வடிவங்களில் புக்மார்க்குகள் மற்றும் தடங்களை ஏற்றுமதி செய்து இறக்குமதி செய்யவும்
• இரவில் பயன்படுத்த ஒரு இருண்ட பயன்முறை
• அடிப்படை உள்ளமைக்கப்பட்ட எடிட்டரைப் பயன்படுத்தி அனைவருக்கும் வரைபடத் தரவை மேம்படுத்தவும்
• ஆண்டாய்டு தானி ஆதரவு
பயன்பாட்டு சிக்கல்களைப் புகாரளிக்கவும், யோசனைகளைப் பரிந்துரைக்கவும் மற்றும் எங்கள் சமூகத்தில் சேரவும் comaps.app வலைத்தளம்.
சுதந்திரம் இங்கே உள்ளது
உங்கள் பயணத்தைக் கண்டறியவும், தனியுரிமை மற்றும் சமூகத்தை முன்னணியில் வைத்து உலகை வழிநடத்தவும்!
புதுப்பிக்கப்பட்டது:
8 ஜன., 2026
வரைபடங்களும் வழிசெலுத்தலும்